ilovemynative: Facebook page wall posts in Tamil |
- ஸ்மார்ட் போன் வாங்குனதுக்கு அப்பறம் வீட்ல போன் எங்க வச்சமுன்னு தேடுறவேலையே இல்லை...
- Ancient Tamil Civilization: Neganur Patti is a village in Gingee taluk in Vil...
- மீத்தேன் திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - தமிழிச...
- மனசாட்சி இல்லாமல் அறிவியலை கொன்றிருப்பதுபோல் தெரிகிறது. பசு எதை சாப்பிட்டாலும் அ...
- மாமனார் வீட்ல டீவி பாக்கும்போது இந்த விளம்பரம் வந்தா செம்ம கடுப்பாகும்.. #நம்பி...
- கட்டியும் அவிழ்த்தும் வேட்டியை பிரபலப்படுத்திய வரலாற்றில் 'சட்ட'சபைக்கு முக்கிய...
- PK படத்தில் ஒரு ஹிந்து நடிகர் முஸ்லிம் மதக்கருத்துக்களை கலாய்த்திருந்தால் இப்போத...
Posted: 06 Jan 2015 06:22 AM PST ஸ்மார்ட் போன் வாங்குனதுக்கு அப்பறம் வீட்ல போன் எங்க வச்சமுன்னு தேடுறவேலையே இல்லை? எப்பவும் பத்திரம்மா ஜார்ஜர்லேயே இருக்கு!! :P @காளிமுத்து |
Ancient Tamil Civilization: Neganur Patti is a village in Gingee taluk in Vil... Posted: 06 Jan 2015 02:53 AM PST Ancient Tamil Civilization: Neganur Patti is a village in Gingee taluk in Villuppuram district in the Indian state of Tamil Nadu Neganur Patti consists of small hillock called Adukkankal which contains a cave with prehistoric paintings, Tamili stone inscription and traces of the presence of Jain beds. Adukkankal The attractive feature of this village is the presence of hillock called Adukkankal. Since it looks as if large stones are piled up one over the other, it got its name (in Tamil "Adukku" means "Pile up" and "Kal 'means "Stone"). Just above the bottom of the hillock Tamili inscriptions are seen. In the bottom of this hillock, two caves are located on the either side. Both the caves contains the traces of stone beds possibly used by Jain monks. Also a small pond is seen near to one of the caves. The floor of the cave were broken for construction works which needs protection. Tamili Script The 4th century C. E. Tamili letters on the adukkankal was first discovered by Archaeologist S. Rajavelu in 1992. The content of the script is "Perum pogazh sekkanthi thayiyuru sekkanthanni se vitha palli" (sekkanthanni, mother of sekkanthi of Perumpugozh village has built this abode). Archeologists believe that sekkanthanni might be a female Jain saint and the village Perumpogazh might be the present day perumpugai village which is near to Neganur Patti. Rock Paintings Another interesting feature of this village is the presence of 1000 B.C. rock paintings in the adukkankal cave. These are white and hence these paints could be made by using lime. Only men is seen in the paintings. There are no animals painted. Some paintings are very weak and could not be able to resolve. நெகனூர்பட்டி [செஞ்சி வட்டம்] தமிழி கல்வெட்டு நெகனூர்பட்டி [செஞ்சி வட்டம்] மேற்கே உள்ள 'அடுக்கண்கல்' என்ற குன்றின் கீழ் அடுக்கில் இயற்கையாக அமைந்துள்ள குகையின் கூறைப்பகுதியில் விளிம்பில் இக் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு உள்ள குகையில் சமணர்களின் படுக்கைகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. காலம்-கி.பி 3-4 ஆம் நூற்றாண்டு கண்டுபிடித்தவர்-கல்வெட்டறிஞர் சு.இராசவேலு,சென்னை. கல்வெட்டிலுள்ள செய்தி 1. பெரும்பொகய் 2. செக்கந்தி தாயியரு 3. செக்கந்தண்ணி செ 4. யிவித்த பள்ளி பெரும் பொகழ் சேக்கந்தி தாயியரு சேக்கந்தன்னி செ யி வித்த பள்ளி பொருள்-பெரும்பொகை என்ற ஊரைச் சேர்ந்த செக்கந்தி என்பவரின் தாயார் செக்கந்தண்ணி என்பவள் செய்த பள்ளியை இக்கல்வெட்டுக் கூறுகிறது என்று சு.இராசவேலு கூறுகிறார். நன்றி:- தமிழகத் தொல்லியல் கழகம்-ஆவணம் இதழ்,6. ![]() |
Posted: 06 Jan 2015 02:38 AM PST மீத்தேன் திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்- #ம்ம்ம்... Evening நா கலெக்டற மீட் பண்ற,!! இதெல்லாம் எனக்கு சாதாரணம்..! ம்ம்ம்.. நாளைக்கு Evening இத பத்தி நான் Home minister கிட்ட பேசற.. ஆஆஆ... ஒரு முக்கியமான விஷயம் இன்னிக்கு Evening-ல நான் டெல்லி போய் ஆகனும் Flight புக் பண்ணிடுங்க...!! ![]() |
Posted: 06 Jan 2015 01:36 AM PST மனசாட்சி இல்லாமல் அறிவியலை கொன்றிருப்பதுபோல் தெரிகிறது. பசு எதை சாப்பிட்டாலும் அதை சுத்த தங்கமாக மாற்றும் பாக்டீரியா அதன் வயிற்றில் இருக்கிறது என்கிறார் ஒருவர். இது வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறிவியல் உண்மை என்று அவர் சொல்வதுதான் இன்னும் கொடுமை. யாரோ பசுவை வணங்குபவர் இதை சொல்லி இருந்தால் பரவாயில்லை. இந்திய தேசிய அறிவியல் காங்கிரஸ் எனும் கருத்தரங்கத்தில், முன்னாள் விமானிகள் பயிற்சி பள்ளி பயிற்றுனர் ஒருவர் இப்படி சொல்லி உள்ளார். . அவர் பேச்சு, புராண கதைகளை அறிவியல் என்று சொல்வது போல் உள்ளது. இப்போது மங்கள்யான் வெற்றி வரை நாம் நவீன அறிவியலில் முன்னேறி வந்து விட்டோம். இந்த தருணத்தில் வெறும் கவன ஈர்ப்புக்காக நடப்பதுபோல தோன்றும் இதுபோன்ற முயற்சிகள், அறிவியல் என்ற பெயரில் நடப்பது சரி அல்ல. அதனால் உருப்படியான அறிவியலாளர்கள் அதை எதிர்த்து குரல் எழுப்பி வருகின்றனர். அறிவியலை புரிந்துகொள்ள கூட செய்யாமல், அவர் பேசி இருக்கும் பல விஷயங்களில் ஒன்று மட்டும் தான் இந்த சாப்பாடு தங்கமாகும் கதை. . ஏன் இது மிக அபத்தமாகப்படுகிறது என்பதை பார்க்கலாம். பாக்டீரியாக்கள் மனிதன் உட்பட எல்லா விலங்குகளின் வயிற்றிலும் உள்ளன. உணவை ஜீரணிக்க உதவுகின்றன. ஆனால் இந்த பாக்டீரியாக்கள் செய்வது எல்லாம் வேதியியல் வினைகள்தான். வேதியியல் வினை என்றாலே தனிம அணுக்களின் எல்லையில் சுற்றிவரும் எலக்ட்ரான்கள் மட்டும், வெறும் எலக்ட்ரான்கள் மட்டும், பகிரப்படுவதுதான். அதாவது தனிமங்கள் சேருவது அல்லது பிரிவது. ஆனால் ஒரு தனிமம் வேறொரு தனிமமாக மாறாது. . ஆனால், சாப்பாடு தங்கமாக மாறுகிறது என்றால், சாப்பாட்டில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற தனிமங்கள் தங்கம் என்ற வேறொரு தனிமமாக மாறுகின்றன என்று அர்த்தம். ஒரு தனிமம் இன்னொரு தனிமமாக மாறுவதற்கு வெளி எலக்ட்ரான்கள் அல்ல. உள் எலக்ட்ரான்களும் அல்ல, அணுக்கருக்கள் இணைய வேண்டும், அல்லது பிரிய வேண்டும். இது போன்ற அணுக்கரு வினைகள்தான்தான் அணுகுண்டிலும் சூரியனிலும் நடக்கின்றன. இது நடக்க ஆயிரக்கணக்கான டிகிரி வெப்பநிலை தேவை. சிம்பிளாக சொன்னால் பசுவின் வயிற்றில் இது பாசிபில் இல்லை. . இப்படி ஒரு அடிப்படையான அறிவியலை பற்றி கூட கவலை படாமல் அவர் பேசி இருக்கிறார் என்றால் அவருக்கு பின்னே இருந்து தைரியம் கொடுத்திருப்பது கண்ணியமான அறிவியாளர்கள் இல்லை வெறும் கவனத்தை ஈர்க்கும் ஆசை உள்ளவர்கள். @சகலகலா ஜீன்ஸ் |
Posted: 06 Jan 2015 01:15 AM PST மாமனார் வீட்ல டீவி பாக்கும்போது இந்த விளம்பரம் வந்தா செம்ம கடுப்பாகும்.. #நம்பி கட்டினோம்.. #நன்றாக இருக்கிறோம்!! :P @காளிமுத்து |
Posted: 05 Jan 2015 11:48 PM PST கட்டியும் அவிழ்த்தும் வேட்டியை பிரபலப்படுத்திய வரலாற்றில் 'சட்ட'சபைக்கு முக்கிய இடமுண்டு. #வேஷ்டி தின வாழ்த்துக்கள் !. |
Posted: 05 Jan 2015 11:36 PM PST PK படத்தில் ஒரு ஹிந்து நடிகர் முஸ்லிம் மதக்கருத்துக்களை கலாய்த்திருந்தால் இப்போது வந்ததைவிட அதிக எதிர்ப்பு வந்திருக்கும். On a flip side, ஈரோட்டில் "முஸ்லிம் பெண்கள் ISIS தீவிரவாதிகளுக்கு சுகம் கொடுக்க செல்கிறார்கள் . கண்டுப்பிடித்துத் தந்தால் ஒரு கோடி பரிசு " என்று இந்து முண்ணனி போஸ்டர் ஒட்டியதுபோல் " இந்து பெண்கள் இந்து தீவிரவாதிகளுக்கு சுகம் கொடுக்க செல்கிறார்கள் .கண்டுப்பிடித்துத் தந்தால் ஒரு கோடி பரிசு" என்று முஸ்லிம் லீக் /தவ்ஹீத் ஜமாஅத் போஸ்டர் ஒட்டியிருந்தால் இந்நேரம் முஸ்லீம்கள் அங்கே உயிரோடு இருந்திருக்கவே முடியாது. @உமாமகேஷ்வரன் |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment