Relax Please: FB page daily Posts |
- (y) Relaxplzz
- திற்பரப்பு அருவி,குமரி முனை....
- :) Relaxplzz
- சுடுகாட்டுல அட்னன்ஸ் எடுக்குறாங்க, மோகினி -எஸ் சார் பேய் -எஸ் சார் காட்டேரி -எஸ்...
- இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. ஒட்டுமொத்த இந்திய மொழிகளில் முதல்...
- செல்வர்கள் பணத்தையும், ஏழைகள் கஷ்டத்தையும் கொண்டுவந்து படைக்கின்றனர் ஆண்டவனுக்...
- அல்சரை தவிர்க்க.........! நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!...
- :) Relaxplzz
- நாட்டில் நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க என்பதற்கு அடையாளம் இந்த இளைஞர் PLS SHARE...
- சத்தியமா நம்ம ஊரு இல்ல பாஸ் உல­கி­லேயே அதிக சுறு­சு­றுப்­பான மகப்­பேற்று மருத்­த...
- அழகு
- Face book login பண்ற கேசுங்க பலவிதம்..... 1. Face bookல வந்து எல்லா போஸ்ட்டையும...
- :) Relaxplzz
- அருமையான ஓவியம் .. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- டவுட்டு டவுட்டு ;-) ;-)
- என் இனமடா நீ , நீயெல்லாம் நல்லா வருவடா :-)
- கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!! இன்னுமொரு 50 வருடங்கள் கழித...
- அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோய...
- வறுமையில் இருக்கும் யாரோ ஒருவரைப் பார்க்கும் போது நாம் செய்த அநாவசியச் செலவுகள்...
- பையன் : I LOVE YOU,,என்னுடைய வாழ்கையில் வசந்தமாய் வா...என் இதயத்தில் வந்து அமர்வ...
- அவ்வா.. அவ்வா... அவ்வா.. அவ்வாஆஆஆ.. ;-) இந்த காமெடிய ரசிச்சவங்க லைக் பண்ணுங்க.....
- :) Relaxplzz
- :) Relaxplzz
- மது குடிக்காமல் இந்த புது வருசத்தை கொண்டாட போகும் நண்பர்கள் லைக் பண்ணுங்க... (...
- :) Relaxplzz
- நீங்கள் ஒரு வெறும் தமிழனா? இல்லை அக்மார்க் தமிழனா? 1. எந்தப்பொருள் வாங்கினாலும...
- 980 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள். 1.பொண்ணுக்கு சமைக்க தெரியு...
- " தூய்மை இந்தியா" திட்டத்தில் குப்பைகளைகவனிக்கும் நடிகர்களே.. வாழவேண்டிய வைரங்கள...
- டாம் அன்ட் ஜெர்ரி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
Posted: 30 Dec 2014 09:45 AM PST |
Posted: 30 Dec 2014 09:38 AM PST |
Posted: 30 Dec 2014 09:30 AM PST |
Posted: 30 Dec 2014 09:20 AM PST சுடுகாட்டுல அட்னன்ஸ் எடுக்குறாங்க, மோகினி -எஸ் சார் பேய் -எஸ் சார் காட்டேரி -எஸ் சார் பிசாசு -எஸ் சார் முனி -எஸ் சார் குட்டிசாத்தான் குட்டிசாத்தான்? குட்டிசாத்தான்? ! ! ! ! ! ஹலோ நண்பா அப்பறம் ஸ்டேட்ஸ் படிக்கலாம் முதல்ல அட்னன்ஸ் சொல்லுங்க.... :P :P Relaxplzz |
Posted: 30 Dec 2014 09:10 AM PST இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. ஒட்டுமொத்த இந்திய மொழிகளில் முதல் முதலில் அச்சுப் புத்தகம்' தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது . எழுதப்பட்ட ஆண்டு - 1578 ஆண்டு முதல் நூல் பதித்த இடம் இன்றைய கேரளாவின் கொல்லம் , முதல் நூல் பதித்த நாள் அக்டோபர் 20, 1578 . புத்தகமாக பதிக்கப்பட்ட முதல் நூல் - புனிதசேவியர் என்கிற பாதிரியாரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட 'தம்பிரான் வணக்கம்' எனும் கிருத்துவ நூலாகும் இந்நூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் ஹென்றிக் என்பவர் ஆவார் . நன்றி : Nsa Khadir Relaxplzz ![]() |
Posted: 30 Dec 2014 09:06 AM PST செல்வர்கள் பணத்தையும், ஏழைகள் கஷ்டத்தையும் கொண்டுவந்து படைக்கின்றனர் ஆண்டவனுக்கு... பரிகாரம் செய்தால் தான் பிரச்சனையை தீர்ப்பாரென்றால் அவர் கடவுளா ? வியாபாரியா ?..... ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3 |
Posted: 30 Dec 2014 09:00 AM PST அல்சரை தவிர்க்க.........! நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...! ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம்.....! உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்.....! ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......! தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......! தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......! குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......! மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......! உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......! நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...! Relaxplzz ![]() |
Posted: 30 Dec 2014 08:55 AM PST |
Posted: 30 Dec 2014 08:50 AM PST நாட்டில் நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க என்பதற்கு அடையாளம் இந்த இளைஞர் PLS SHARE அடகு வைத்திருந்த தன்னுடைய நகையை மீட்க இன்று வங்கிக்கு சென்றவர் ..வழியில் கிடந்த சுமார் 41 கிராம் தங்க செயினை கீழே இருந்து கண்டெடுத்து .அதனை ஒப்படைக்கவேண்டி...என்னிடம் போனில் பேசினார் . காவல் நிலையம் வந்து ஒப்படைத்தவரிடம் இருந்து பெற்றுக்கொண்டேன்...... அவர் நினைத்திருந்தால் அதனை எடுத்து சென்று அவரது நகையை மீட்டிருக்க முடியும்.அதனை செய்யாமல் சிறந்த குடிமகனாக தன்னுடைய கடமையை செய்துள்ளார்... அந்த இளைஞருக்கு பாராட்டுக்கள். அவரது பெயர்;கருணாகரன்,வாழக்கொல்லை கிராமத்தில் பள்ளியொன்றில் ஆசிரியராக உள்ளார்...... சிறந்த மாணவர்கள் இவரால் உருவாக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்....சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த நண்பர்கள் நகையை தவற விட்டவரை கண்டறிய உதவினால் நலம். - Ambed kar. https://www.facebook.com/ambedkarcdm?fref=ts ![]() |
Posted: 30 Dec 2014 08:45 AM PST சத்தியமா நம்ம ஊரு இல்ல பாஸ் உலகிலேயே அதிக சுறுசுறுப்பான மகப்பேற்று மருத்துவமனை உலகிலேயே அதிக சுறுசுறுப்பான மகப்பேற்று மருத்துவமனை என்ற பெயரை பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலுள்ள டாக்டர் ஜோஸ் பபெலா (Jose Fabella) ஞாபகார்த்த மருத்துவமனை பெறுகிறது இந்த மருத்துவமனைக்கு தினசரி 300 கர்ப்பிணித் தாய்மார்கள் வருகின்றனர். மகப்பேற்றுமருத்துவமனையிலுள்ள ஒவ்வொரு கட்டிலிலும் 5 தாய்மார்கள் வரை உறங்கி வருவதுடன் அந்த மருத்துவமனையில் தினசரி 100 குழந்தைகள் வரை பிறக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அங்கு பிரசவ அறையில் ஒரே சமயத்தில் 6 பெண்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர். குப்பைகளைக் கொட்டும் பகுதியொன்றின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை மணிலா நகரிலுள்ள டொன்டோ (Tondo) சேரிப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவிச்சியான அன்னர் பிரேபஸ் (Anna Prebus) இதுவரை 200,000 குழந்தைகளின் பிரசவத்திற்கு உதவியுள்ளார். Relaxplzz ![]() |
Posted: 30 Dec 2014 08:35 AM PST |
Posted: 30 Dec 2014 08:35 AM PST Face book login பண்ற கேசுங்க பலவிதம்..... 1. Face bookல வந்து எல்லா போஸ்ட்டையும் படிச்சு லைக் இல்லைனா கமெண்ட் போடறவங்க ஒருவிதம்....... 2. Face book ல வந்து எல்லா போஸ்ட்டையும் படிப்பாங்க ஆனா லைக்கும் போடமாட்டாங்க.....கமெண்டும் போட மாட்டாங்க..... இது ஒருவிதம்..... 3. Face book வருவாங்க...... அவங்க friends post மட்டும் படிச்சுட்டு லைக் போடறவங்க மூணாவது விதம்..... ஆனா இதுல எல்லாம் இல்லாத ஒரு கூட்டம் இருக்கு..... face bookல அக்கவுண்ட் இருக்கும்.... ஆனா log in பண்ண மாட்டாங்க..... எதையும் படிக்க மாட்டாங்க.... எந்த போஸ்ட்டுக்கும் லைக்கும் போட மாட்டாங்க...... ஆனா ஒரே ஒரு தடவை மட்டும் வந்து லைக் போடுவாங்க....... அது எப்பனா...... . . . . . . . . . . . . . . . . . . . . "அவிங்க பெறந்த நாள் அப்ப வந்து யார் யாரு wish பண்ணி இருக்காங்கனு பார்த்து happy birthday postக்கு மட்டும் லைக் போடும்ங்க......." :P :P - Ravi Swaminathan. இதுல நீங்க எப்படி..??? ;-) Relaxplzz |
Posted: 30 Dec 2014 08:30 AM PST |
Posted: 30 Dec 2014 08:25 AM PST |
Posted: 30 Dec 2014 08:20 AM PST |
Posted: 30 Dec 2014 08:15 AM PST |
Posted: 30 Dec 2014 08:10 AM PST கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!! இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்... அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்துவிட்டிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே! நாடு முழுவதும் எப்போதோ bullet rail வந்திருக்கும், நாம் இப்போது தான் மீட்டர் கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்! ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்! நாடு முழுவதும் வெள்ளைக்காரனால் கட்டப்பட்ட ஆயிரக்கணக் கட்டிடங்களும் பாலங்களும் அணைகளும் அப்படியே இருக்க முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது! நாட்டிற்கு வருமானத்தை தரும் சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான் வெள்ளைக்காரன்! பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை வந்திருக்கும்! நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும், இடஒதுக்கீட்டுக்கும் போராடிக்கொண்டு இருக்கிறோம்! வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது, அடித்து வாங்க சக்தியில்லாமல் அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்! மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம் வாங்கினோம் மக்களுக்கு வாங்க தவறிவிட்டோம் ! 120 கோடி மக்கள் தொகையில் 70 கோடி வறுமைக்கு கீழ்! பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம் 70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று! இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்! எப்படி குத்திக்கொள்ளமுடியும் கொடியை, ஒவ்வொரு முறை குத்தும்போதும் இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது! நம்நாட்டு பெண்களை கூட்டம் கூடி கற்பழிக்கும் வரை, நம்நாட்டு குழந்தைகள் தெருவில் நின்று பிச்சைகேட்கும் வரை, நம்நாட்டு பெண்சிசுக்கள் கள்ளிப்பாலில் சாகும்வரை நமக்கெல்லாம் அருகதையில்லை சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள! ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும், அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும் மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும் என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை! "படித்ததில் வலித்தது" Relaxplzz |
Posted: 30 Dec 2014 07:59 AM PST அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..! சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்.. "உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!" கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..! அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. " நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!" எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.. சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்.. "ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!" ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்.. ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்.. மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை… ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது. இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க…. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..! அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்…? மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்.. செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்.. "நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!" நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறை கூறாதீர்கள்..! Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 5 |
Posted: 30 Dec 2014 07:50 AM PST |
Posted: 30 Dec 2014 07:45 AM PST பையன் : I LOVE YOU,,என்னுடைய வாழ்கையில் வசந்தமாய் வா...என் இதயத்தில் வந்து அமர்வாயா.......? ;-) பெண் (கோபத்துடன் ):செருப்பை கயட்டணுமா....என்ன? :O . . . . . . . . . . பையன் (சிரித்துக்கொண்டே):அடி பைத்தியமே! ..என் இதயமென்ன கோவிலா .....கவலைப்படாம போட்டு கொண்டு வா .... பையன் rocks...பொண்ணு shocks :D :D Relaxplzz |
Posted: 30 Dec 2014 07:40 AM PST |
Posted: 30 Dec 2014 07:30 AM PST |
Posted: 30 Dec 2014 07:26 AM PST |
Posted: 30 Dec 2014 07:23 AM PST மது குடிக்காமல் இந்த புது வருசத்தை கொண்டாட போகும் நண்பர்கள் லைக் பண்ணுங்க... (y) (y) |
Posted: 30 Dec 2014 07:20 AM PST |
Posted: 30 Dec 2014 07:10 AM PST நீங்கள் ஒரு வெறும் தமிழனா? இல்லை அக்மார்க் தமிழனா? 1. எந்தப்பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..! 2.. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..! 3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க….! 4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..! 5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க…! 6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க.. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு…..! 7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க. 8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..! 9… ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..] 10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.! 11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ… ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..! 12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டுவருவீங்க.! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகாரமுனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..! 13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ… லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி…! 14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க…. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க…! 15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..! 16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்…! 17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம்.... பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..] 18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..! 19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க… 20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்.. இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான். நன்றி-பனித்துளி சங்கர் ( மனுஷன் உக்காந்து ரொம்ப திங்க் பண்ணிருப்பாரு போல..) :P :P Relaxplzz |
Posted: 30 Dec 2014 07:00 AM PST 980 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள். 1.பொண்ணுக்கு சமைக்க தெரியுமா? 2.பொண்ணுக்கு பாட தெரியுமா? 3.பெரியவங்கள அன்பா பார்த்துக்க தெரியுமா? 4.பொண்ணு அடக்கமா இருக்குமா? 5.வீட்டுக்கு ஏற்ற மருமகளா இருப்பாளா? 2014 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள். 1.பொண்ணுக்கு Facebook ல அக்கவுண்ட் இருக்கா? 2.Whatsapp,Skype உபயோகிக்க தெரியுமா? 3.வாரத்துல ஒரு தடவையாது சமைப்பாளா? 4.என் பையனவிட கம்மியா படிச்சிருக்காளா? 5.கராத்தே கிளாஸ்லாம் போகமாட்டாள்ளே? ("வீட்டில் ரவுடிசம் செய்யும் மனைவிகளை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம்") :P Relaxplzz ![]() |
Posted: 30 Dec 2014 06:50 AM PST |
Posted: 30 Dec 2014 06:40 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment