Sunday, 9 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கிடைக்கும் என்றார் இ...

Posted: 09 Nov 2014 02:30 AM PST

கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கிடைக்கும் என்றார் இயேசு கேளுங்கள் கிடைக்கும் என்றார்,

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை,பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மறைப்பதுமில்லை....

டிஎன்பிஎஸ்சி,யுபிஎஸ்சி இது எல்லாத்துலயும் ஃபெயிலாவறவன் பூரா சாமி கும்பிடாத நாத்திகப் பயலுகதான் போல.

@யுவான் சுவாங்

"திருநெல்வேலி" என்று தெளிவாக வெள்ளைக்காரர்களால் உச்சரிக்க முடியும்.ஆனால் நம்மை க...

Posted: 09 Nov 2014 12:12 AM PST

"திருநெல்வேலி" என்று தெளிவாக வெள்ளைக்காரர்களால் உச்சரிக்க முடியும்.ஆனால் நம்மை கேவலப்படுத்தவே "டின்னவேலி" என்று அழைத்தார்கள்.....

"தமிழை" டமில் என்றார்கள் நாமும் TAMIL என்றே எழுதி வருகிறோம்."THAMIZH" என்பதே ஆங்கிலத்தின் உண்மையான வரி வடிவம்.

அதுபோலவே

வேலுரை "வெள்ளூர்" என்றும்...
திருச்சியை "ட்ரிச்சி" என்றும்....

வெள்ளைக்காரர்கள் நம் மொழியை அடிமைப்படுத்த உச்சரித்த பெயர்கள்.அவை நமக்கெதற்கு"

@பெ.மணியரசன்

இன்னைக்கு என்ன ஸ்பெஷல்???

Posted: 08 Nov 2014 09:54 PM PST

இன்னைக்கு என்ன ஸ்பெஷல்???


0 comments:

Post a Comment