Monday, 20 October 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


விடுதலைப் புலிகளை அழித்து இந்தியாவுக்கு உதவியதால் ராஜபக்ஷே வுக்கு பாரதரத்னா வழங்...

Posted: 20 Oct 2014 10:10 AM PDT

விடுதலைப் புலிகளை அழித்து இந்தியாவுக்கு உதவியதால் ராஜபக்ஷே வுக்கு பாரதரத்னா வழங்கவேண்டும். -சு.சாமி

பாஜகவுக்கு சொம்பு தூக்கியவன் எல்லாம் வரிசையா வாங்கடா..

Advance Happy Diwali

Posted: 20 Oct 2014 05:51 AM PDT

Advance Happy Diwali


உயிர் காக்க உதவுங்கள்.... நல்லுல்லம் கொண்டோர்களே அதிகமாக #Share (#பகிருங்கள்) செ...

Posted: 20 Oct 2014 01:26 AM PDT

உயிர் காக்க உதவுங்கள்.... நல்லுல்லம் கொண்டோர்களே அதிகமாக #Share (#பகிருங்கள்) செய்யுங்கள்.....


பெருகி வரும் டிராஃபிக் நெரிசல்களில், ஹார்ன் பயன்படுத்தப்படுவது அதிகரித்துவிட்டது...

Posted: 20 Oct 2014 01:22 AM PDT

பெருகி வரும் டிராஃபிக் நெரிசல்களில், ஹார்ன் பயன்படுத்தப்படுவது அதிகரித்துவிட்டது. லாஜிக்படி பார்த்தால்... டிராஃபிக் அதிகமாக அதிகமாக, ஹார்ன் பயன்பாடு குறைய வேண்டும். ஆனால் அதிகரிக்கிறது. எங்கே தவறு நடக்கிறது?
முதலில் எதற்கு ஹார்ன்? 'வாகனம் வருகிறது. கவனம் தேவை' என்பதுதான் ஹார்ன் ஒலிக்கான அர்த்தம். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஹார்ன் என்பது ஒரு சிக்னல் மாதிரி. ஆனால், இங்கு 'நான் உன்னைவிட விரைவாக ஓட்டுகிறேன். வழி விடு. எனக்கு டிராஃபிக் பிடிக்கவில்லை. எனக்குக் கோபம் வருகிறது. அட, தள்ளிப் போய்யா!' போன்ற அர்த்தங்களில் ஒருவித பதற்றத்தை அறிவிக்கும் சங்கேத ஒலியாகவே அது பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் ஒரு பக்கம் என்றால், தமிழகத்தின் புறநகர் தனியார் பேருந்துகளின் டிரைவர்கள், இசையமைப்பாளர்கள் என்ற நினைப்பில் மல்ட்டி ஹார்ன்களுடன் விளையாடுவார்கள்.
நீண்ட டிராஃபிக் நெரிசலில் ஹார்னைத் தொடர்ந்து அழுத்தினால், டிராஃபிக் விலகிவிடும் என நினைப்பது என்ன உளவியல் என்று தெரியவில்லை. அது மட்டுமல்ல, ஹார்னைத் தொடர்ந்து அடித்து மற்றவர் ரத்த அழுத்தத்தை எகிற வைப்பவர்கள் எல்லாம் மெத்தப் படித்தவர்களாக இருக்கிறார்கள். சென்னை சாலைகளில் டிராஃபிக் போலீஸார் எப்படி இந்த ஹார்ன் சத்தங்களைப் பொறுத்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. (டிராஃபிக் போலீஸிடம், ஹார்ன் ஒலி அளவை அளக்கும் டெசிபல் மீட்டர் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?).
இந்தியாவுக்கு என ஸ்பெஷல் ஹார்ன்களை வெளிநாட்டு கார் நிறுவனங்கள் வடிவமைக்கும் அளவுக்கு, நம் மக்களின் ஹார்ன் பயன்பாடு இருக்கிறது. ஐரோப்பிய ஹார்ன்களை இங்கு பயன்படுத்தினால், இரண்டு வாரங்கள்கூட தாங்காதாம். உதாரணத்துக்கு, மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் இங்கு சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்

மகாராஸ்டிரா மாநிலத்தில் சிவ சேனாவுக்கு வாக்கு போடலைன்னு 65 வயது பெண் உயிருடன் எர...

Posted: 20 Oct 2014 12:51 AM PDT

மகாராஸ்டிரா மாநிலத்தில் சிவ சேனாவுக்கு வாக்கு போடலைன்னு 65 வயது பெண் உயிருடன் எரித்து கொலை.....


0 comments:

Post a Comment