Tamil History and Culture Facebook Posts |
Posted: 17 Dec 2014 08:23 AM PST டிஸ்கவரியில் தமிழ் வந்துவிட்டது. தி ஹிந்து தமிழ் வந்துவிட்டது. ஆப்பில் போனில் கூட தமிழ் வந்துவிட்டது. தமிழன் நாக்கில் மட்டும் தமிழ் வர மறுக்கிறது. தமிழா திருந்து! இனிய இரவாகட்டும் ... ... @ Indupriya MP ... ![]() |
Posted: 17 Dec 2014 06:02 AM PST இனி யாருக்காக காத்து நிற்பேன்..? என்ன தவறு செய்தோம் - இறைவா எங்களுக்கு ஏன் இந்த தண்டனை ஐந்து வேளை வணங்கியதற்கு - இறைவா எங்களுக்கு நீ கொடுத்த தண்டனை என் கன்னத்தில் முத்த ஈரம் காய்வதற்குள் என் கைகளில் ரத்த ஈரமாய் கொடுத்துவிட்டாய்..! என் பூக்கள் மொட்டு விட்டு மலர்வதற்குள் என் தோட்டத்தில் சுட்டு போட்டு உதிர்த்துவிட்டாய்..! மதம்பிடித்த யானைகளே - நீங்கள் வேதம் படித்து என்ன பயன்..? வேதம் ஒன்றை படித்திருந்தால் - உங்கள் தீவிர வாதம் அன்றோ செத்திருக்கும்..! பார்த்து பார்த்து செய்த சோறு பானையிலே பழைய சோறாய் ஆயிடிச்சு காத்து காத்து நிற்பேனே - ஆசையாய் இனி யாருக்காக காத்து நிற்பேன்..? -தினேஷ் #IndiawithPakistan ![]() ![]() ![]() |
You are subscribed to email updates from தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment