Tamil History and Culture Facebook Posts |
- இந்தோனேஷியாவில் வாழை மரங்களை வீணடிப்பது கிடையாது அதில் துளைபோட்டு மண்ணை நிரப்பி...
- ஆய கலைகள் 64: ஆய கலைகள் 64 என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த 64 கல...
- தமிழில் உங்களுக்கு அதிகப்பிடித்த சொல் எது???? பா விவேக்
- குழந்தை சொல்லக் கூடாததையெல்லாம் டி.வி ல் சொல்கிறது, இப்படி லாம் பேசக் கூடாதுனு ச...
Posted: 16 Feb 2015 07:00 AM PST |
Posted: 16 Feb 2015 04:40 AM PST ஆய கலைகள் 64: ஆய கலைகள் 64 என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த 64 கலைகளையும் பயன்படுத்துவதற்கான திறனை வழங்க வேண்டி சரஸ்வதி பலர் வணங்குவதும் உண்டு. அந்த ஆய கலைகள் 64 ஐயும் தற்போது பார்ப்போம். இதில் உங்களுக்கு எத்தனைக் கலைகள் தெரியும் என்று கூறுங்கள் .... 1. ஆடல் 2. இசைக்கருவி மீட்டல் 3. ஒப்பனை செய்தல் 4. சிற்பம் வடித்தல் 5. பூத்தொடுத்தல் 6. சூதாடல் 7. சுரதம் அறிதல் 8. தேனும் கள்ளும் சேகரித்தல் 9. நரம்பு மருத்துவம் 10. கனி உற்பத்தி செய்தல் 11. கல்லும் பொன்னும் பிளத்தல் 12. கரும்புச்சாற்றில் வெள்ளம் எடுத்தல் 13. உலோகங்களில் மூலிகை எடுத்தல் 14. கலவை உலோகம் பிரித்தல் 15. உலோக கலவை ஆராய்ந்து அறிதல் 16. உப்பு உண்டாக்குதல் 17. வாள் எறிதல் 18. மற்போர் புரிதல் 19. அம்பு தொடுத்தல் 20. படை அணிவகுத்தல் 21. முப்படைகளை முறைபடுத்தல் 22. தெய்வங்களை மகிழ்வித்தல் 23. தேரோட்டல் 24. மட்கலம் செய்தல் 25. மரக்கலம் செய்தல் 26. பொற்கலம் செய்தல் 27. வெள்ளி க்கலம் செய்தல் 28. ஓவியம் வரைதல் 29. நிலச்சமன் செய்தல் 30. காலக்கருவி செய்தல் 31. ஆடைக்கு நிறமூட்டல் 32. எந்திரம் இயற்றல் 33. தோணி கட்டல் 34. நூல் நூற்றல் 35. ஆடை நெய்தல் 36. சானை பிடித்தல் 37. பொன்னின் மாற்று அறிதல் 38. செயற்கை பொன் செய்தல் 39. பொன்னாபரணம் செய்தல் 40. பொன் முலாமிடுதல் 41. தோல் பதனிடுதல் 42. மிருகத்தோல் உரித்தல் 43. பால் கறந்து நெய்யுருக்கல் 44. தையல் 45. நீச்சல் . 46. இல்லத்தூய்மை யுருதல் 47. துவைத்தல் 48. மயிர்களைதல் 49. எள்ளில் இறைச்சியில் நெய் எடுத்தல் 50. உழுதல் 51. மரம் ஏறுதல் 52. பணிவிடை செய்தல் 53. மூங்கில் முடிதல் 54. பாத்திரம் வார்த்தல் 55. நீர் கொணர்தல் 56. நீர் தெளித்தல் 57. இரும்பாயுதம் செய்தல் 58. மிருக வாகனங்களுக்கு தவிசு அமைதல் 59. குழந்தை வளர்ப்பு 60. தவறினை தண்டித்தல் 61. பிறமொழி எழுத்தறிவு பெறுதல் 62. வெற்றிலை பாகு சித்தப்படுத்தல் 63. மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு 64. வெளிப்படுத்தும் நிதானம் இது போன்ற பிற தகவல்களைத் தெரிந்துகொள்ள நமது இணையதளத்தினைப் பார்க்கவும். உங்களின் தமிழ் படைப்புகளையும் அனுப்பவும். பா விவேக் ![]() |
Posted: 16 Feb 2015 03:22 AM PST தமிழில் உங்களுக்கு அதிகப்பிடித்த சொல் எது???? பா விவேக் |
Posted: 16 Feb 2015 12:50 AM PST குழந்தை சொல்லக் கூடாததையெல்லாம் டி.வி ல் சொல்கிறது, இப்படி லாம் பேசக் கூடாதுனு சொல்லித்தரவேண்டிய பெத்தவங்களே அத கைத்தட்டி ரசிக்கிறாங்க., அத ரசிச்சு சிரிக்குது ஒரு கூட்டம்., பலபேர் ஏமாத்துறதையே தொழிலா பண்ணிட்டு இருக்காங்க , அத தப்புனு தெரிஞ்சும் கண்டிக்காம அது அவன் திறமைனு பாராட்டு பத்திரம் வழங்குது ஒரு கூட்டம். ஆக 10 வருஷத்துக்கு முன்னாடி அதிக பிரசங்கித்தனமா இருந்தது இப்போ சுட்டித்தனம் ஆய்டுச்சு., 10 வருஷத்துக்கு முன்னாடி குற்றமா இருந்தது இப்போ திறமை ஆய்டுச்சு... @ Indupriya MP ... ![]() |
You are subscribed to email updates from தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment