Relax Please: FB page daily Posts |
- அழகு
- :) Relaxplzz
- நாத்தீகன் : சாமி எனக்கு ஒரு டவுட் ஆத்திகன் : என்னவோய் டவுட்? நாத்தீகன் : மகாபா...
- :) Relaxplzz
- அழகு பசுமை... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- மெரினா அன்றும், இன்றும் ...! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்:== ==============================...
- :) Relaxplzz
- எச்சரிக்கை எச்சரிக்கை...! +375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அ...
- :) Relaxplzz
- ஆண் பாதி, பெண் பாதி உடல் உடைய விசித்திரமான அறியவகை பட்டாம்பூச்சி!! ஆண் பாதி, பெ...
- அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- எங்கையோ தப்பு நடந்திருக்கு...!
- இதுதான் அர்த்தமா? காதலிக்கும் பெண்கள் சொல்லும் வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கு...
- :) Relaxplzz
- காந்தியின் கடைசி நிமிட அரிய புகைப்படம்...
- :) Relaxplzz
- ஒரு நாள் காலையில Husband அவசரமா Office கிளம்பிட்டு இருக்கும் போது Wife கேக்குற...
- இந்திய தமிழ் மீனவன் இலங்கையால் தாக்கப்படும் போது வராத தேசப்பற்று...! ........ஒர...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- பழத்தில் அருமையான படைப்பு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- கண்களைத் திறந்து பார்.. அனைவரும் தெரிவார்கள்..!! கண்களை மூடிப் பார்.. உனக்குப்...
- பெரு நாட்டில் உள்ள இந்த இடத்தின் பெயர் "மச்சு பிச்சு"....
- :) Relaxplzz
- :P Relaxplzz
- எச்சரிக்கை..! பிறரும் அறிய இச்செய்தியினை ஷேர் செய்யுங்கள்...! "உணவுப்பொருட்களி...
- நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா போலியானதா என்று தெரிந்து கொள்ளவேண்டுமா? நீங்...
- பழையன கழிதலும் புதியன புகுதலென பழந் தமிழன் சொன்ன சொல்லை தலையென சிரமதி லேற்றி...
- மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தா...
Posted: 13 Jan 2015 09:53 AM PST |
Posted: 13 Jan 2015 09:45 AM PST |
Posted: 13 Jan 2015 09:38 AM PST நாத்தீகன் : சாமி எனக்கு ஒரு டவுட் ஆத்திகன் : என்னவோய் டவுட்? நாத்தீகன் : மகாபாரதத்தில் துரியோதனன் பாஞ்சாலி சேலை உருவும் போது பகவான் கிருஷ்ணன் என்ன பண்ணார் சாமி?? ஆத்திகன் : அபிஸ்டு ஊரு உலகத்துக்கே தெரியுமட பகவான் கிருஷ்ணன் சேலை சப்ளை செய்து பாஞ்சாலியோட மானத்த காப்பாத்தினது. நாத்தீகன் : ஏன் சாமி காமெடி பண்றீங்க?? ஆத்திகன் : அபச்சாரம் அபச்சாரம் ஏன்டா பாவி அப்படி கேக்குற??? நாத்தீகன் : அப்படியில்ல சாமி -உங்க எதிருல ஒருத்தன் ஒரு பொண்ணோட சேலைய உருவுனா - சேலைய உருவுனவன ரெண்டு அப்பு அப்புவீங்களா அத விட்டுட்டு சேலைய சப்பளை செய்வீங்களா?? ஆத்திகன் : :O :O # படித்ததில் பிடித்தது # Relaxplzz |
Posted: 13 Jan 2015 09:29 AM PST |
Posted: 13 Jan 2015 09:24 AM PST |
Posted: 13 Jan 2015 09:17 AM PST |
Posted: 13 Jan 2015 09:10 AM PST வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்:== ================================================ காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள்வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர். இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம். வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும். வாட்டர் தெரபியின் நன்மைகள்: 1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும். 2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது. 4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினு மினுப்பையும் வழங்குகிறது. 5. உடல் சூட்டைத் தணிக்கிறது. 6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது. 7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும், 2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும், 7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும், 4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும், 3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும், 10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும், மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகபிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்று போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது. Relaxplzz |
Posted: 13 Jan 2015 09:06 AM PST |
Posted: 13 Jan 2015 09:00 AM PST எச்சரிக்கை எச்சரிக்கை...! +375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள், அல்லது அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்ப்பு கொள்ளாதிர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு 15.30 ருபாய் உங்கள் balanceஎடுக்க படும், அது மட்டும் அல்லது உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களையும் அவர்களால் பதிவு செய்ய முடியும். உங்கள் வங்கி கணக்கு போன்ற முக்கியமான தகவலை சேர்த்து வைத்து இருந்தால் அதை அவர்கள் இதன் மூலம் பயன் படுத்தி கொள்ளமுடியும். ஆகையால் +375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள், அல்லது அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்ப்பு கொள்ளாதிர்கள். அவசியம் உங்கள் நண்பர்களுக்கு அதிகம் அதிகம் பகிரவும்...! Relaxplzz ![]() |
Posted: 13 Jan 2015 08:55 AM PST |
Posted: 13 Jan 2015 08:50 AM PST ஆண் பாதி, பெண் பாதி உடல் உடைய விசித்திரமான அறியவகை பட்டாம்பூச்சி!! ஆண் பாதி, பெண் பாதி உடல் உடைய விசித்திரமான பட்டாம்பூச்சி ஒன்றை அமெரிக்காவில் உள்ள டிரெக்ஸில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த பட்டாம்பூச்சியின் பெயர் லெக்ஷியஸ் பார்டாலிஸ் ஆகும். பொதுவாக ஆண் லெக்ஷியஸ் பார்டாலிஸ் பட்டாம்பூச்சி மாறுபட்ட கருப்பு மற்றும் நீல நிறத்தில் இருக்கும். மேலும் பெண் லெக்ஷியஸ் பார்டாலிஸ் பட்டாம்பூச்சியின் சிறகுகள் பழுப்பு நிறத்திலும், அதனுள் மஞ்சள் புள்ளிகளும் இருக்கும். ஆனால் இந்த அறியவகை பட்டாம்பூச்சியின் இடது பக்க சிறகுகள் ஆண் உடலையும், வலது பக்க சிறகுகள் பெண் உடலையும் கொண்டுள்ளது. இந்த பட்டாம்பூச்சி வரும் ஜனவரி 17 முதல் மக்களின் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.. Relaxplzz ![]() |
Posted: 13 Jan 2015 08:45 AM PST |
Posted: 13 Jan 2015 08:40 AM PST |
Posted: 13 Jan 2015 08:35 AM PST இதுதான் அர்த்தமா? காதலிக்கும் பெண்கள் சொல்லும் வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்! ஐ லவ் யூடா - உனக்கு ஆப்பு கன்ஃபார்ம்டா! ஐ மிஸ் யூடா - உன்னை தொலைச்சு கட்டப் போறேன்டா! ஊ அர் மை லைஃப்டா - உன் உயிர் என் கைலடா! டேய், யூ ஆர் மய் செல்லம் - டேய் நீ என் அடிமை! டேய், ஐ வான்ட் டூ மேரி யூ - டேய் உனக்கு மரண தண்டனை!!! (உனக்கு லவ்வு ஸ்டார்ட் ஆகுதுன்னா 7:30 ஸ்டார்ட் ஆகுதுன்னு அர்த்தம்!!!) - Pradeesh Relaxplzz |
Posted: 13 Jan 2015 08:31 AM PST |
Posted: 13 Jan 2015 08:23 AM PST |
Posted: 13 Jan 2015 08:17 AM PST |
Posted: 13 Jan 2015 08:10 AM PST ஒரு நாள் காலையில Husband அவசரமா Office கிளம்பிட்டு இருக்கும் போது Wife கேக்குறா.. " டார்லிங்.., இன்னிக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா..?!! " ( ஒரு Sec டக்னு யோசிக்கிறான்... " இது நவம்பர் மாசம்..!! ஓ.. என் Anniversary..!! எப்படி மறந்தேன்..?!! சரி., சரி., சமாளிப்போம்.." ) " என்ன டார்லிங்.. நான் மறப்பேனா..?!! Evening 5 மணிக்கு ரெடியா இரு.., வெளியே Dinner-க்கு போலாம்.. " Husband Office கிளம்பி போயாச்சு.. 11.AM : Door Bell அடிக்குது.. கதவை திறந்தா.. அங்கே ஒரு ஆள் கையில ஒரு பொக்கே வெச்சிட்டு நிக்கிறார்.. " மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக அனுப்பினார்.. !! " அவளுக்கு அதை பார்த்ததும் சந்தோஷம்.. 1PM : மறுபடியும் Door Bell அடிக்குது.. கதவை திறந்தா.. அங்கே ஒரு ஆள் கையில ஒரு Gift Box வெச்சிட்டு நிக்கிறார்.. " மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக அனுப்பினார்.. !! " அதை Open பண்ணினா.., எல்லாமே அவளுக்கு பிடிச்ச Choclates.. இப்ப அவ ரொம்ப சந்தோஷமாயிடுறா.. 3.PM : மறுபடியும் Door Bell அடிக்குது.. கதவை திறந்தா.. அங்கே ஒரு ஆள் கையில ஒரு Gift Box வெச்சிட்டு நிக்கிறார்.. " மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக அனுப்பினார்.. !! " அதை Open பண்ணினா ஒரு அழகான Diamond Necklace.. இப்ப அவ இன்னும் ரொம்ப சந்தோஷமாயிடுறா.. Husband எப்ப வருவார்னு ரொம்ப ஆவலா Wait பண்ணிட்டு இருக்கா.. 5PM.. அவர் Car வர்ற சத்தம் கேக்குது.. அப்படியே ஓடி போயி அவரை கட்டி பிடிச்சிக்கிறா.. " என்ன டார்லிங்.. நான் அனுப்பின Gifts எல்லாம் பிடிச்சிருக்கா..? " " ரொம்ப பிடிச்சிருக்குங்க.. " " காலையில என்னமோ.. நான் மறந்துட்டேன்னு சொன்னியே.. எப்படி நம்ம Surprise..?!! " " சூப்பர்ங்க.., World Men's Day-கே இப்படி கலக்கிட்டீங்களே.. அப்ப அடுத்த வாரம் நம்ம Anniversary-க்கு எப்படியெல்லாம் அசத்த போறீங்களோ..!!! " " ??!!!!! " Relaxplzz ![]() குசும்பு... 3 |
Posted: 13 Jan 2015 08:00 AM PST இந்திய தமிழ் மீனவன் இலங்கையால் தாக்கப்படும் போது வராத தேசப்பற்று...! ........ஒரு அரசியல்வாதி மக்களை ஏமாற்றும் போது வராத தேசப்பற்று.....! ......ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கும் போது வராத தேசப்பற்று....! ........ஒரு அப்பாவி அநியாக்காரர்களால் பாதிக்கப்படும் போது வராத தேசப்பற்று...! ........வறுமைக்கூட்டிற்கு கீழ் வாழும் ஒரு குடி மகனுக்கு அரசின் திட்டங்கள் போய் சேராத போது வராத தேசப்பற்று....! ........ஒரு இந்தியன் வெளிநாட்டில் அநியாயமாக கொல்லப்படும் போது வராத தேசப்பற்று....! ...........ஒரு மாநில அரசாங்கமே தன் குடிமக்களை கொடூரமாக கொன்றழிக்கும் போது வராத தேசப்பற்று....! ......அட கேவலம் இங்கிலீஷ்காரன் விளையாட்டு கிரிக்கெட்டு பார்க்கும் போது மட்டும் எங்கிருந்துடா வந்து இறங்குது அந்த தேசப்பற்று....?????.. .............எல்லாமே விளையாட்டு.........தன் தேசப்பற்று, இறையாண்மை எல்லாத்தையும் கிரிக்கெட்டிற்கு அடகு வைத்து விட்டு...நிற்கிறான் சுதந்திர இந்தியாவின் சாமானிய இந்தியன்....!! நன்றி :- Sheik Mohamed Badhusha Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 13 Jan 2015 07:56 AM PST |
Posted: 13 Jan 2015 07:53 AM PST |
Posted: 13 Jan 2015 07:47 AM PST |
Posted: 13 Jan 2015 07:45 AM PST கண்களைத் திறந்து பார்.. அனைவரும் தெரிவார்கள்..!! கண்களை மூடிப் பார்.. உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்..!! |
Posted: 13 Jan 2015 07:41 AM PST |
Posted: 13 Jan 2015 07:30 AM PST |
Posted: 13 Jan 2015 07:20 AM PST |
Posted: 13 Jan 2015 07:10 AM PST எச்சரிக்கை..! பிறரும் அறிய இச்செய்தியினை ஷேர் செய்யுங்கள்...! "உணவுப்பொருட்களில் கலப்படம்" ஒத்த உருவமும், நிறமும் உடைய பல்வேறு பொருள்கள் தினசரி நாம் உபயோகிக்கும் உணவுப்பொருட்களுடன் கலப்படம் செய்யப்படுகிறது. உதாரணமாக... மிளகில் --------------------பப்பாளி விதை ஜீனியில் -------------------ரவா [அ ] வெள்ளை மணல் அரிசியில் ------------------கல் , நெல் வெண்ணையில் ---------மாவு நெய்யில் ---------------------டால்டா டீத்தூள் -----------------------மரத்தூள் [அ ] சாயத்தூள் பச்சை பட்டாணி ----------பச்சைநிற சாயம் அதிக விலையுள்ள எண்ணெய் --------குறைந்தவிலையுள்ள எண்ணெய் எனவே உணவுப்பொருட்கள்வாங்கும் போது, விலையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் தரத்தையும் பார்க்க வேண்டும் ! விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற கலப்பட பொருட்களை வாங்ககூடாது கலப்பட உணவுப்பொருட்களை உண்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன், கண்பார்வை குறைவு, குடல்புண், வாத நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன..! Relaxplzz |
Posted: 13 Jan 2015 07:00 AM PST நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா போலியானதா என்று தெரிந்து கொள்ளவேண்டுமா? நீங்கள் வாங்கும் அனைத்து மருந்துக்களுக்கு பின்னால் ஒரு பிரத்தியேக 9 இலக்க எண் இருக்கும் அதை 9901099010 என்ற எண்ணுக்கு மெஸேஜ் செய்யவும். 10 விநாடிகளில் மருந்தின் batch எண்ணும் மருந்து தயாரித்த நிறுவனத்தின் விவரங்களும் கிடைக்கும், இதன் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்... Relaxplzz ![]() |
Posted: 13 Jan 2015 06:50 AM PST பழையன கழிதலும் புதியன புகுதலென பழந் தமிழன் சொன்ன சொல்லை தலையென சிரமதி லேற்றி தழைத்து வளர்ந்ததே போகி.. தீயவற்றைக் தீயினில் கொளுத்திடவே தாய் தமிழன் சொன்னதடா... வாய்மொழிப் பொருள் உணர்ந்து தாய் பூமியதைக் காத்திடடா. உள்ளிருக்கும் அழுக்கை எல்லாம் உன் மனதினுள் புதைத்துவிட்டு ஊரைத் தீக்கிரை யாக்கி நீ உணர்ந்த தென்ன சொல் மனிதா?? தீர்ந்து போன பொருளையெல்லாம் தீயினிலே போட்டுத் தீய்க்காமல் தீய மதவாதத்தையும் தீராத சாதியையும் தீவிரவாதத்தையும் தீயினிலிலே நீயிடடா. இல்லாதோர்க்கு பகிர்ந்து கொடு இயலாதவர்க்கு முயன்று கொடு இருப்பதை விரும்பி கொடு இல்லை யென்ற சொல்லை விடு. புகை யிலிட்டு கொளுத்துவதால் புது வாழ்வு வருவதில்லை. பகை யொன்றே மிஞ்சுமடா பார் விசமாய் மாறுமடா. புன்னகைப் பூக்களையே தினம் பூமியில் நாம் விதைப்போம் புகை யில்லா போகி யதை இந்த பூமியில் அழகாய் விளைவிப்போம். Idris Pandi ![]() |
Posted: 13 Jan 2015 06:45 AM PST மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...! Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment