Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... இடம்: பொட்டல்குழி | திங்கள்நகர் , க...
- (y) Relaxplzz
- வாவ்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- கருமி ஒருவன் இருந்தான். அவனது கஞ்சத் தனத்தால் அவனுடைய மனைவியும் பையனும் மிகுந்த...
- பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு...
- :) Relaxplzz
- குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது எப்படி சிந்திக்க வேண்டும் என்பதையே... என்ன சி...
- பென்சில் துருவலில் அழகிய படைப்பு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- ஜட்ஜ்: சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா? திருடன்: ஆமா எஜமான்! சாமிக்கு ம...
- :) Relaxplzz
- ஒருவரின் உண்மையான குணத்தை அறிய அவரிடம் அதிகாரத்தை கொடுத்தால் போதும்..........!!!...
- டாக்டர் ராக்ஸ் :P :P டாக்டர் அ‌ந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீ...
- நம் நாக்கு நம் உடல்நிலையின் ஒரு கண்ணாடி.. படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
- எதுவும் நாம் மனது வைத்தால் எதையுமே நம்மால் செய்ய முடியும்! குட்டி கதை படிங்க கண்...
- நான் ரொம்ப பிசி லே :P
- ஒரு நிமிஷத்துல 130 பெயர் (names) சொல்ல முடியுமா..?? ட்ரை பண்ணுங்க ...முடியலியா ....
- உண்மையென நினைப்பவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- தாயின் அன்பால் உயிர்பிழைத்த 635 கிராம் எடையுள்ள உலகின் மிகச்சிறிய குழந்தை. (y)
- கடவுளே, நீ கூரையை பிய்த்துக்கொண்டு எதையும் கொடுக்க வேண்டாம். இருப்பதற்கு ஒரு கூர...
- தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது.. இல்லத்தரிசிகள் இல...
- Hus :- ஹேய் பொண்டாட்டி எங்க இருக்க Wife :- kitchen ல இருக்கேண்டா Hus :- என்னடி...
- உடைந்துப் போன அழகானப் பொருளை, என்ன தான் ஒட்டவைத்து, ஒட்டியது தெரியாமல் அலங்காரம்...
- ஒரு நாளைக்கு ரெண்டுதடவ ஏழரையை சந்திக்கிற கடிகாரம் நல்லாதான் ஓடுது.... 30வருஷத்து...
- பாம்பே அல்வாவில் செய்த அழகிய சோபா.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :) Relaxplzz
- கணவன் : "டாக்டர் என் வொய்ஃப் ரொம்ப வயிறு வலிக்குதுனு சொல்றா"... டாக்டர் : "அப்...
Posted: 06 Jan 2015 09:45 AM PST |
Posted: 06 Jan 2015 09:38 AM PST |
Posted: 06 Jan 2015 09:30 AM PST |
Posted: 06 Jan 2015 09:20 AM PST |
Posted: 06 Jan 2015 09:10 AM PST கருமி ஒருவன் இருந்தான். அவனது கஞ்சத் தனத்தால் அவனுடைய மனைவியும் பையனும் மிகுந்த தொல்லைக்கு உள்ளானார்கள். ஒருநாள் பையன் முடி அதிகம் வளர்ந்து விட்டது என்று சொல்லி முடி வெட்டக் காசு கேட்டான். அதற்கு அவன்,''போ,போ,காசு இங்கே காய்த்தா தொங்குகிறது?'' என்று கூறி காசு தர மறுத்து விட்டான்.வருத்தம் அடைந்த சிறுவன், மறுநாள் முடி வெட்டாமல் போனால் நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்று எண்ணியவாறு அவர்களது தோட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் கீழே விழுந்தது. அவனுக்கு பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. உடனே அந்த தேங்காயை எடுத்துக் கொண்டுபோய் முடி திருத்துபவரிடம் கொடுத்து, தேங்காயைப் பெற்றுக் கொண்டு முடி வெட்டுமாறு கேட்டுக் கொண்டான். பையனின் தகப்பனின் கருமித்தனத்தை அறிந்த முடி திருத்துபவரும் அனுதாபப்பட்டு தேங்காயைப் பெற்றுக் கொண்டு அவனுக்கு முடி வெட்டி விட்டார்.முடி வெட்டியிருந்த பையனைக் கண்ட தந்தை அதிர்ந்தார். ஆத்திரத்துடன் பணம் ஏது என்று கேட்க பையனும் உண்மையை சொல்லிவிட்டான். நீண்ட நேரம் கவலையுடன் அமர்ந்திருந்த கருமி எழுந்து பையனிடம் சொன்னான், ''நான் சிரமப்பட்டு பணம் சேர்க்கிறேன்.நீங்கள் எல்லாம் ஊதாரித்தனமாய் செலவு செய்கிறீர்கள்.நான் மட்டும் ஏன் கஷ்டப்பட வேண்டும். இன்று முதல் நானும் ஊதாரியாய் இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.'' பின் தனது அறைக்கு சென்று ஒரு பெட்டியிலிருந்து ஒரு பட்டு வேஷ்டியை எடுத்தான். மகனிடம் சொன்னான், ''இது என் கல்யாணத்திற்கு என் மாமனார் கொடுத்தது.இதை கடந்த 15 ஆண்டுகளாக நான் உபயோகிக்காமல் பாதுகாத்து வந்தேன். இன்று முதல் அதை உடுத்துவது என்று முடிவு செய்து விட்டேன்'' :P :P இன்று வேட்டி தினம் Relaxplzz |
Posted: 06 Jan 2015 09:00 AM PST பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது. தோடு : மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் . நெற்றிச்சுட்டி : நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது. மோதிரம் : பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும். செயின் , நெக்லஸ் : கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் . வங்கி : கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருகிரது லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது. வளையல் : வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும். ஒட்டியாணம் : ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலு வடையும். மூக்குத்தி : மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும். மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் . கொலுசு : கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம். மெட்டி : மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்...... Relaxplzz ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 06 Jan 2015 08:57 AM PST |
Posted: 06 Jan 2015 08:50 AM PST குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது எப்படி சிந்திக்க வேண்டும் என்பதையே... என்ன சிந்திக்க வேண்டும் என்பதையல்ல... - சுஜாதா தேவி ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3 |
Posted: 06 Jan 2015 08:40 AM PST |
Posted: 06 Jan 2015 08:35 AM PST ஜட்ஜ்: சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா? திருடன்: ஆமா எஜமான்! சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன். :P :P |
Posted: 06 Jan 2015 08:31 AM PST |
Posted: 06 Jan 2015 08:22 AM PST ஒருவரின் உண்மையான குணத்தை அறிய அவரிடம் அதிகாரத்தை கொடுத்தால் போதும்..........!!!!! - சரவணக் குமார் கணியூர் ![]() #ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4 |
Posted: 06 Jan 2015 08:12 AM PST டாக்டர் ராக்ஸ் :P :P டாக்டர் அந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க என்னடான்னா எதுவும் பேசாமலயே இருக்கீங்களே? ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா? ##### மருத்துவர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்." நோயாளி : "ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?" :O :O ##### நோயாளி: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்... டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ? நோயாளி: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன் ##### நோயாளி : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?........... டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும். :D :D ##### நோயாளி : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் .. டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ? நோயாளி : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க. :D :D ##### ஆண் டாக்டர்: வாசலில் எதுக்கு போலீஸ் வந்திருக்கு? பெண் டாக்டர்: பாலி கிளினிக்குனு எழுதறதுக்குப் பதிலா பெயிண்டர் போலி கிளினிக்குனு எழுதி தொலைச்சிட்டான் :O :O ##### ஒருவர்„ ……அந்தப் போலிடாக்டர், முதல்லே ஓர்க்ஷhப் வைத்திருந்தவர்ன்னு நெனைக்கறேன் மற்றெhருவர்„ ……தலை சுற்றல்†ன்ன சொன்னதற்கு... ஒரு போல்ட்டைப் போட்டு டைட் பண்ணிடலாம்னு சொல்லியிருக்காரே :O ##### டாக்டர்„ கண் இமை இவ்வளவு பொpசா வீங்கியிருக்கே எறும்பு கடிச்சிட்டுன்னு சொல்றீங்களே அது கடிக்கிறவரைக்கும் எதைப் பார்த்துக்கிட்டு இருந்தீங்க? வந்தவர்„ ஜன்னல் வழியா அடுத்த வீட்டுப் பெண்ணை டாக்டர். :D :D ##### டாக்டர்„ யோவ், நான் உனக்கு செய்யப்போற ஆபரேஷனைப் பற்றி உன்னோட அபிப்ராயம் என்ன..? நோயாளி„ இந்த ஆபரேஷன் முடிந்து ஒருவேளை உயிர் பிழைத்து வந்தால் என் அபிப்ராயத்தை நிச்சயம் சொல்றேன். டாக்டர்„ ---? :O Relaxplzz ![]() நகைச்சுவை துணுக்ஸ் |
Posted: 06 Jan 2015 08:10 AM PST நம் நாக்கு நம் உடல்நிலையின் ஒரு கண்ணாடி.. படித்து தெரிந்து கொள்ளுங்கள்... ![]() "Healthy Life" - 1 TONGUE SAYS IT ALL!! A healthy tongue should: Be pinkish in colour A dark red shade: Indicates inflammation A brownish or black discolouration of the tongue is caused due of excess consumption of tobacco, gutka and paan. A strawberry pink tongue could indicate the onset of scarlet fever or Kawasaki disease A thick white coating could be due to the oversecretion of bile in the liver and gall bladder. When the tongue turns blue or purple, it's time to seek urgent medical help. White patches can indicate a fungal infection or leukoplakia. Look at the surface A healthy person's tongue must be light pink and moist. Lack of normal texture called as bald tongue can occur due to deficiency of Vitamin B complex or Iron. Patches or spots means the person could be prone to allergies. A dry tongue is a sign of stress, since the salivary glands are not functioning at optimum level. SHARE IT! :) @[297395707031915:274:Relaxplzz] |
Posted: 06 Jan 2015 08:00 AM PST எதுவும் நாம் மனது வைத்தால் எதையுமே நம்மால் செய்ய முடியும்! குட்டி கதை படிங்க கண்டிப்பாக நம்பிக்கை வரும்..! ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். அப்போது சற்று பெரிய மனிதர்போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்டு " ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார். அதற்கு இவர் " எனது தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார். " எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றார் அவர். " 50 கோடி ரூபாய் " என்றார் இவர். " அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வந்தரின் பெயரை சொன்னார். அசந்து போனார் இவர்… " சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர். உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகிவிடும் " என்றார். பின் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லிவிட்டு செக்கை இவர் கைகளில் திணித்து விட்டு சென்றார் அவர். பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர். இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார். பின்னர் வேலைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுபிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்சு செயல் சிந்தனை தூக்கம் அனைத்தும் அவருடைய தொழிலை பற்றியே இருந்தது. மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக்கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நேரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக்கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வந்தரை காணவில்லை. இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார் அதற்கு அந்த பெண்மணி பதற்றத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார் இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார். அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையெழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார். ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார். - இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும். " வாழ்வில் நீ முன்னேறு – நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும். (y) (y) Relaxplzz ![]() |
Posted: 06 Jan 2015 07:50 AM PST |
Posted: 06 Jan 2015 07:46 AM PST ஒரு நிமிஷத்துல 130 பெயர் (names) சொல்ல முடியுமா..?? ட்ரை பண்ணுங்க ...முடியலியா ..? நான் சொல்லவா ....? . . . . . . . . . . . . . . . . . . . . 100 மொகம்மது, 9 தாரா, 6முகம் , 7 மலை , 5அலி , 3ஷா .. கணக்கு தெரிஞ்சா கூட்டி பாருங்க. ...கணக்கு சரியாய் வரும் :P :P Relaxplzz |
Posted: 06 Jan 2015 07:40 AM PST |
Posted: 06 Jan 2015 07:33 AM PST |
Posted: 06 Jan 2015 07:31 AM PST |
Posted: 06 Jan 2015 07:26 AM PST |
Posted: 06 Jan 2015 07:20 AM PST கடவுளே, நீ கூரையை பிய்த்துக்கொண்டு எதையும் கொடுக்க வேண்டாம். இருப்பதற்கு ஒரு கூரை கொடு, அது போதும். ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2 |
Posted: 06 Jan 2015 07:10 AM PST தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது.. இல்லத்தரிசிகள் இல்லத்தில் ஊறுகாய் போடுவார்கள் ,வடகம் போடுவார்கள் , கூடை பின்னுவார்கள் ,ஸ்வட்டர் பின்னுவார்கள் .இப்பொது இவை எல்லாம் செய்வது இல்லை . வேலை செய்யாததால் நோய்கள் பெருகி வருகின்றது.வந்தாரை வரவேற்கும் தமிழர் பண்பாடும் வழக்கொழிந்து வருகின்றது தொலைக்காட்சித் தொடருக்கு அடிமையாகி விட்டனர் .இவர்களை மீட்டு எடுக்க வேண்டும் . தொலைக்காட்சித் தொடர்களில் வரும் கதாநாயகர்களுக்கு இரண்டு மனைவி .ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை சிதைக்கும் விதமாகவே வருகின்றது .பழிக்குப் பலி வாங்கும் வக்கிரம் வளர்க்கும் விதமாகவே காட்சிகள் வருகின்றது. மாமியார் மருமகள் சண்டையிட்டுக் கொள்ள பயிற்சி தரும் விதமாகவே தொடர்கள் வருகின்றது .தொடர்கள் எடுக்கும் இயக்குனர்களுக்கு, தயாரிப்பவர்களுக்கு ,ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு யாருக்குமே சமூக அக்கறை இல்லை பணம் சேர்ப்பது ஒன்றே குறிகோளாக இருக்கின்றனர். திரைப்படங்கள் தணிக்கை செய்வது போல தொடர்களும் தணிக்கை செய்த பின்பே ஒளிப்பரப்பப்பட வேண்டும் . திரைப்படங்கள் தணிக்கை சரியாக செய்வது இல்லை வேறு விஷயம் .கொஞ்சமாவது கட்டுப் படுத்த முடியும் .தொடர்களில் திரைப்படங்களை விஞ்சும் வண்ணம் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது .மனிதர்களை விலங்காகும் வண்ணம் தீய எண்ணத்தை கற்பிக்கின்றனர் . ஒரு பெண் இவ்வளவு மோசமாக இருப்பாளா? என்று கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பெண்ணை மோசமாக, கேவலமாக ,கொடூரமாக தொடர்களில் காட்டிப் பெண் இனத்தையே கேவலப்படுத்தி வருகின்றனர் . ரவுடிகளை கதானகனாகச் சிதிறது வருகின்றனர் . சமூக அக்கறை உள்ளவர்கள் சமூகத்தைச் சீரழிக்கும் இந்தத் தொடர்களுக்கு எதிராக உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்.. தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்பு ஆனால் அதனை மூடநம்பிக்கைப் பரப்பவே பயன்படுத்துகின்றனர் .சாமியார் சகல சக்தி உள்ளவர் போல தொடர்களில் காட்டுகின்றனர் .செய்தியில் சாமியாரின் பித்தலாட்டத்தை க் காட்டுகின்றனர் முரண்பாட்டைப் பாருங்கள் . அயல் நாடுகளில் தொலைக்காட்சியை ஊறுகாய் போல் தொட்டுக் கொள்கின்றனர் .நம் நாட்டில் தொலைக்காட்சியை சாப்பாடுப் போல சாப்பிடுகின்றனர் . பணம் வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்கும் நடிகர்களை அவதாரப் புருசர்கள் போல்சித்தரித்துப் பித்தலாட்டம் செய்கின்றனர் .பாட்டுக்கு நடுவராக வரும் பாடகிகள் கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் வண்ணம் குத்தாட்டம் போடுகின்றனர் . குடும்பத்தோடு திரைப்படம் பார்க்க முடிய வில்லை .இப்போது தொலைக்காட்சியும் பார்க்க முடிவதில்லை . ஆபாசத் திரைப்படப் பாடல்கள் ஒளிப்பரப்புவதர்கேன்றே தனி சேனல்கள் .ஆரசு தொலைக்காட்சியில் அன்று வெள்ளிக் கிழமை மட்டும் அரை மணி நேரம் ஒளியும் ஒளியும் ஒளிப்பரப்பானது .இன்று 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகின்றது .சமுதாயத்தைச் சீரழித்து வருகின்றனர் . திரைப்படத்தில் வரும் வன்முறை வசனங்களை தொலைக்காட்சியில் விளம்பரத்தில் அடிக்கடி ஒளிப்பரப்பிஇன்று குழந்தைகள் கூட பொருள் புரியாமல் கொன்டே பிடுவேன் என்கின்றனர் .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சொல்லி உள்ளேன் இது போன்று ஏராளம் கெட்ட பின் விளைவுகள் தொலைக்காட்சிகளால் நிகழ்கின்றது. இப்படிக்கு மனம் பதறும் ஒரு சாமானியன். Relaxplzz |
Posted: 06 Jan 2015 07:00 AM PST Hus :- ஹேய் பொண்டாட்டி எங்க இருக்க Wife :- kitchen ல இருக்கேண்டா Hus :- என்னடி பண்ற Wife :- ஹா சன் மியுசிக்(Sun Music) கேக்குறேன்... சமையல் பண்றேன் டா.. எதுக்கு இப்ப கத்திகிட்டே வந்த... ஆமா என்ன சீக்கிரமா வந்துட்ட...? Hus :- நீ தானே இன்னைக்கு லஞ்ச்(Lunch)கு வீட்டுக்கு சீக்கிரமா வர சொன்ன அது தான் Wife :- அதுக்குன்னு இவ்ளோ சீக்கிரமாவா ? சரி 10 நிமிஷத்துல முடிச்சிருவேன் Wait பண்ணு Hus :- ம்ம்ம்ம்ம் ஓகேடி 15 minutes later Wife :-மாமா வா சாப்பிடலாம் Hus :- ம்ம்ம்ம் வந்துட்டேன் ஹேய் என்னடி இத்தன Items பண்ணி இருக்க ஸ்வீட் எல்லாம் பண்ணி இருக்க என்னடி Special? Wife :-1st சாப்பிடு சொல்றேன் இது மட்டும் இல்ல உனக்கு ஒரு Gift தர போறேன் Hus :- ஹேய் என்னதுடி pls pls pls சொல்லு. Wife :-மாட்டேன் 1st சாப்பிடு Hus :- சரி Wife :-ஹேய் மெதுவா சாப்பிடுடா Hus :- இல்ல எனக்கு Gift வேணும் Quick aa அது தான் Wife :-ஹேய் இந்தா ஆ காட்டு.... ம்ம்ம்ம் போதும்டா நீ சாப்பிடு Hus :-ஓகே முடிச்சிட்டேன் இப்ப தா.... Wife :-ஏன்டா ! இவ்வளவு அவசரம் அலையாதடா... Hus :- போடி Gift முக்கியம் இல்லடி நீ தந்தா Some thing Special aa இருக்கும் எனக்கு..அது தான் Wife :-அப ஓகே Hus :- ஹேய் Gift தாரன்னு சொல்லிடு Kiss a மட்டும் தார.. Wife :-இது தான் Gift.. Hus :- போடி Boangu, ஏமாத்துற... Wife :-அச்சோ! என்ன அழகு புருஷா கொஞ்சம் சிரி.. Hus :- அப்போ Gift a தா? Wife :-அதுக்கு நீ இன்னும் 7 மாசம் Wait பண்ணனும்டா... Hus :- என்னடி சொல்ற போ இனிமே உன் கூட பேச மாட்டேன்.. Wife :-ஏன் கூட பேசாட்டி பரவல்ல... உன் பொண்ணு கூட பேசு... Hus :- ஹேய் நிஜமாவா? ஐயோ தங்கம் love u di love u love u love u soo much...di Wife :-டேய் கீழ விடுடா நான் விழ போறேன் Hus :- விழ மாட்டடி என் செல்லங்க 2 பேரையும் கவனமா கைல தாங்கிப்பேண்டி.... ♥ ♥ இந்த Sweet Husband & Wife a புடிச்சிருந்தா Like பண்ணுங்க... Relaxplzz ![]() அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா... |
Posted: 06 Jan 2015 06:52 AM PST |
Posted: 06 Jan 2015 06:46 AM PST ஒரு நாளைக்கு ரெண்டுதடவ ஏழரையை சந்திக்கிற கடிகாரம் நல்லாதான் ஓடுது.... 30வருஷத்துக்கு ஒருதடவ ஏழரையை சந்திக்கிற நாம் தான் பரிகாரத்தை தேடி ஓடுறோம் .... :) ![]() #ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5 |
Posted: 06 Jan 2015 06:40 AM PST |
Posted: 06 Jan 2015 06:31 AM PST |
Posted: 06 Jan 2015 06:23 AM PST |
Posted: 06 Jan 2015 06:10 AM PST கணவன் : "டாக்டர் என் வொய்ஃப் ரொம்ப வயிறு வலிக்குதுனு சொல்றா"... டாக்டர் : "அப்படியா"...? கணவன் : "ஆமாம் டாக்டர். அவ சொல்ற அறிகுறியை எல்லாம் வச்சுப் பார்க்கும் போது அவளுக்கு அப்பண்டீசா இருக்குமோனு எனக்கு சந்தேகமா இருக்கு"!... டாக்டர் லேசாக டென்சனாகிறார். டாக்டர் : "என்ன மிஸ்டர் விவரம் இல்லாதவரா இருக்கீங்களே... போன வருசம் தான உங்க மனைவிக்கு அப்பண்டீஸ் ஆபரேஷன் பண்ணினோம். யாருக்காவது ரெண்டாவது தடவை அப்பண்டீஸ் வந்ததுனு கேள்விப் பட்டிருக்கீங்களா".....? கணவன் : (நிதானமாக மீண்டும் அதையே சொல்கிறான்) "இல்ல டாக்டர் அவ படுற அவஸ்தையைப் பார்த்தா நிச்சயமா அவளுக்கு அப்பண்டீசா தான் இருக்கும்னு நான் நினைக்குறேன்".. டாக்டர் இம்முறை கோபத்தின் எல்லைக்கே போகிறார். டாக்டர் : "உனக்கென்ன பைத்தியமா... நான் தான் சொல்கிறேனே ரெண்டாவது முறை அப்பண்டீஸ் வராது என்று".. கணவன் : "எனக்குப் பைத்தியம் எல்லாம் இல்லை டாக்டர். ஆனபோதும், நான் உறுதியாகச் சொல்கிறேன். என் மனைவி அப்பண்டீஸ் வலியால் தான் துடிக்கிறாள். ஏனென்றால்"... டாக்டர் : "ஏனென்றால்"...? * * * * கணவன் : "ஏனென்றால் நீங்கள் ஆபரேஷன் செய்தது என் முதல் மனைவிக்கு. இவள் என் இரண்டாவது மனைவி" ! டாக்டர் : :O :O - கே இனியவன் Relaxplzz ![]() குசும்பு... 2 |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment