Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- அருமையான க்ளிக்..
- :) Relaxplzz
- இது ஒரு மெழுகு சிலை... இதை செதுக்கிய கலைஞனின் திறமைக்கு ஒரு லைக்.... (y)
- பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம், தமிழ் புத்தகத்தை வாங்கிப்...
- எல்லா நாடுகளிலும் காவல்துறை ஊர்திகளில் தங்கள் தாய் மொழியை பயன்படுத்துகின்றனர். த...
- :) Relaxplzz
- என்னையும் ஒரு ஆளா மதிச்சு "பொன்னாடை" போத்துற ஒரே மனுஷன்......? . . . ..... . ....
- அம்மாவிடம் மொத்தமாக வாங்கிய புன்னகையை எல்லோருக்கும்... சில்லரையாய் பரிசலிக்கிற...
- இந்த அழகான மோதிரத்தில் எதை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?(ஆண்கள் உங்கள் வீட்டு பெண்...
- :) Relaxplzz
- :P Relaxplzz
- ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்ற...
- ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க.. 01) உழவு கூலி (ட்ராக்டர்)🚜 மூன்று ஓட்டு -...
- ஒடைஞ்ச ரோடு, ரோட்டோரமா ஒரு குளம் காய்ந்த புதர்கள், கனிந்த நெல்வயல்கள்... இதுப...
- தீப்பெட்டி படம் சேகரித்து விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :P Relaxplzz
- எச்சரிக்கை.... எச்சரிக்கை....! பேரூந்தில் பயணம் செய்யும்போதோ அல்லது வெளியிலோ யா...
- நோயாளி : டாக்டர் எனக்கு சக்கரை வியாதின்னு சொல்றீங்க டாக்டர் : ஆமா நோயாளி : எனக்க...
- நிலத்தை விற்று படித்தவனுக்கு மண் வெட்டி பிடிக்க நிலம் இல்லை, நிலத்தை விற்காமல் ப...
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
- பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள...
- உங்கள் ANDROID போனை பயன்படுத்தி கணணி இணையத்தில் இணைய வேண்டுமா?....( Use your And...
- பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்புகையில் அவள் ஜாமெட்ரி பாக்ஸில் தம்பிக்கென மீதமிர...
- 2009ம் ஆண்டு நடந்த கடும் போரில் சிக்கி தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்த ஈழ அகதி மா...
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
Posted: 03 Feb 2015 09:45 AM PST |
Posted: 03 Feb 2015 09:38 AM PST |
Posted: 03 Feb 2015 09:30 AM PST |
Posted: 03 Feb 2015 09:20 AM PST |
Posted: 03 Feb 2015 09:10 AM PST பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம், தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது. எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன். உடனே அப்பெண், "1 2 3 4 5 6 7 8 9 0என்ற எண்ணுக்கு முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள். "இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?' எனக் கேட்டேன். அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி,வாக்கியமாக்கி மனப்பாடம் செய்ததாக கூறினாள். அதாவது, "க'டுகு, "உ'ளுந்து, "ங'னைச்சு, "ச'மைச்சு, "ரு'சிச்சு, "சா'ப்பிட்டேன்,"எ'ன, "அ'வன், "கூ'றினான்; "ஓ' என்றாள். இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் புரிந்தது. # ரொம்ப ரசித்தது Relaxplzz |
Posted: 03 Feb 2015 09:00 AM PST எல்லா நாடுகளிலும் காவல்துறை ஊர்திகளில் தங்கள் தாய் மொழியை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் மட்டும் காவல்துறை ஊர்திகளில் தமிழை எந்த இடத்திலும் பயன்படுத்துவதில்லை. இவர்கள் தமிழக மக்களுக்கான காவல்துறையா அல்லது இங்கிலாந்து மக்களுக்கான காவல்துறையா என்று தெரியவில்லை. இது குறித்து பல முறை புகார் அளித்தும் தமிழக காவல்துறையோ அல்லது தமிழக அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழில் ஒரு வார்த்தை 'காவல்' என்று குறிப்பிட்டால் காவல்துறைக்கு அவமானம் நேர்ந்து விடுமா என்ன? தமிழில் எழுத வேண்டும் எனக் கேட்பது தமிழ் மக்களின் மொழியுரிமை. அதை மதிக்கவேண்டியது காவல்துறையின் கடமை. தாய் மொழியை மதிக்காத எந்த சமூகமும் முன்னேறாது! - சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? ![]() |
Posted: 03 Feb 2015 08:55 AM PST |
Posted: 03 Feb 2015 08:50 AM PST என்னையும் ஒரு ஆளா மதிச்சு "பொன்னாடை" போத்துற ஒரே மனுஷன்......? . . . ..... . . . ..... "சலூன் கடைக்காரர்" மட்டும்தான் . . # நீ வெட்டு ராசா.... :P :P |
Posted: 03 Feb 2015 08:45 AM PST |
Posted: 03 Feb 2015 08:40 AM PST |
Posted: 03 Feb 2015 08:30 AM PST |
Posted: 03 Feb 2015 08:20 AM PST |
Posted: 03 Feb 2015 08:10 AM PST ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார். ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்.. மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான். அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான். செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது. ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப் பட்டான். மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான். அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான். செல்வந்தனுக்குப் புரிந்தது . அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று! நீதி: இல்லாத ஒருவனுக்கு நீ செய்த உதவே, கடவுளுக்கு செய்த உதவி எனப்படும்... Relaxplzz |
Posted: 03 Feb 2015 08:00 AM PST ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க.. 01) உழவு கூலி (ட்ராக்டர்)🚜 மூன்று ஓட்டு -ரூ.1500/ 02) வரப்பு சீர் செய்ய-ரூ.1200/- 03) நிலத்தை சமப்படுத்த-ரூ.1200/ 04 ) நாத்து தயார் செய்ய.(விதை,உழவு தெளி)ரூ.2500/- 05) நாற்று பரியல் நடவு கூலி.ரூ.3750/- 06) அடி உரம், மேல் உரம் , பூச்சி மருந்து.ரூ.4500/- 07) களை எடுக்க.ரூ.600/- 08) அறுவடை ரூ.3000/- 09) நீர் பாய்ச்ச மூன்று மாத கூலி ரூ.1500/- மொத்தம் : ரூ. 19,750/- மொத்த உற்பத்தி/ ஏக்கர் : 30 மூட்டை ( 70 கிலோ) அரசு கொள் முதல் விலை : 30*850= ரூ.25500/- லாபம் : ஏக்கருக்கு ரூ. 5750/- மழை, வெள்ளத்தில் சேதம் இல்லாமல் இருந்தால் தான் இந்த லாபம் சேதமாயின் அடுத்த ஆண்டு விவசாயி தற்கொலை தான். ஊருக்கு சோறு போடும் விவசாயிக்கு அரசு பெரிசா ஒன்னும் செஞ்சிட வேண்டாம், மீத்தேன் வாயு எடுக்குறேன் என்று எங்க பொழப்பை கெடுக்காதீங்கன்னு தான் சொல்றோம். "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்தொழுதுண்டு அவர்பின் செல்வர்" என்றார் திருவள்ளுவர். யாரும் யாரையும் தொழ வேண்டாம். உங்களுக்கு சோறு போட எங்களுக்கு உதவுங்க என்று தான் விவசாயிகள் கேட்கிறார்கள். மீத்தேன் இல்லையென்றால் வாழ்ந்து விட முடியும். சோறு இல்லையெனில் ?உலகுக்கே சோறு போடும் விவசாயியைக் காப்பாற்ற வேண்டும்..! Relaxplzz ![]() |
Posted: 03 Feb 2015 07:50 AM PST |
Posted: 03 Feb 2015 07:40 AM PST |
Posted: 03 Feb 2015 07:30 AM PST |
Posted: 03 Feb 2015 07:20 AM PST |
Posted: 03 Feb 2015 07:00 AM PST எச்சரிக்கை.... எச்சரிக்கை....! பேரூந்தில் பயணம் செய்யும்போதோ அல்லது வெளியிலோ யாரேனும் முகம் தெரியாதவர்கள் உங்களது செல்போனை கேட்டால் கொடுப்பதை தவிர்ப்பதே நலம். கடந்த மாதம் பாம்பேயில் ஒரு பயணியிடம் அடுத்திருந்த ஒருவர் தனது போனில் சார்ஜ் இல்லையென கூறி வாங்கி 2..3 ..முறை யாருடனோ பேசியுள்ளார்... இச்சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் இந்த செல்போன்காரரின் வீடு தேடி போலிஸ் வந்து கைது செய்துள்ளனர், ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவளின் செல்போனில் இவரது நம்பர் இதிலிருந்தே கடைசி 3 கால்கள் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு. போன்காரர் காவல்துறையினரிடம், தனது போனை வாங்கி 2, 3 முறை ஒருவர் பேரூந்தில் வாங்கி பேசியதை கூறியும் காவல்துறையினர் சந்தேகம் முழுவதுமாக நீங்கிய பாடில்லை. பிறகு பேசியவரின் குரலை பதிவு செய்து சோதனை செய்ததில் பேசியவர்கள் மராத்தி மொழியில் பேசியுள்ளார்கள். ஆனால் இந்த போன்காரருக்கோ மராத்தி மொழியே தெரியாது, இன்னமும் வழக்கிலிருந்து பூரணமாக இவர் விடுபடவில்லை. 'உதவி செய்யப்போய் உபத்திரத்தில் சிக்கி கொள்ளாதீர் ' எச்சரிக்கையுடன் இருங்கள் ... Relaxplzz ![]() |
Posted: 03 Feb 2015 07:00 AM PST நோயாளி : டாக்டர் எனக்கு சக்கரை வியாதின்னு சொல்றீங்க டாக்டர் : ஆமா நோயாளி : எனக்கு ஒரு சந்தேகம் டாக்டர் : சொல்லுங்க நோயாளி : என் பேரு சீனிவாசன். வாசன்னு பெயரை சுருக்கிட்டா சக்கரை வியாதி போயிடுமா டாக்டர்? #### அவன் : என்னோட நாய் காணாம போயிடுச்சிடா இவன் : பேப்பர்லே விளம்பரம் குடுடா அவன் : அதுக்கு படிக்க தெரியாதே ### வக்கீல் : ஏம்மா போன வாரம் தான் உன் புருஷன் கிட்ட இருந்து விவாகர்த்து கேட்ட வாங்கி கொடுத்தேன். இப்போ வந்து என் புருஷனோட சேர்த்து வைங்கன்னு கேக்குறியே?? ஏன்?? மனைவி : அந்த ஆளூ என் கண்ணு முன்னாடியே சந்தோக்ஷமா திரியுறான் சார் என்னால சகிச்சிக்க முடியல.... ### ஒரு ஹோட்டலில் ,"நீங்கள் சாப்பிட்டதற்கு நீங்களே பணம் கொடுக்க தேவையில்லை .உங்கள் பேரன் வந்து கொடுப்பான் ." என எழுதியிருந்ததை கண்டதும் நம்ம மன்னார் உள்ளே போய் ஒரு வெட்டு வெட்டினார் . சப்ளையர் : இந்தாங்க பில் மன்னார் : பேரன் குடுப்பான்னு .......... சப்ளையர் : இது உங்க தாத்தா சாப்பிட்டதுக்கு .. மன்னார் : !!!!!!!!!!!!!!! :O ### சாவிக்கொத்தைத்தான் எங்க அம்மா உன் கிட்ட கொடுத்திட்டாங்களே, அப்புறமும் ஏன் சந்தேகப்படறே"? "அது சரி. . டூப்ளிகேட் சாவியை எங்க வெச்சு இருக்காங்கன்னு தெரியலையே" ? :P :P Relaxplzz |
Posted: 03 Feb 2015 06:50 AM PST |
Posted: 03 Feb 2015 06:40 AM PST |
Posted: 03 Feb 2015 06:30 AM PST |
Posted: 03 Feb 2015 06:20 AM PST |
Posted: 03 Feb 2015 06:10 AM PST பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும் Save = வெச்சிக்கோ Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ Help = ஒதவு Find = பாரு Find Again = இன்னொரு தபா பாரு Move = அப்பால போ Mail = போஸ்ட்டு Mailer = போஸ்ட்டு மேன் Zoom = பெருசா காட்டு Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு Open = தொற நயினா Close = பொத்திக்கோ New = புச்சு Old = பழ்சு Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு Run = ஓடு நய்னா Execute = கொல்லு Print = போஸ்டர் போடு Print Preview = பாத்து போஸ்டர் போடு Cut = வெட்டு - குத்து Copy = ஈயடிச்சான் காப்பி Paste = ஒட்டு Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு Delete = கீச்சிடு anti virus = மாமியா கொடுமை View = லுக்கு உடு Tools = ஸ்பானரு Toolbar = ஸ்பானரு செட்டு Spreadsheet = பெரிசிட்டு Database = டப்பா Exit = ஓடுறா டேய் Compress = அமுக்கி போடு Mouse = எலி Click = போட்டு சாத்து Double click = ரெண்டு தபா போட்டு சாத்து Scrollbar = இங்க அங்க அலத்தடி Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு Next = அப்பால Previous = முன்னாங்கட்டி Trash bin = கூவம் ஆறு Solitaire = மங்காத்தா Drag & hold = நல்லா இஸ்து புடி Do you want to delete selected item? = மெய்யாலுமே தூக்கிறவா? Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா? Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா? Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ? General protection fault = காலி Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்! Unrecoverable error = படா பேஜார்பா Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம் Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு ( இன்னாமே இத்து எப்டிகீது....? ) :P :P Relaxplzz |
Posted: 03 Feb 2015 06:00 AM PST உங்கள் ANDROID போனை பயன்படுத்தி கணணி இணையத்தில் இணைய வேண்டுமா?....( Use your Android Phone as a MODEM) அதிகமான ANDROID பாவனையாளர்களின் போனில் காணப்படும் இணைய இணைப்பின் மூலம் கணணியை எவ்வாறு இணைப்பது என்று பார்ப்போம் 01. முதலில் Android Market சென்று PDANet INSTSALL செய்யவும் கீழே LINK http://pdanet.co/ 02. செட்டிங் சென்று USB debugging mode enable செய்யவும் , (Settings -> Developer options -> USB debugging) (Found new hardware Wizard வந்தால் இன்ஸ்டால் செய்யவும்,) 03. PDANet யை உங்கள் PC இல் விண்டேஸ் இன்ஸ்டால் செய்யவும் அதன் பிறகு RESTART பண்ணவும். கீழே LINK pdanet.co/bin/PdaNetZ350.exe 04. android Device யை USB மூலம் PC உடன் இணைக்கவும் 05. android Device யை PDANet ஓபன் செய்து "Enable USB Tether" 06. Found new hardware Wizard வந்தால் இன்ஸ்டால் செய்யவும் , 07. PC இல் PDANet icon கிளிக் செய்து இன்டர்நெட் CONNECT பண்ணவும் 08. இதன் பிறகு செய்யவேண்டியதை சொல்ல தேவை இல்லை என நினைக்கின்றேன்....... இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்... Relaxplzz ![]() |
Posted: 03 Feb 2015 05:50 AM PST |
Posted: 03 Feb 2015 05:40 AM PST |
Posted: 03 Feb 2015 05:30 AM PST |
Posted: 03 Feb 2015 05:20 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment