Tuesday, 16 December 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


மிகவும் அவசரம் .. இரத்தம் தேவை .. அறிய வகை இரத்தம் என்பதால் அதிகம் SHARE பன்னவு...

Posted: 15 Dec 2014 10:50 PM PST

மிகவும் அவசரம் ..
இரத்தம் தேவை ..

அறிய வகை இரத்தம் என்பதால் அதிகம் SHARE பன்னவும் ...

பெயர் ; வென்னிலா
வயசு ; 34

Blood group ; AB - VE
( AB - negative )
2 unit தேவை .

தேதி ; 16 / 12 / 2014 மாலை 6 மணிக்குள் .

இடம் ; அரசு மருத்துவ கல்லூரி ..
( தஞ்சாவூர் )

தொடர்புக்கு

ராம் ,கமல் ; 7639532370

வாழ்க !! வளமுடன் !!


பால்யத்தில் விற்றுவிட்டார் பாலியலில் சிக்கிவிட்டேன். அருவருப்பை அங்கமெங்கும் அணி...

Posted: 15 Dec 2014 06:44 PM PST

பால்யத்தில் விற்றுவிட்டார்
பாலியலில் சிக்கிவிட்டேன்.
அருவருப்பை அங்கமெங்கும்
அணிந்த பின் தான்
ஆடைகளை அவிழ்க்கின்றேன்!
என் கண்களுக்கு என்றும்
நான் நிர்வாணம் ஆனதில்லை!
விரும்பியும் ஏற்கவில்லை
வெறுத்தாலும் எவரும்
விடுவதில்லை!
குழந்தைகளைப் போல்
என் முத்தமும்
காமத்தில் சேர்ந்ததில்லை!
காதலித்து ஏமாற்றியதில்லை
கள்ளக்காதலும் இங்கில்லை
எங்கள்
எண்ணிக்கை அதிகரித்தாலும்
கற்பழிப்பும் குறைந்ததில்லை.
மனிதாக வாழ்ந்துவிட ஆசைதான்
ஆறறிவு மிருகங்கள்
விடுவதில்லை.
மாதமொருமுறை ஜீரணம்
ஆகிவிடுவதால்
கருப்பையும் எங்களுக்கோர்
இரண்டாம்
இரைப்பை தான்!
நான் குடும்பம் நடத்துவதே
சம்சாரிகளோடுதான்.
நான் மட்டுமா விபச்சாரி!
விலைமகள் இல்லையடா
ஞானிகளும் தோற்றுவிட்ட
ஆத்மாவை
மேனியிலிருந்து பிரித்தெடுத்த
கலைமகளடா நான்!
சதைவிகிதமாய் பார்க்கப்படும்வ
ரை
முப்பத்துமூன்று சதவிகிதமும்
வெறும்
மூடநம்பிக்கை தான்!


0 comments:

Post a Comment