Thursday, 20 November 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts

அழுகை வரும் போதெல்லாம் அடக்கிக் கொண்டு சிரிப்பது போல நடிப்பதென்பது எல்லோரால...

Posted: 20 Nov 2014 08:31 AM PST

அழுகை வரும்
போதெல்லாம்
அடக்கிக் கொண்டு
சிரிப்பது போல
நடிப்பதென்பது
எல்லோராலும் முடியாது,
ஏமாறத் தெரிந்த
ஒரு சிலரால்
மட்டுமே முடியும்..!

இனிய இரவு வணக்கங்கள்...
...
@ Indupriya MP
...

தீபங்கள் வீடெங்கும் காணப்படும் அந்த நாட்களும்........ பின்னர் மெழுகுவர்த்தியை த...

Posted: 20 Nov 2014 07:43 AM PST

தீபங்கள் வீடெங்கும் காணப்படும் அந்த நாட்களும்........

பின்னர் மெழுகுவர்த்தியை தேடி தேடி எடுப்பதற்காக அலைந்த அந்த ஞாபகங்களும் .....

இந்த கார்த்திகை மாதத்தில் சில நேரங்களில் ஞாபகத்தில் வருகின்றன ..........

இப்போதெல்லாம் ஊரில் ஒரு சில வீடுகளில் மட்டுமே விளக்குகள் ஏற்றி வாசலில் வைக்கிறார்கள் :(

உங்கள் ஊரில் எப்படி கார்த்திகை மாதம் இருக்கிறது?

இன்னமும் விளக்குகளை ஞாபகம் வைத்துள்ளார்களா?

பா விவேக்

தீபங்கள் வீடெங்கும் காணப்படும் அந்த நாட்களும்........ பின்னர் மெழுகுவர்த்தியை த...

Posted: 20 Nov 2014 07:41 AM PST

தீபங்கள் வீடெங்கும் காணப்படும் அந்த நாட்களும்........

பின்னர் மெழுகுவர்த்தியை தேடி தேடி எடுப்பதற்காக அலைந்த அந்த ஞாபகங்களும் .....

இந்த கார்த்திகை மாதத்தில் சில நேரங்களில் ஞாபகத்தில் வருகின்றன ..........

இப்போதெல்லாம் ஊரில் ஒரு சில வீடுகளில் மட்டுமே விளக்குகள் ஏற்றி வாசலில் வைக்கிறார்கள் :(
உங்களுக்கு எப்படி?

0 comments:

Post a Comment