Wednesday, 19 November 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


கொலை கொலையாம் மடங்களாம்...... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஹரியானாவில் உள்ள சாம...

Posted: 19 Nov 2014 03:51 AM PST

கொலை கொலையாம் மடங்களாம்......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹரியானாவில் உள்ள சாமியார்
ராம்பால் ஆசிரமத்தில் வன்முறை- செய்தி
முன்பெல்லாம் ஆசிரமங்கள் என்றால்
குடில், எளிமை, தூய்மை, இறைநேசம், ஆன்மிகம் என்று இருந்தன.

இப்பொழுதெல்லாம் ஆசிரமங்கள் என்றாலே
குடி, காமம், பணவெறி, கற்பழிப்பு, கொலைகள் என்று ஆகிவிட்டன.

"உலகமயமாக்கலும் இந்திய ஆசிரமங்களும்"
எனும் தலைப்பில் முனைவர் பட்டத்துக்குப்
பெயர் பதிவு செய்தால் ஆறே மாதங்களில்
டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம்.
"கொலை கொலையாம் மடங்களாம்
நரி நரியாய் சாமியார்கள்.."

via SRJ

0 comments:

Post a Comment