Interesting Tamil Facebook posts |
- என்னதான் கழுவி ஊத்தினாலும், "கத்தி" பார்த்தபின்பு விஜய் மேல் மதிப்பு ஏற்படுவதைத்...
- சாட் பண்ற பொண்ணு நம்மை கட்டிக்குவான்னு நம்பி காதலில் குதிக்கிறதும், சக்திமான் கா...
- ஹோட்டலிலும்,கணினியிலும் ஒரே பிரச்சனை தான் #சர்வர்
- Guess?
- Copy Cat da
- சிறந்த சிந்தனைகள்... * துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு ஆனால் அது உனக்க...
Posted: 04 Nov 2014 08:21 AM PST என்னதான் கழுவி ஊத்தினாலும், "கத்தி" பார்த்தபின்பு விஜய் மேல் மதிப்பு ஏற்படுவதைத் தவர்க்க முடியவில்லை. |
Posted: 04 Nov 2014 07:03 AM PST சாட் பண்ற பொண்ணு நம்மை கட்டிக்குவான்னு நம்பி காதலில் குதிக்கிறதும், சக்திமான் காப்பாத்துவாருனு நம்பி மாடியிலிருந்து குதிக்கிறதும் ஒன்னு தான்.. |
Posted: 04 Nov 2014 07:00 AM PST ஹோட்டலிலும்,கணினியிலும் ஒரே பிரச்சனை தான் #சர்வர் |
Posted: 04 Nov 2014 06:56 AM PST |
Posted: 04 Nov 2014 05:24 AM PST |
Posted: 04 Nov 2014 05:22 AM PST |
Posted: 03 Nov 2014 07:09 PM PST சிறந்த சிந்தனைகள்... * துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே. * கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம் கடனில் மூழ்கினால் சொத்தை இழக்கலாம். * ஒவ்வொரு பொருளின் விலையும் தெரிந்திருக்கலாம் ஆனால் அந்தப் பொருளின் சரியான மதிப்புத் தெரியாமல் இருந்தால் பயனில்லை. * உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள் பணத்தை நம்பிக் கையான இடத்தில் வையுங்கள். * நல்லவராய் இருப்பது நல்லது தான் ஆனால் நல்லது கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது. * செய்து முடிக்கப்பட்ட மாபொரும் சாதனைகள் அனைத்தும் டிசய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப்பட்டவைகள் தான். * யார் ஒருவன் தனக்கு உள்ள கௌரவமும் மரியாதையும் போய் விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தைத்தான அடைகிறான். * நீங்கள் உங்களைச் சாதாரணமானவர்களாக கருத வேண்டாம். ஏனென்றால் இந்த உலகமே உங்களுடைய தேவைக்காக அல்லவா விரிந்து கிடக்கிறது. * நீ யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய் என்பதை ரொம்ப நுணுக்கமாய் கண்டுபிடிப்பதில் இறங்காதே. * பிறரைப்பற்றி அவதூறாகப் பேசுவது எள்ளி நகையாடுவது மற்றோரைப் பற்றி இல்லாததையும்.. |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment