Monday, 27 October 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


எங்களுடன் வெளிநாடு வந்தாயா.??? பாலைவன வெயிலில் கஷ்டப்பட்டாயா..??? உற்றார் உறவி...

Posted: 27 Oct 2014 10:54 AM PDT

எங்களுடன் வெளிநாடு வந்தாயா.???

பாலைவன வெயிலில் கஷ்டப்பட்டாயா..???

உற்றார் உறவினர் இல்லாமல் வருட கணக்கில் வாழ்ந்து பார்த்தாயா..???

போனிலும், ஸ்கைபிலும், வாட்ஸ்ஆபிலும்
குடும்பம் நடத்தி இருக்காயா..???

எங்களோடு வந்து எங்கள் கஷ்டத்தை பங்கெடுத்து இருக்காயா..???

உனக்கு எதுக்கு கட்ட வேண்டும் வரி..???

மானங்கெட்டவனுங்களா..!!!!

தைரியம் இருந்தா...! வருமான வரி கட்டாதவங்களிடம் ஒழுங்கா வரியை வாங்குங்கடா..!

இரட்டை குடியுரிமை பெற்று, இந்தியன் என்று பெயரளவில், இந்தியாவிற்கு பணமே அனுப்பாமல் இருப்பவனுக்கு சலுகை...!

வாங்குற 10000 த்தையும் ஊருக்கு, அதுவும் நேர்மையா பேங்க் மூலமாக அனுப்பும் எங்கள போன்ற ஆளுங்களுக்கு 12.36% வரியா...????


கோவை PSG மருத்துவமனையில் உள்ள சேகர் என்பவருக்காக A negative வகை இரத்தம் அவசரமாக...

Posted: 27 Oct 2014 10:39 AM PDT

கோவை PSG மருத்துவமனையில் உள்ள சேகர் என்பவருக்காக A negative வகை இரத்தம் அவசரமாக தேவைப் படுகிறது . . தொடர்புக்கு 8754995255 , 7373445869 .

இறந்த ரசிகர் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நிதி உதவி! 'கத்தி' திரைப்படம் கேரளாவி...

Posted: 27 Oct 2014 10:01 AM PDT

இறந்த ரசிகர் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நிதி உதவி!

'கத்தி' திரைப்படம் கேரளாவில் வெளியிடப்பட்டபோது ரசிகர் ஒருவர் விஜய்யின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய முயற்சித்தார். அப்போது தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

இந்நிலையில் இன்று இறந்த ரசிகர் உன்னிகிருஷ்ணன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறி 3 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார் நடிகர் விஜய்


எனக்கும் ஒரு சாதி இருக்கு, நான் கூப்பிட்டால் தாங்க மாட்டீர்கள்.!! #முருகதாஸ்.!!...

Posted: 27 Oct 2014 02:08 AM PDT

எனக்கும் ஒரு சாதி இருக்கு, நான் கூப்பிட்டால் தாங்க மாட்டீர்கள்.!!

#முருகதாஸ்.!!

#உன் சாதிக்காரங்கள மட்டும்
உன்னோட படத்த பார்க்க சொல்லுடே.!!

தற்போதெல்லாம் டுவிட்டரில் பிரபலங்களுக்கு மரியாதை என்பதே இல்லை. அவர்கள் யாரும் தங...

Posted: 27 Oct 2014 02:06 AM PDT

தற்போதெல்லாம் டுவிட்டரில் பிரபலங்களுக்கு மரியாதை என்பதே இல்லை. அவர்கள் யாரும் தங்கள் சொந்த கருத்தை தெரிவிக்க முடியவில்லை.அதேபோல் சமீபத்தில் கத்தி படம் எந்திரன் படத்தை வசூலை முறியடித்தது என முருகதாஸ் கூற, டுவிட்டரில் உள்ள ரஜினி ரசிகர்கள் எல்லாம் விஜய்யையும், முருகதாஸையும் தாக்கி கமெண்ட் போட ஆரம்பித்து விட்டனர்.இதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்களும் மிகவும் கடுமையான வார்த்தைகளால் தாக்கி டுவிட் செய்ய சில மணி நேரங்களில் டுவிட்டரே போர் களம் ஆனது.

வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வரி குறித்து ஒரு விளக்கம்! வெள...

Posted: 27 Oct 2014 01:28 AM PDT

வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வரி குறித்து ஒரு விளக்கம்!

வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வரி குறித்து பல சகோதரர்களும் குழம்பி போயுள்ளனர்.

வரி விதிப்பு நாம் அனுப்பும் முழு பணத்துக்குமானது அல்ல!
Service Tax தான் அது. அதாவது Money Exchange கள் நம்மிடம் வசூலிக்கிறார்களல்லவா Transaction Fee அதற்கு தான். அது சிறு தொகையாக தான் இருக்கும். அதாவது ஏறக்குறைய ரூபாய் 100 வரை!

இந்த வரி என்பது இந்திய அரசாங்கம் நம்மிடம் வசூலிப்பதற்காக அல்ல மாறாக Money exhange களிடம் வசூலிக்கவே. அவர்கள் இதனை நம்மிடம் service fee என்ற பெயரில் அதிக கட்டணமாக வசூலிப்பார்கள்.

ஏழை தொழிலார்களை பொறுத்த வரை இது ஒரு பெரிய தொகையே. பார்ப்பதற்கு சிறு தொகையாக தெரிந்தாலும் அரசாங்கத்துக்கு கொள்ளை இலாபம் தான் இது. 2012ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்து கடும் எதிர்ப்பை தொடர்ந்து கைவிடப்பட்ட இந்த வரி விதிப்பை இப்போது அரசு தூசு தட்டுகிறது.


0 comments:

Post a Comment