Thursday, 22 January 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


நேற்று ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை பார்க்க சென்றிருந்தேன்...

Posted: 22 Jan 2015 06:03 AM PST

நேற்று ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை பார்க்க சென்றிருந்தேன். (கிழக்கு மாகாணத்தில் )

அவருடைய அறுவை சிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட திகதி பின்வருமாறு இருந்தது..
30/02/2015

உண்மையில் அந்த மாதம் 28 உடன் முடிவடைகிறது.

அப்போதுதான் ஞாபகம் வந்தது , நான் இருப்பது ஆசியாவின் ஆச்சர்யமான நாடு என்று.

-பிராஸ் (இலங்கை)


ஷப்பா.. மிடியல.. முட்டை போடாத பறவை எது..? ** ஆண் பறவை. * ராத்திரியில சூரியன் எங்...

Posted: 22 Jan 2015 05:29 AM PST

ஷப்பா.. மிடியல..
முட்டை போடாத பறவை எது..?
** ஆண் பறவை.
* ராத்திரியில சூரியன்
எங்கே போகுது..?
** எங்கேயும் போகல.,
இருட்டா இருக்கிறதால நம்மால
அதை பார்க்க முடியலை..
* பில் கேட்ஸ் மனைவி பெயர்
என்ன..?
** Mrs.பில் கேட்ஸ்
* வருஷத்துல எந்த மாசத்துல 28
நாள்
இருக்கு..?
** எல்லா மாசத்துலயும் தான்..
* 1984-ல நம்ம Prime Minister பெயர்
என்ன.?
** நரேந்திர மோடி ( 1984 -லயும்
அவர்
பெயர் அதுதானே )
* இந்தியாவுக்கும்
இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?
** இந்தியா Map-ல
இலங்கை இருக்கும்
ஆனா இலங்கை Mapல
இந்தியா இருக்காது..
* ஒரு வேளை நீங்க Germany- -ல
பிறந்து இருந்தா என்ன
பண்ணிட்டு இருப்பீங்க..?
** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு -
இருப்பீங்க
உங்களுக்கு தான் German
பாஷை சுத்தமா தெரியாதே.

0 comments:

Post a Comment