Therinthu Kolvom: Tamil Facebook Wall posts |
Posted: 28 Feb 2015 01:41 AM PST கவனிக்கப்பட வேண்டிய ஆவணம் .. https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xap1/v/t1.0-1/c9.1.100.100/p114x114/1240526_313204118888291_1737210322622872170_n.jpg?oh=2bb3eb8f721d65f5adec8f36533319dd&oe=5594C8F1&__gda__=1435659186_e3ccb1d8b0d517c2afe552cbd80228dd Sindhan Ra கவனிக்கப்பட வேண்டிய ஆவணம் ..மோடியின் முதல் பட்ஜெட்டில் கார்பரேட் நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வரிச் சலுகை தரப்பட்டிருப்பது கூடுதல் சலுகை மட்டுமே ஆகும். கடந்த 9 ஆண்டுகளாக மறக்கப்பட்ட வரி மற்றும் வரிச் சலுகைகள் என்ற பெயரால் தனியார் பெரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுவந்த சலுகை இந்த ஆண்டும் தொடர்கிறது.http://indiabudget.nic.in/ub2015-16/statrevfor/annex12.pdfஇதற்கு முன்னர் காங்கிரஸ் அரசு சமர்ப்பித்த முழுமையான பட்ஜெட் 2013-2014 ஆண்டுக்கான ஆவணத்தில் "மறக்கப்பட்ட வரிகள்" குறித்த பகுதியை ஒப்பீட்டுக்காகக் கொடுக்கிறேன்.http://indiabudget.nic.in/budget2013-2014/ub2013-14/statrevfor/annex12.pdf (2015 பாஜக முன்வைத்துள்ள அறிக்கையில் இந்தி ஆவணம் முதலில் வரும், ஆங்கிலம் பின்னர் வரும் என்பது மட்டும் ஒரு மாற்றம்)ஆண்டுக்கு சுமார் ரூ.5 லட்சம் கோடிகள் என்ற அளவில் கொடுக்கப்படும் சலுகைகள் - ஒட்டுமொத்த இந்தியாவில் உணவு மற்றும் எரிபொருளுக்காக கொடுக்கப்படும் மானியங்களை விட ரூ.2 லட்சம் கோடிகள் அதிகமாகும்.#சிந்தன் #பட்ஜெட் #மோடி |
You are subscribed to email updates from அறிந்துகொள்வோம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment