Wednesday, 7 January 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அழகு

Posted: 07 Jan 2015 09:53 AM PST

அழகு


அருமையான ஓவியம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 07 Jan 2015 09:38 AM PST

அருமையான ஓவியம்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 07 Jan 2015 09:30 AM PST

அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 07 Jan 2015 09:20 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஒரு கர்ப்பிணி பெண்,ஒரு மரத்தின் நிழலில் நின்று கோக்(coca cola) குடித்துக்கொண்டிர...

Posted: 07 Jan 2015 09:10 AM PST

ஒரு கர்ப்பிணி பெண்,ஒரு மரத்தின் நிழலில் நின்று கோக்(coca cola) குடித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் தலைக்கு மேல் நின்ற, அப்பா
எறும்பு, மகன் எறும்பு என இரண்டு எறும்புகள் இவள் கோக் குடிப்பதை பார்த்துக்கொண்டே இருந்தது.

அப்போது மகன் எறும்பு கால்
தடுமாறி அந்த பெண்ணின் கையில் இருந்த கோக் பாட்டிலின் உள்ளே விழுந்து விட்டது. இதை கவனிக்காமல் அந்தப் பெண் கோக்குடன் சேர்த்து மகன் எறும்பையும் விழுங்கிவிட்டாள்.

பதற்றத்துடன் கீழே இறங்கி வந்த அப்பா எறும்பு, அப்பெண்ணிடம் ஒரு விசயத்தை சொல்லியது.

அதை கேட்ட கர்ப்பிணி பெண், தலைசுற்றி கீழே விழுந்தாள்...
*
அப்படி என்ன சொல்லுச்சு அந்த அப்பா எறும்பு.....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
(எறும்பு சொன்னது இதுதான்)

"உன் வயித்துல இருக்குறது என்னோட பிள்ளை"

:P :P

Relaxplzz

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா...

Posted: 07 Jan 2015 08:59 AM PST

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?

WDP 3A
முதல் எழுத்து:

முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)

WDM 2
இரண்டாம் எழுத்து:

இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.

YG
மூன்றாம் எழுத்து:

மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)
WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!

WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).
எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.
அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.

WAG 5

சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்....

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 2

(y) Relaxplzz

Posted: 07 Jan 2015 08:55 AM PST

வாங்க... எடுத்துக்கோங்க... Sharing ... அம்மா சொல்லித் தரலை?

Posted: 07 Jan 2015 08:52 AM PST

வாங்க... எடுத்துக்கோங்க... Sharing ... அம்மா சொல்லித் தரலை?


சும்மா... சும்மா... 1

காரில் இருக்கும் தண்ணீர் பாட்டில்களில் நீர் அருந்தாதீர்கள்.. அவை கேன்சர் உண்டாக்...

Posted: 07 Jan 2015 08:50 AM PST

காரில் இருக்கும் தண்ணீர் பாட்டில்களில் நீர் அருந்தாதீர்கள்.. அவை கேன்சர் உண்டாக்கும் அபாயம் கொண்டவை...


Timeline Photos
This is an article that should be share to anyone important in your life! Bottled water in your car is very dangerous! People should not drink bottled water that has been left in a car. The heat reacts with the chemicals in the plastic of the bottle which releases dioxin into the water. Dioxin is a toxin increasingly found in breast cancer tissue. So please be careful and do not drink bottled water that has been left in a car. Use a stainless steel canteen or a glass bottle instead of plastic! This information is also being circulated at Walter Reed Army Medical Center … No plastic containers in microwaves. No plastic water bottles in freezers. No plastic wrap in microwaves. Dioxin chemical causes cancer, especially breast cancer. Dioxins are highly poisonous to cells in our bodies. Don't freeze plastic bottles with water in them as this releases dioxins from the plastic. Recently the Wellness Program Manager at Castle Hospital , was on a TV program to explain this health hazard. We should not be heating food in the microwave using plastic containers….. This especially applies to foods that contain fat. The combination of fat, high heat and plastic releases dioxin into the food. Instead use glass, such as Pyrex or ceramiccontainers for heating food… You get the same result, but without the dioxin.. So, such things as TV dinners, instant soups, etc., should be removed from their containers and heated in something else. Paper isn't bad but you don't know what is in the paper. It's safer to use tempered glass, such as Pyrex, etc. A while ago some of the fast food restaurants moved away from the styrene foam containers to paper. The dioxin problem is one of the reasons…. Plastic wrap, such as Cling film, is just as dangerous when placed over foods to be cooked in the microwave. As the food is nuked, the high heat causes poisonous toxins to actually melt out of the plastic wrap and drip into the food. Cover food with a paper towel instead. @[297395707031915:274:Relaxplzz]

உலகத்துல இருக்கும் ஒட்டுமொத்த விஞ்ஞானியும் இப்போ இந்தியாவுலதான் இருக்காங்க. 'மாட...

Posted: 07 Jan 2015 08:45 AM PST

உலகத்துல இருக்கும் ஒட்டுமொத்த விஞ்ஞானியும் இப்போ இந்தியாவுலதான் இருக்காங்க. 'மாட்டு மூத்திரத்தில் தங்கம் இருக்காம்'

இனி மாடு வச்சிருக்கிறவன் பூரா மில்லியனர்.

*ஏழாயிரம் வருடத்துக்கு முன்னாடி இந்தியாவில் விமானம் இருந்தது.
*பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தனர் - மோடி

*ராவணனும் அவன் மனைவி மண்டோதரியும் தலித் சாதி - சுப்பிரமணிய சாமி

*இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ராஜபக்சே ஓர் இந்து - ஹெச்.ராஜா

*பாஜக பினாமி சாமியாரின் மாட்டு மூத்திர ஆராய்ச்சி

. . . . . . கண்டுபிடிப்புகள் தொடரும்!

- நம்பிக்கை ராஜ்


அழகிய விநாயகர் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 07 Jan 2015 08:39 AM PST

அழகிய விநாயகர்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


செந்தமிழ் நாடெனும் போதினிலே - மீத் தேன் வந்து பாயுது காடினிலே..!!? #மீத்தேன் எத...

Posted: 07 Jan 2015 08:35 AM PST

செந்தமிழ் நாடெனும் போதினிலே - மீத்
தேன் வந்து பாயுது காடினிலே..!!?

#மீத்தேன் எதிர்ப்பு தகவல்

ஈஸ்ட் எனர்ஜி நிறுவனம் தனது அலுவலகத்தை சென்ற மாதம் மூடி விட்டது. அது மட்டுமின்றி மதிமுக. மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முகநூல் வாயிலாக மீத்தேன் போராட்டம் களமான தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்தும் வருவது அனைவரும் அறிந்ததே, இந்த வேளையில் அதற்குண்டான புரிந்துணர்வு ஒப்பந்தமும் சென்ற வாரத்துடன் முடிவடைந்துள்ளது, மீண்டும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமோ , அனுமதியோ கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது, அது போல தேவைபடுமெங்கில் நாம் அப்போது ஒன்று கூடுவோம் தோழர்களே. தற்போது அது ஒரு செத்த பாம்பே......

- Kavitha Lakshmi.

:) Relaxplzz

Posted: 07 Jan 2015 08:32 AM PST

;-) Relaxplzz

Posted: 07 Jan 2015 08:20 AM PST

குட்டை பப்பாளி மரங்கள் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 07 Jan 2015 08:15 AM PST

குட்டை பப்பாளி மரங்கள்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


#ஆசிரியர் : உங்கிட்ட உள்ள #டேலன்ட் (தனி திறமை) பத்தி சொல்லுகப்பா.. #மாணவன் :...

Posted: 07 Jan 2015 08:10 AM PST

#ஆசிரியர் : உங்கிட்ட உள்ள #டேலன்ட்

(தனி திறமை) பத்தி சொல்லுகப்பா..

#மாணவன் : நான் பின்னாடியே நடப்பேன்

சார்

#ஆசிரியர் : ஓ...அப்புடியா ..!! வெரி குட்

எவ்ல தூரம்பா நடப்பா?

#மாணவன் : உங்க பொன்னு எவ்ல தூரம்

போகுதோ அவ்ல தூரம் சார்

#அவ்வ்வ்வ் :P :P

#படித்ததில்_சிரித்தது

:) Relaxplzz

Posted: 07 Jan 2015 08:00 AM PST

இதுதாங்க சாம்பிராணிமரம். குங்கிலியமரம்னுகூட சொல்லுவாங்க. இந்தமரத்துல அடியில துள...

Posted: 07 Jan 2015 07:52 AM PST

இதுதாங்க சாம்பிராணிமரம்.
குங்கிலியமரம்னுகூட சொல்லுவாங்க.

இந்தமரத்துல அடியில துளைபோட்டுவச்சா அதுலேருந்து பால்(பிசின்) வடியும்.

அதைத்தான் பக்குவப்படுத்தி சாம்பிராணியா விக்குறாங்க.

Relaxplzz


அரிய தகவல்கள்

நம்ம ஐடி மேல யாரோடையோ கண்ணு பட்டுருச்சு காலைல இருந்து ஓபனே ஆவல.. . . இனிமே நம்மள...

Posted: 07 Jan 2015 07:45 AM PST

நம்ம ஐடி மேல யாரோடையோ கண்ணு பட்டுருச்சு காலைல இருந்து ஓபனே ஆவல..
.
.
இனிமே நம்மள ஒன்னும் செய்ய முடியாது..
.
யாருகிட்ட.. :P :P


தமிழ்நாட்டில் எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் யார் முதல்வராக வருவார்? 1) ஜெய...

Posted: 07 Jan 2015 07:40 AM PST

தமிழ்நாட்டில் எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் யார் முதல்வராக வருவார்?

1) ஜெயா

2) கலைஞர்

3) ஜீகே வாசன்

4) குஷ்பு

5) அன்புமணி ராம்தாஸ்

6) சீமான்

7) டி ராஜேந்திரன்

8) விஜயகாந்த்

9) சரோஜா

யாரும் கள்ள ஒட்டு போட கூடாது ஆமா. ;-)

:) Relaxplzz

Posted: 07 Jan 2015 07:29 AM PST

தமிழன் என்ன இளிச்சவாயனா..???

Posted: 07 Jan 2015 07:20 AM PST

தமிழன் என்ன இளிச்சவாயனா..???


15 ஆண்டுகளுக்கு முன் இந்த IT நம் நாட்டிற்குள் புகுந்து எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத...

Posted: 07 Jan 2015 07:10 AM PST

15 ஆண்டுகளுக்கு முன் இந்த IT நம் நாட்டிற்குள் புகுந்து எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

1) வீடு கட்டி விற்பவர்களை பல கோடி சம்பாதிக்க வைத்தது ...

2) வீட்டு புரோக்கர் பல லட்சம் சம்பாதித்தான் ...

3) நிலம் பல மடங்கு விலை உயர்ந்தது ...

4) நிலத்தை வாங்க முடியாமல் flat வந்தது நாம் காற்றில் வீடு வாங்கினோம்...

5) வாடகை பல மடங்கு உயர்ந்தது கொஞ்சம் தள்ளி வீடு எடுக்கலாம் என்று எடுத்து எடுத்து பலர் இப்பொழுது நேரத்தை ரயிலிலும் பஸ்சிலும் காரிலும் நேரத்தை செலவு செய்கிறோம்....

6) வெளி நாட்டு மோகத்தால் காபி ஷாப் போவது பார்ட்டிக்கு காசு செலவு செய்வது என்று பலர் காசும் சேர்க்க வில்லை.

7) இப்போது வேலையும் போய் கடனில் வாங்கிய பல வீடு வேறு ஒருவன் கைக்கு மிக குறைந்த விலையில் செல்ல போகிறது.

இனி வேண்டாம் இந்த IT மோகம்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவன் மட்டும் IT துறைக்கு போகட்டும் மற்றவர்கள் நீங்கள் படித்த துரையில வேலை தேடுங்கள் இல்ல விட்டால் எந்தவது வணிகம் செய்து பிழைத்து கொள்ளுங்கள்.

வீதிக்கு ஒரு java developer வந்தது போதும்.

IT skill செட் எல்லாம் மிகவும் எளிது என்று நாம் தான் நம் முதலாளிக்கு புரிய வைத்தோம்.

அதான் அவன் இப்போ வேலையை செய்ய 2 வருடங்கள் experience இருந்தாலே போதும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டான்.

எல்லாத்தையும் நாம் அமெரிக்காவில் இருந்து காபி அடித்தோம் அனால் ஏன் அவன் ஒரு நாள்ளுக்கு 8 முதல் 9 மணி நேரம் வரை தான் உழைப்பான் என்பதை ஏன் காபி அடிக்க வில்லை.

வேலை கிடைத்தால் போதும் நான் அடிமையாய் வாழ்ந்து ஒரு பிளட் ஒரு கிரெடிட் கார்டு ஒரு மனைவி என்று என் வாழ்கை நடந்தால் போதும் என்ற எண்ணத்தை கை விடுங்கள் ...

Relaxplzz

ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்கள்! ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்களை பட்டியலிடுகிறார் ச...

Posted: 07 Jan 2015 07:01 AM PST

ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்கள்!

ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்களை பட்டியலிடுகிறார் சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் கீர்த்தனா. அவை.....

1. மனதை லேசாக்குங்கள்

மனதைப் பொறுத்துதான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். உடல் உறுப்புகளை வலிமை படுத்தினால் உணர்வுகள் சரியாகிவிடும்.

புத்துணர்வும் கிடைக்கும். ஹெல்தி உணவு, சுவாசம், தோற்ற அமைப்பு (posture) போன்றவை சரியாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் பெற அமைதியான சூழல், அளவான, ஆழ்ந்த தூக்கம் அவசியம்.

2. தியானம் பழகுங்கள்

பிரபஞ்சத்திலிருந்து நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி தியானத்துக்கு உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்தும். தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தைக் கவனிக் கலாம். காலை வேளையில் அடிவயிற்றிலிருந்து வெளிவரும் மூச்சுச் செல்லும் பாதையைக் கவனிக்கலாம். நாளடைவில் எண்ண ஓட்டங் கள் குறைந்து மூச்சை கவனிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். இதுவே தியானம் செய்த பலனை கொடுத்துவிடும்.

3. உணவுக்கு மதிப்பளியுங்கள்

உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டிவி பார்த்துக் கொண்டே என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுவது சரியான முறையல்ல.

தரையில் உட்கார்ந்து உணவை ரசித்து ருசித்து மென்று சாப்பிட தொடங்கினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்குப் பலத்தைத் தரும்.

உண்ணும் போது கறிவேப்பிலை, மிளகு, தக்காளி போன்றவற்றைத் தூக்கி எரிந்துவிட்டு சாப்பிடுவது சரியான உணவுப் பழக்கம் அல்ல. தூக்கி எறிவதற்காக எந்தப் பொருளும் சமையலில் சேர்ப்பது கிடையாது. அனைத்தையும் சாப்பிடவே உணவு சமைக்கப்படுகிறது.
4. தன்னை நேசிக்கத் தொடங்குங்கள்

நம்மை நாமே விரும்புவதும், அக்கறையோடு நேசிக்கவும் தொடங்குங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத் தி அரவணைப்பது போலத் தங்களின் மேல் அக்கறை கொண்டு சரிவரப் பராமரித்துக் கொள்வதும் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும். உடலும் மனமும் மகிழ்ச்சி அடையும். மன அழுத்தம், மன சோர் வுக்கான தீர்வு வெளியில் அல்ல நம்மிடமே இருக்கிறது. உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனதுக்கும் தந்து அதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு பூர்த்தி செய்யுங்கள்.

5. உடலுழைப்பை உருவாக்குங்கள்

உடலுழைப்பு சார்ந்த வேலை இன்று பலருக்கும் இல்லை. ஆதலால், உட லுழைப்பை நாமே உருவாக்கலாம்.
காலை, மாலை உடற்பயிற்சி செய்வது, கீழே உட்கார்ந்து சாப்பிடுவது, அருகில் இருக்கும் கடைக்கு நடந்து செல்லுவது, வீட்டுப் படிகளில் ஏறி இறங்குவது, வீட்டை சுத்தப்படுத்துவதில் மெஷின்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, உடலுழைப்புக்கு என விடுமுறை நாட்களை ஒதுக்கி வைப்பது என உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடலாம்.

6. உணவுப் பழக்கத்தைச் சீராக்குங்கள்

காலை உணவை தவிர்த்தல், ஒரு வேளை தானே என்று துரித உணவுகளைச் சாப்பிடுதல், ஆரோக்கியத்தைப் புறந்தள்ளிவிட்டு, சுவைக்கு அடிமையாதல், அடிக்கடி விரதம் இருத்தல், சுகாதாரமற்ற உணவை உட் கொள் ளுதல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்கலாம்.

பசித்த பிறகு சாப்பிடும் பழக்கத்தைத் தொடங்கலாம். அனைத்து உணவுகளையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. எப்போதும் டிரீட், பார்ட்டி போன்றவற்றை மதிய வேளையில் வைத்துக் கொள்ளுங்கள். இரவில், டின்னர் பார்ட்டியை தவிருங்கள்.

- ப்ரீத்தி
படம்: ர.சதானந்த்

Relaxplzz


"நலமுடன் வாழ" - 2

தென்னாசியாவின் முதல் பெண்கள் கல்லூரியின் மாணவிகள்........ யாழ்ப்பாண உடுவில் கல்ல...

Posted: 07 Jan 2015 06:51 AM PST

தென்னாசியாவின் முதல் பெண்கள் கல்லூரியின் மாணவிகள்........
யாழ்ப்பாண உடுவில் கல்லூரி.

Credit - ரகுநந்தன்


"அரிய புகைப்படங்கள்"

ஜோசியக்காரர், எஞ்சினியரிங் மாணவனோட கையை பார்த்துவிட்டு... "நீ ரொம்ப, ரொம்ப படிப...

Posted: 07 Jan 2015 06:45 AM PST

ஜோசியக்காரர், எஞ்சினியரிங் மாணவனோட கையை பார்த்துவிட்டு...

"நீ ரொம்ப, ரொம்ப படிப்பாய் தம்பி.." என்றார்.
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
" யோவ்.. நாலு வருஷமா படிக்கிறேன்....

படிக்கிறது இருக்கட்டும்... பாஸாகிறது எப்போன்னு பாத்து சொல்லுய்யா..."

:P :P

Relaxplzz

இலந்தை பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 07 Jan 2015 06:40 AM PST

இலந்தை பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


(y) Relaxplzz

Posted: 07 Jan 2015 06:35 AM PST

:) Relaxplzz

Posted: 07 Jan 2015 06:30 AM PST

இத்தாலில நடத்திய ஒரு சின்ன ஆராய்ச்சி... 7 - 9 வயசு பசங்க 4 பேர் கிட்ட ஒரு 10 வயச...

Posted: 07 Jan 2015 06:22 AM PST

இத்தாலில நடத்திய ஒரு சின்ன ஆராய்ச்சி... 7 - 9 வயசு பசங்க 4 பேர் கிட்ட ஒரு 10 வயசு பெண்ணை நிறுத்துறாங்க.... அந்த பொண்ணு கிட்ட உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குன்னு கேக்குறாங்க...

வாண்டுங்க ஒண்ணொன்னும், தலை முடி, கண்ணுன்னு அடிச்சு விடுதுங்க... பொண்ணுக்கும் ஒரே சிரிப்பு... அந்த பொண்ணை தொட்டு பாருங்கன்னு சொல்றாங்க... ஒன்னு மூக்கை தொடுது.. ஒன்னு கையை தொடுது, ஒன்னு கன்னத்தை தொடுது ஒரே சிரிப்பு எல்லோருக்கும்...

சட்டுன்னு கடுமையான குரல்ல... அந்த பொண்ணுக்கு கன்னத்துல பளார்ன்னு ஒரு அடி குடுக்க சொல்றாங்க... சட்டுன்னு ஒரு மயான அமைதி... ம்ம் அடிங்கன்னு குரல் சொல்லுது.. பசங்க முகம் பேயறஞ்ச மாதிரி இருக்கு... எல்லோரும் முகத்தை கடுமையாவும் சோகமாவும் வச்சுட்டு.. மாட்டேன்னு மறுக்குறாங்க...

ஏன் அடிக்க மாட்டேன்னு கேட்டா... ஒவ்வொன்னும் ஒவ்வொரு காரணம் சொல்லுது... 'அவ பெண், அவ அழகா இருக்கா அதனால அடிக்க மாட்டேன்... எனக்கு அவளை பிடிச்சிருக்கு அதனால அடிக்க மாட்டேன், ஒரு பெண்ணை எந்த ஆண் மகனும் அடிக்க மாட்டான்'ன்னு சொல்றாங்க...

முடிவா ஒரு லூசு சொல்லுது... பொண்ணுங்களை பூக்களை வச்சு கூட அடிக்க கூடாதுன்னு... (Girls should't be hit, not even with Flowers).

In the Kid's World Women don't get hit' ன்னு சொல்லி வீடியோ முடியுது...

அப்புறமா ஒரு ட்விஸ்ட் இருக்கு... கடைசியா அந்த பொண்ணுக்கு முத்தம் குடுங்கன்னு சொல்றாங்க...

அதுக்கு பசங்க ரியாக்சன்..... ," கன்னத்துலயா இல்ல உதட்டுலயா?? :P :P

3 நிமிஷ வீடியோ அவ்வளவு அட்டகாசம்...

Link: http://abc7.com/society/video-young-boys-asked-to-slap-little-girl-in-social-experiment/462246/

- Sarav Urs

Relaxplzz

0 comments:

Post a Comment