Sunday, 18 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil

5000 வருட பாரம்பரியத்தை 60 வருட இந்தியத்திற்காக எல்லாம் விட்டு கொடுக்க முடியாது...

Posted: 18 Jan 2015 07:56 PM PST

5000 வருட பாரம்பரியத்தை 60 வருட இந்தியத்திற்காக எல்லாம் விட்டு கொடுக்க முடியாது...

எங்கிருந்தோ வந்தவர்கள் ஆட்சியின் கீழே அடிமைகளாக தமிழர்கள் இருப்பதால் ஆயிரக்கணக்க...

Posted: 17 Jan 2015 09:30 PM PST

எங்கிருந்தோ வந்தவர்கள்
ஆட்சியின்
கீழே அடிமைகளாக
தமிழர்கள் இருப்பதால்
ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முந்தைய
தமிழர்களின்
வீரவிளையாட்டு மேற்கத்திய
கலாச்சாரமாக
தெரிகிறது அவர்களுக்கு,
இப்படியே போனால்
தமிழர்களே கைபர்
போலன் வழியாக வந்த
வந்தேறிகள் என
மாற்றி விடுவார்கள்
ஹிந்தியர்கள்...

0 comments:

Post a Comment