Thursday, 22 January 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


#YennaiArindhaal release pushed by a week from Jan 29 to Feb 5. மீண்டும் பொங்கல...

Posted: 22 Jan 2015 03:24 AM PST

#YennaiArindhaal release pushed by a week
from Jan 29 to Feb 5.

மீண்டும் பொங்கல் தள்ளிபோகிறது :(

ஒரு ஃபுல் 6பேர்?? 6 பேர் சமூகத்தில் வாழ்கிறோம் ,!!வெள்ளகாரிங்க ஒரு ஃபுல் தனி ஆளா...

Posted: 22 Jan 2015 12:49 AM PST

ஒரு ஃபுல் 6பேர்?? 6 பேர் சமூகத்தில் வாழ்கிறோம் ,!!வெள்ளகாரிங்க ஒரு ஃபுல் தனி ஆளா அடிப்பா??


ஒரு ஃபுல் 6பேர்?? 6 பேர் சமூகத்தில் வாழ்கிறோம் ,!!வெள்ளகாரிங்க ஒரு ஃபுல் தனி ஆளா...

Posted: 22 Jan 2015 12:49 AM PST

ஒரு ஃபுல் 6பேர்?? 6 பேர் சமூகத்தில் வாழ்கிறோம் ,!!வெள்ளகாரிங்க ஒரு ஃபுல் தனி ஆளா அடிப்பா??


ஒரு ஃபுல் 6பேர்?? 6 பேர் சமூகத்தில் வாழ்கிறோம் ,!!வெள்ளகாரிங்க ஒரு ஃபுல் தனி ஆளா...

Posted: 22 Jan 2015 12:49 AM PST

ஒரு ஃபுல் 6பேர்?? 6 பேர் சமூகத்தில் வாழ்கிறோம் ,!!வெள்ளகாரிங்க ஒரு ஃபுல் தனி ஆளா அடிப்பா??


Aalu paakuradhukkudhan morattu thanama irupapla Ullukkulla sema comedian ....

Posted: 21 Jan 2015 09:58 PM PST

Aalu paakuradhukkudhan morattu thanama irupapla
Ullukkulla sema comedian ....


"ஐரோப்பிய இரயிலில் 'பயணம் நல்லதாகட்டும்' என்று தமிழில் எழுதியுள்ளனர்" தமிழ் மொழ...

Posted: 21 Jan 2015 09:35 PM PST

"ஐரோப்பிய இரயிலில்
'பயணம் நல்லதாகட்டும்'
என்று தமிழில்
எழுதியுள்ளனர்"
தமிழ் மொழியை தவிர
வேறு எந்த இந்திய
மொழியும் அதில்
இடம்பெறவில்லை!

ஆனால் தமிழை வட்டார மொழி என இன்னும் உளறி கொண்டு இருக்கின்றனர் இந்தியர்கள்..

In a European train they wrote' Payanam Nallathaagattum" in Tamil. There is no other Indian Language was written in that Board..!! Still Some people said tamil is just a regional language.

Proud to be a Tamizhan \m/..


thallu .. thaluu.. thaluu..

Posted: 21 Jan 2015 08:22 PM PST

thallu .. thaluu.. thaluu..


பொது அறிவு தகவல்கள் :- * பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்? - ஆடம் ஸ்மித்...

Posted: 21 Jan 2015 07:34 PM PST

பொது அறிவு தகவல்கள் :-

* பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்? - ஆடம் ஸ்மித்

* ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு? - ஜப்பான்

* ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு? - ரஷ்யா

* காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது? - பென்சிலின்

* லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி? - மலையாளம்

* சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்? - பாரமிக் அமிலம்

* தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்? - கார்ல் மார்க்ஸ்

* வௌவால் ஏற்படுத்தும் ஒலி? - மீயொலி

* மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்? - அரிஸ்டாட்டில்

* வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? - கி.பி 1890

* உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் - ஸ்ட்ராஹோவ் (Strahov)

* அமெரிக்காவில் குறைந்த வயதில் குடியரசுத் தலைவர் பதவி பகித்தவர் - தியோடர் ரூஸ்வெல்ட்

* ஈபிள் டவர் யாரால் கட்டப்பட்டது - அலெக்சண்டர் ஈபிள்

* நியூயார்க்கின் பழைய பெயர் - நியூ அம்ஸ்டெர்டாம் (New Amsterdam)

* பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் - ரோஜா

* பாகிஸ்தானின் முதல் கவர்னர் - ஜெனரல் முகமது அலி ஜின்னா

* மூலை இல்லாத விலங்கு - நட்சத்திர மீன்

* துணி துவைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஆல்வா பிஷ்ஷர், ஜேம்ஸ் கிங்

* SAARC அமைப்பின் செயலகம் அமைந்துள்ள இடம் - காத்மாண்டு

* மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு - மொனாகோ...

Baby Nayanthara morning frnds

Posted: 21 Jan 2015 06:57 PM PST

Baby Nayanthara morning frnds


0 comments:

Post a Comment