Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- :) Relaxplzz
- மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லலாமா? ------------------------------...
- கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு. எல்இடி(LED) விளக்குகளால் மனிதர்...
- :) Relaxplzz
- பொங்கல் கடி...!!! 1. LIC யோட 14 வது மாடில நிறைய சந்தனம் பூசி இருக்காங்க ..ஏன்...
- தன்னம்பிக்கை கொண்ட எவரும் வாழ்வில் தோற்பதில்லை... (y) (y)
- இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோற்றதற்காக அழத்தான் செய்தோம். அதற்காக ப...
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- (y) Relaxplzz
- அடப்பாவி, பண்றது மொள்ளமாரித்தனம், இதுல நீ பம்முறியா..?
- ஒரு வரி திகில் கதை !!! மூன்று நண்பர்கள் 1௦௦ மாடிகள் கொண்ட ஒரு பில்டிங்கில தங்கி...
- அன்புள்ள அப்பா.... தந்தையின் அன்பை உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியோடத்துல டூர் அறிவிப்பு வந்துச்சு!!...
- மனைவி ஊருக்கு போய்ட்டாலே சந்தோஷமா இருக்கும் என்று எல்லா கணவனுக்கும் நிம்மதியா இர...
- ப்ரோபசர் : ஏன்டா...! போன வருஷம் ஒரு பொண்ணோட சுத்துன..??, இந்த வருஷம் வேற பொண்ணோ...
- குழந்தைகள் தவறு செய்தால் கத்தாதீர்கள், கற்றுக் கொடுங்கள்.!
- ;-) Relaxplzz
- :) Relaxplzz
- அறிவுள்ள உயர்ந்த எண்ணங்களால் நிரம்பிய மனம் அமைதியாகும்!" இலட்சியமில்லாத மனிதன்...
- எனர்ஜி டிரிங் [Energy Drinks) குடிப்பவரா? நீங்கள் ! அப்போ இத படிங்க! நானும் தெர...
- திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு 1330 குறள்களும் 400 அடி நீளத்துக்கு அச்சிடப்பட்ட...
- மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதை நிறுத்திவிட்டு, மரம் வளர்ப்புக்கு இலக்கு ந...
- :) Relaxplzz
- :P Relaxplzz
- காதலன்: : " எனக்கு ஒரு பெரிய பிரச்சனை டார்லிங்.. . காதலி :: ".. என்னடா செல்லம் ....
- உங்கள் முகத்தின் வடிவம் வைத்து உங்கள் குணாதிசயம் தெரிந்துகொள்ள படியுங்கள்
- நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...! பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த க...
- நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிரு...
- இந்திய அரசியல் கட்சிகள். புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
Posted: 12 Jan 2015 09:16 AM PST |
Posted: 12 Jan 2015 09:14 AM PST |
Posted: 12 Jan 2015 09:13 AM PST மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லலாமா? --------------------------------------------------------------------------- இறைவனின் படைப்பில் மனிதர்களே சிறந்த படைப்பாகும்.மனிதர்களில் பெண்கள் மட்டுமே இயற்கை உடற்க்கூறு மாற்றம் அதிகம் கொண்டவர்கள்.ஒரு உயிரை உருவாக்கும் பெரும்பங்கு பெண்களையே சாரும் அதனால்தான் பெண்களை தெய்வத்திற்கு சமமானவர்கள் என்று சாஸ்திரம் போற்றுகின்றது. அந்த கால கருங்கல் கோவில்கள் மனித உடல்நிலை வெப்பநிலையை பொறுத்தே அமைக்க பட்டது . அதாவது மனித உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவோ அதே வெப்பநிலை கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில்களுக்கும் உண்டு . மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் .அந்த நேரங்களில் கோவில்களுக்கு பெண்கள் வந்தால் இன்னும் அதிக படியான உஷ்ணம் உண்டாகும் . இதனால் அதிக படியான ரத்தபோக்கு உண்டாகும் . இதை கருத்தில் கொண்டே கோவில்களுக்கு மாதவிடாய் காலங்களில் பெண்கள் வரக்கூடாது என்று முன்னோர்கள் கூறினார் . ஒரு பெண்ணிற்குள் உள்ளே என்ன இருக்கிறதோ அதே இரத்தம் தான் மாதவிலக்கு நேரத்தில் வெளியேறுகிறது. மேலும் எந்த இரத்தம் வெளி ஏறுகிறதோ, அதிலே தான் ஒவ்வொரு மனிதனும் கருவாகி, பின்பு திசுவாகி, பிள்ளையாகி, பெரிய ஆளாகிறான். அந்த காலங்களில் பெரியவர்கள் மாதவிலக்கு நேரத்தில் பூரண ஓய்வினை பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தினை கொண்டு செயல்பட்டனர். இதுவே காலப்போக்கில் தீட்டு நாட்களில் பெண்களை தீண்ட கூடாது மற்றும் இறைவழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற மூட நம்பிக்கையாக உருவெடுத்துவிட்டது என்பதே உண்மையான விசயமாகும். குறிப்பு; ------------- மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் தாரளமாக கோயிலுக்கு வரலாம் என அறிவித்த கோயில் "மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி"கோயிலாகும்.அதனால்தான் குறுகிய காலத்திலே பெண்களின் ஏகோபித்த ஆதரவால் இந்த கோயில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது. - பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன். ![]() |
Posted: 12 Jan 2015 09:00 AM PST கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு. எல்இடி(LED) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், 'லைட் எமிட்டிங் டையோடு' (Light Emitting Diode) விளக்குகள் அறிமுகம் ஆனது. இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், செல்போன்கள், தொலைக்காட்சி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்போது மக்களிடம் எல்இடி பல்புகளை பற்றி மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. சென்னையில் குடிசைகளுக்கு இந்த வகை பல்புகளை இலவசமாக வழங்குவது குறித்து மாநகராட்சியும் ஆலோசித்து வருகிறது. ஆனால், எல்இடி பல்புகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் தற்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். மேட்ரிட்டில் உள்ள கம்ப்லூடென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர் செலியா சான்செஜ் ரமோஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு, எல்இடி பல்புகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர். இது குறித்து ரமோஸ் கூறுகையில், எல்இடி பல்புகள் சுற்றுச்சூழலுக்கு சிறப்பானது என்றாலும் அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல (வயலட்) கதிர்கள் வெளியாகின்றன. இவை சிறிய அலைவீச்சை கொண்ட சக்திவாய் ந்த கதிர்கள். இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாக அதை பார்த்து கொண்டிருக்க முடியும். இதுபோன்று எல்இடி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும். கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மை கொண்டது. மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியது அல்ல என்றும் எல்இடி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண் பார்வைக்கு ஆபத்து அதிகம் எனவும் கூறியுள்ளார். Relaxplzz ![]() |
Posted: 12 Jan 2015 08:55 AM PST |
Posted: 12 Jan 2015 08:50 AM PST பொங்கல் கடி...!!! 1. LIC யோட 14 வது மாடில நிறைய சந்தனம் பூசி இருக்காங்க ..ஏன் தெரியுமா...??? ஏன்னா... அது மொட்டை மாடியாச்சே...!!! 2. கிருஷ்ண ஜெயந்திக்கும் ,கம்யூனிசத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு... என்னன்னு தெரியுமா..??? கால் மார்க்ஸ் (Karl Marks)!! எலிக்கு ஏன் வால் இருக்கு தெரியுமா..??? யோசிங்க .. . . . . . . . . . . . . செத்தா புடிச்சு தூக்கி போடத்தான் ! நோ வன்முறை ... Happy போகி & பொங்கல் நட்பூஸ்...!!! :D :D Relaxplzz |
Posted: 12 Jan 2015 08:45 AM PST |
Posted: 12 Jan 2015 08:40 AM PST |
Posted: 12 Jan 2015 08:35 AM PST |
Posted: 12 Jan 2015 08:30 AM PST |
Posted: 12 Jan 2015 08:20 AM PST |
Posted: 12 Jan 2015 08:10 AM PST ஒரு வரி திகில் கதை !!! மூன்று நண்பர்கள் 1௦௦ மாடிகள் கொண்ட ஒரு பில்டிங்கில தங்கி இருந்தனர் . ஒரு நாள் லிப்ட் வேலை செய்யவில்லை. மூவரும் கதை சொல்லிகொண்டே மாடி ஏறி விடலாம் என பிளான் செய்து கொண்டு ஏறினர் . முதல் நண்பர் 50 வது மாடி வரை ஒரு ACTION கதை சொல்லி கொண்டே வந்தார்... 2வது நண்பர் 99 வது மாடி வரை ஒரு COMEDY கதை சொல்லிகொண்டே வந்தார். .. 3வது நண்பர் மிகவும் திகிலான ஒரு கதையை ஒரு வரியில் சொன்னார் ...அந்த ஒரு வரி ... . . . . . . . . . ."ரூம் சாவியை கார்லயே மறந்து விட்டு வந்துட்டேன்னு" :P :P Relaxplzz |
Posted: 12 Jan 2015 08:07 AM PST |
Posted: 12 Jan 2015 07:59 AM PST நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியோடத்துல டூர் அறிவிப்பு வந்துச்சு!! எங்க வகுப்பில் என்னையும் சேர்த்து கஷ்டபடும் 12 மாணவர்கள் மட்டும் டூர் போறதுக்கு பேர் குடுக்கல!! எங்க வகுப்பாசியர் நித்தியானந்தம் சார் என்னடா எல்லாரும் வர்ராங்க நீங்கமட்டும் வர்லயான்னு சொல்லிட்டு நான் கூட்டிபோறேன்னு சொல்லி சொந்த செலவில் எங்களை டூருக்கு கூட்டிட்டு போனார்! ஒரு ஆளுக்கு 300ரூவா குடுத்து 12பேரையும் சேர்த்தா ஒருமாத சம்பளம் கணக்கு!! எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட மனசு வரும்!! இப்படியும் சில மனிதர்கள்!! -சத்தி ![]() "நெகிழ வைத்த நிஜங்கள்" |
Posted: 12 Jan 2015 07:53 AM PST மனைவி ஊருக்கு போய்ட்டாலே சந்தோஷமா இருக்கும் என்று எல்லா கணவனுக்கும் நிம்மதியா இருக்கலாம்னு மனசு நினைக்கும்.நண்பர்களுடன் ஊர் சுத்தலாம் தண்ணி அடிக்கலாம் என்று மனசு நினைக்கும். ஆனால் அதெல்லாம் ரெண்டு நாளைக்குத்தா பிறகு தனிமை வாட்டும், மனசு மனைவியையும் பிள்ளைகளையும் தேட ஆரம்பிக்கும் நம்மைச்சுற்றி பலபேர் இருந்தாலும் அது வெற்றிடமாகவே தோணும் அவர்கள் இல்லாதது. இதுதான் தாம்பத்யத்தின் மிகப்பெரிய வெற்றி பிரிவு என்பது அன்பை அதிகமாக்கும் மந்திரம்.. # எவ்வளவுதான் மனைவியுடன் சண்டையிட்டாலும் அவள் இல்லாத நாட்கள் மிகவும் கொடுமையனதே! #குடும்பஸ்தன்_பாடசாலை - Mohamed Ali. ![]() |
Posted: 12 Jan 2015 07:45 AM PST ப்ரோபசர் : ஏன்டா...! போன வருஷம் ஒரு பொண்ணோட சுத்துன..??, இந்த வருஷம் வேற பொண்ணோட சுத்துற...??? * * * * * * * மாணவன் : சிலபஸ் (Syllabus) மாறி போச்சுங்க சார்...!!! ப்ரோபசர் : ...!!!???!!! :O :O |
Posted: 12 Jan 2015 07:40 AM PST |
Posted: 12 Jan 2015 07:30 AM PST |
Posted: 12 Jan 2015 07:20 AM PST |
Posted: 12 Jan 2015 07:10 AM PST அறிவுள்ள உயர்ந்த எண்ணங்களால் நிரம்பிய மனம் அமைதியாகும்!" இலட்சியமில்லாத மனிதன் லக்கில்லாத கப்பலைப் போலத்திரிவான்!. உலகம் ஒரு கண்ணாடி நம்மையே அது பிரதிபலிக்கும்!. கடல் போல் ஞானம் கிடக்க கரையில் சிற்பி பொறுக்கும் குழந்தைகள் நாம்!. கடினமான உழைப்பை விட கடுகளவு மனக்கவலை தளர்ச்சி தரும்!. கடைசி துளி மனோதிடம் உள்ளவரை எவனும் தோற்கடிக்கபட மாட்டான்!. செல்வத்தால் சன்மார்க்கம் வராது அதற்காக வறுமையில் சன்மார்க்கம் வராது!. பொறுமை மித மிஞ்சினால் பலகீனமாகி விடக்கூடாது!. ரோஜா செடியில்முள்ளென வருந்தாது முள்ளில் மலரென மகிழ்வோமே!. வறுமை என்பது குறைந்த செல்வம் என்பதை விட அதிக ஆசையே!!. Relaxplzz |
Posted: 12 Jan 2015 07:00 AM PST எனர்ஜி டிரிங் [Energy Drinks) குடிப்பவரா? நீங்கள் ! அப்போ இத படிங்க! நானும் தெரியாத்தனமாக வாங்கி குடித்து விட்டேனே உவ்வ்வ்வவ்வ்வ்வ்வே .இனி தொடவே மாட்டேன் ... காட்டெருமையின் சிறுநீர் கலக்கப்பட்ட சக்தி பாணங்களும் கவரப்படும் இன்றைய சந்ததியினரும்! லண்டன்: மனிதர்களின் களைப்பைப் போக்கி அவர்களை உற்சாகமாக வைத்திருப்பதற்காக பண்டைய காலம் தொட்டு நீராகாரங்கள் ஒவ்வொரு நாடுகளிலும் இருந்து வருகின்றன. தேநீர், கோப்பி, இஞ்சி மற்றும் எழுமிச்சை கலந்த சாறுகள், குளிர்பானங்கள், மோர் இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம். எனினும், இன்றைய இளைஞர் சமுதாயத்தை கட்டுப்போட்டிருக்கும் உற்சாக-சக்தி பானங்களில் (Energy Drinks) மறைமுகமான பல அபாயங்கள் காத்திருக்கின்றன. 'ரெட்புல்', 'மொன்ஸ்டர்', 'ரிலண்டர்ஸ்' மற்றும் இவற்றைப் போன்று தகர பேணிகளில் அடைத்து வரும் 'எனர்ஜி ட்ரிங்க்ஸ்' எனக் குறிக்கப்பட்ட அத்தனை பாணங்களிலும் 'டோரின்' (Taurine / Ta-Urine) எனப்படும் பதார்ரத்தம் சேர்க்கப்பட்டு வருகின்றது. டோரின்' எனப்படுவது காட்டெருமையின் சிறுநீர் மற்றும் விந்தினைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் ஓர் இரசாயனப் பதார்த்தமாகும். 1800 களில் இப்பதார்த்தம் கண்டுபிடிக்கப்பட்டு, மேலைத்தேய குக்கிராமங்களில் வடிசாராயம் போல், பதப்படுத்தி தனது வேலைக் களைப்பைப் போக்க விவசாயிகள் இதனை அருந்தி வந்தனர். 1990களின் பிற்பகுதிகளில் இருந்து உலகில் பிரபல்யமடைந்து வரும் 'டோரின்' கலக்கப்பட்ட இவ்வாறான சக்தி பானங்கள் உலகச் சந்தைகளில் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பதுடன் ஓர் சிறு கடையிலும் விரைவில் தீர்ந்துவிடக்கூடடிய ஓர் விற்பனைப் பதார்த்தமாக இத்தகைய சக்தி பானங்கள் இன்று இருந்து வருகின்றன. இவற்றை அருந்துவதால், குறித்த சில நிமிடங்கள் ஏதோ ஓர் உற்சாகம் போன்றதொரு மாற்றத்தைக் காணும் போதிலும், வேறு எந்த மாற்றத்தையும் உடலில் காணமுடியாமல் இருப்பது இத்தகைய பானங்களின் பலவீனமாக இருந்து வருகின்றன.. - சுஜாதா தேவி @ Relaxplzz ![]() |
Posted: 12 Jan 2015 06:50 AM PST |
Posted: 12 Jan 2015 06:40 AM PST |
Posted: 12 Jan 2015 06:30 AM PST |
Posted: 12 Jan 2015 06:20 AM PST |
Posted: 12 Jan 2015 06:10 AM PST காதலன்: : " எனக்கு ஒரு பெரிய பிரச்சனை டார்லிங்.. . காதலி :: ".. என்னடா செல்லம் ..? என்ன பிரச்சனை? " . காதலன்: " என் வீட்ல ஒரு எலியை பார்த்தேன்.." . காதலி :: " ஒ..அது சின்ன பிரச்சனை..! ஜஸ்ட் ஒரு எலிப்பொறி வெச்சுட்டா போச்சு.." . காதலன்: " எங்க வீட்ல எலிப்பொறி இல்லையே.." . காதலி :: ". அதனால் என்ன..! புதுசா ஒன்னு வாங்கிட்ட போச்சு .." . காதலன்: "..எங்கிட்ட இப்போ வசதி இல்லையே .." . காதலி :: "நான் வாங்கி தரேன் .. . காதலன்: ".. சூப்பர் ..தேங்க்ஸ் .." . காதலி :: ".. ஆனால் ...அதில கொஞ்சம் ப்ரெட் துண்டு வெச்சுடு.. அப்பதான் எலி வந்து மாட்டிக்கும் .." . காதலன்: "..எங்க வீட்ல ப்ரெட் இல்லையே ..!" . காதலி :: ".. நான் வாங்கி தரேண்டா..பட்..! ப்ரெட் மேல கொஞ்சம் ஆயில் தடவி வெச்சுடு ..ஓகே யா ?".. . காதலன்: "..ஆனா..! எங்க வீட்ல ஆயில் இல்லையே ..!" . காதலி :: " பரவால்ல டா ..! கொஞ்சம் சோறு வடிச்ச கஞ்சிய ஊத்திடு ..ஓகே வா ? . காதலன்: ".. ஓகே தான்..பட் ..எங்க வீட்ல அரிசி இல்லையே ..! . ( காதலி டென்ஷனாகி விடுகிறார் ) . காதலி :: ".. ஒன்னுமிலாத அந்த வீட்ல அந்த அறிவுகெட்ட எலி என்னத்ததான் பண்ணுதோ.. :P :P Relaxplzz |
Posted: 12 Jan 2015 06:03 AM PST உங்கள் முகத்தின் வடிவம் வைத்து உங்கள் குணாதிசயம் தெரிந்துகொள்ள படியுங்கள் ![]() To Know WHAT YOUR FACE SHAPE SAYS ABOUT YOU? Round Face: They are known as water-shaped faced people. They have plump and fleshy face. They are known to be sensitive and caring. They are thought to have strong sexual fantasies. If you are looking forward for a long-term, stable relationship, these people will prove to be the right choice. Oblong Face: The long, thin face is called the wood-shape face. These people may have a muscular or athletic physique. They are thought to be practical, methodical and tend to be a tad more overworked. They are weighed along with narcissism and may have problematic relationships. Triangular Face: These face types are usually related to a thin body and intellectual persuasion. They are considered to be creative and thought to have a fiery temperament according to the Chinese face readers. Square: They are known as the metal shape face. These people are thought to have an intelligent, analytical and decisive mind. The face shape is associated with an aggressive and dominating nature. Rectangular Face: signals some variety: they tend to dominate but with less force, often they get their way in politics, business, sports, being always balanced, sometimes ambitious, sometimes melancholic. Oval: expresses a character somewhat balanced, sweet, charming even, in which case those individuals are often best diplomats, but also able to duplicate, women are often best artists.Sometimes they can be dangerous, but temperamentally are weak, often they are weaker in physical strength, sometimes under active. |
Posted: 12 Jan 2015 06:00 AM PST நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...! பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்று கொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக்காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், "இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது". சிறுவன் முகத்தில் வியப்பு. "உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?" இளைஞர் கேட்டார். சிறுவன் சொன்னான், ' இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்". நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...! Relaxplzz ![]() |
Posted: 12 Jan 2015 05:50 AM PST |
Posted: 12 Jan 2015 05:40 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment