Friday, 6 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #துறவறவியல் . அதிகாரம்: #இன்...

Posted: 06 Feb 2015 06:11 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #துறவறவியல் . அதிகாரம்: #இன்னாசெய்யாமை

#உரை:
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

#Translation:
From wisdom's vaunted lore what doth the learner gain,
If as his own he guard not others' souls from pain?.

#Explanation:
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?.

#TRADUIT DU #TAMOUL
Quelle est l'utilité de l'intelligence, si l'on ne considère pas le malheur d'autrui comme le sien et si on ne le répare pas?

@ Puducherry * புதுச்சேரி * Pondichéry


Ancient Tamil Civilization: In Pugalur, near Karur, the ancient chera capital...

Posted: 06 Feb 2015 06:44 AM PST

Ancient Tamil Civilization:


In Pugalur, near Karur, the ancient chera capital a number of inscriptions were discovered.

One of them is important for it is a record of a Chera King of the irumpoRai line which ruled from karur in the Sangam Age.

It may be seen that both the inscriptions carry the same content and record that, 'Ilamkatunko', son of Perumkatunko, who was the son of Ko Atan Cel Irumporai, got these beds ut as the abode of an Amana, the Elder Cenkayapan of Yarrur. The gift was made when Ilankatunko was made Ilanko-'Crown Prince'. The term 'Ko' suggests that this is a royal family. The names Atan Cel Irumporai clearly show that the Kings mentioned in the record are the Cheras. Thus the record mentions three generations of the Chera line: Ko Atan Cel Irumporai his son - Perumkatunko and his son - Katunko Ilanko.

The Meaning of the inscription

Muta Amannan Yarrur Cenkayapan Urai
Ko Atan Cellirumporai Makan
Perum Katunkon Makan lan
katuno lanko aki arutta Kal

The rock (Shelter) was carved when (i) Lanka TunkO, the son of perunka TunkOn, the son of King Atan sel irumpoRai, became the heir apparent.

http://www.tamilheritage.org/kidangku/DrSwaminathan/scripts/08a_Scripts_of_Tamilnadu_1_Tamil-Brahmi.pdf

http://www.tnarch.gov.in/epi/ins1.htm

புகளூர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் ஆறு நாட்டார் என்று ஓரு மலை உள்ளது. மலையடி வாரத்து ஊரை வேலாயுதம்பாளையம் என்பர். இம் மலைப்பகுதியில் இக்கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. மொத்தம் 12 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சங்க காலத்தமிழ் எழுத்தில் எழுதப்பெற்றுள்ளன. மொழி தமிழாகும். இவற்றுள் இரு கல்வெட்டுகள் சேர மன்னர்கள் வழங்கிய கொடை பற்றிக் கூறுகின்றன. எனவே, இவை மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அனைத்துக் கல்வெட்டுக்களும் சமண முனிவருக்குச் செய்து கொடுத்த படுக்கை என்று வழங்கப்படும் பாளிய் மற்றும் அதிட்டானம் குறித்தது.

மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
கடுங்கோன் மகன் ளங்
கடுங்கோன் ளங்கோ ஆக அறுத்த கல்
செய்தி :

யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்குச் சேரமன்னர் செல்லிரும்பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை.

சிறப்புகள் :

• சங்க கால சேர அரசர்களின் கல்வெட்டு
• கோ ஆதன், செல்லிரும்பொறை , பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ ஆகிய அரசர்களின் பெயர்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன

• கோஆதன் செல்லிரும்பொறையின் மகன் பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளங்கோ ஆவதன் பொருட்டு பாளிய் அமைத்துக் கொடுத்துள்ள செய்தியைக் கூறுகின்றது

• சேர அரசின் மூன்று தலைமுறை இதன் மூலம் தெரியவந்துள்ளது.

• இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்தப் பெற்றுள்ளனர்.

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/pukalur.htm


காவிரி நதிக்கரை, நாகமரை, தர்மபுரி. @Mutharasan Photography

Posted: 06 Feb 2015 01:54 AM PST

காவிரி நதிக்கரை, நாகமரை, தர்மபுரி.

@Mutharasan Photography


வளந்து பெரிய புள்ளையானதும் கூட எதுக்கு இந்த பொண்ணுங்க மூளை வளர்ச்சி கம்மியா இருக...

Posted: 05 Feb 2015 11:34 PM PST

வளந்து பெரிய புள்ளையானதும் கூட எதுக்கு இந்த பொண்ணுங்க மூளை வளர்ச்சி கம்மியா இருக்குற மாதிரி குழந்தைக மாதிரி பேசிட்டுருக்காங்க!!

# ரொம்ப நாளா அடி மனச பெனஞ்சுட்டு இருக்குற டவுட்...

@குரு பிரபாகரன்

அழகு தமிழ்நாடு, கம்பம்!

Posted: 05 Feb 2015 09:50 PM PST

அழகு தமிழ்நாடு,
கம்பம்!


0 comments:

Post a Comment