Monday, 16 March 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


மன்னித்ததை பகிரங்கப்படுத்துவதை விட தண்டித்தே தொலையுங்கள்... வலி குறைவுதான் Via...

Posted: 16 Mar 2015 09:13 AM PDT

மன்னித்ததை பகிரங்கப்படுத்துவதை விட தண்டித்தே தொலையுங்கள்... வலி குறைவுதான்

Via #Sowmya

இப்போதெல்லாம் மனிதனிடம் மனித்தன்மையாக நடந்து கொள்வதையே அதிசயமாய் பார்க்கும் மனநி...

Posted: 16 Mar 2015 09:11 AM PDT

இப்போதெல்லாம் மனிதனிடம் மனித்தன்மையாக நடந்து கொள்வதையே அதிசயமாய் பார்க்கும் மனநிலைக்கு அனைவரும் வந்து விட்டோம் !! 𾰟𾰟𾰟

Via Mahe

நாய் மாதிரி அலைஞ்சா அவன் ஏழை..! நாயோட அலைஞ்சா அவன் பணக்காரன்...! Via #KeethaJ

Posted: 15 Mar 2015 05:52 PM PDT

நாய் மாதிரி அலைஞ்சா அவன் ஏழை..!
நாயோட அலைஞ்சா அவன் பணக்காரன்...!

Via #KeethaJ

0 comments:

Post a Comment