Tuesday, 20 January 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


ஒபாமா இந்தியா வருகை.. * டெல்லி முழுவதும் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் 1...

Posted: 20 Jan 2015 04:09 AM PST

ஒபாமா இந்தியா வருகை..

* டெல்லி முழுவதும் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் 15 ஆயிரம் cctv காமிரா பொருத்துகிறது மத்திய அரசு.

* மக்கள் வரிப்பணம் 15 லட்சம் செலவில் ஒபாமாவை வரவேற்க மலர் அலங்காரம் செய்ய மத்திய மோடி அரசு முடிவு.

* டெல்லியில் இருந்து ஆக்ரா வரையிலான சாலையோர ஓட்டல்கள் அனைத்தையும் 4 நாட்களுக்கு மூடி சீல் வைக்க சம்மதம் தெரிவித்துள்ளது மோடி அரசு.

* வரலாறு காணாத வகையில் ஒபாமாவின் பாதுகாப்புக்கு ஒரு லட்சம் போலீசாரை ஈடுபடுத்த முடிவு.

* ஒபாமா இந்தியாவில் இருக்கும் வரை தனி சாட்டிலைட் மூலம் இந்தியாவின் எந்த பகுதியையும் கண்காணிக்க அமெரிக்காவுக்கு மத்திய அரசு அனுமதி.

வரும் ஜன-26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று இந்தியர்களாகிய நாம் அனைவர்களும் அமெரிக்கர்களுக்கு அடிமை.

இது போல் இனி மேலும் பல நிகழ்வுகளை சந்திக்கவிருக்கிறோம். வணிகம் தொடர்பு அமெரிக்காவுடன் வலுப்பெறும் பாருங்கள்... இந்தியா மறைமுகமாக அமெரிக்க காலனியத்தின் கீழ் வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை..


:D :D :D :D

Posted: 20 Jan 2015 03:53 AM PST

:D :D :D :D


0 comments:

Post a Comment