அழகு தமிழ்நாடு! இடம்: ராஜாவூர், குமரி மாவட்டம் Posted: 07 Oct 2014 01:39 PM PDT அழகு தமிழ்நாடு! இடம்: ராஜாவூர், குமரி மாவட்டம்  |
அம்மா சொத்துல பாதியை என் பெயருல மாத்தினா 4 வருசம் சிறை தண்டனையே நானே அனுபவிக்கிற... Posted: 07 Oct 2014 08:47 AM PDT அம்மா சொத்துல பாதியை என் பெயருல மாத்தினா 4 வருசம் சிறை தண்டனையே நானே அனுபவிக்கிறேன். :P |
ஆரிய ,திடாவிடத்தின் துரோகம்;- மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது கூர்க் மக்கள்,... Posted: 07 Oct 2014 08:10 AM PDT ஆரிய ,திடாவிடத்தின் துரோகம்;- மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது கூர்க் மக்கள், 'நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்' என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள். அதையும் செய்யத் தவறியது இந்த ஆரிய திராவிட அரசுகள். தமிழர் தமிழ்நாட்டை ஆளாததே அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலக் காரணம். அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் 'தமிழகத்திலேயே' உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது. கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின. பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமான ஈனப்பயலுங்க என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்- பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா. தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம். இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள்? அதுவும் ஆரிய திராவிட வந்தேறி பார்ப்பனனின் கையில். தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும். @சிவப்பிரகாசம். கு |
கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது கல்லெறிந்து தாக்கும் மூடர்களே..கர்நா டகாவில... Posted: 07 Oct 2014 06:14 AM PDT கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது கல்லெறிந்து தாக்கும் மூடர்களே..கர்நா டகாவில் உள்ள இலட்சக்கணக்கான தமிழர்களின் பாதுகாப்பை கொஞ்சமாவது நினைத்துப் பார்தீர்களா? கன்னட இனவெறியர்களிடம் காலகாலமாக அடிவாங்கொண்டிரு க்கும் தமிழர்களின் வாழ்வை ஏன் மேலும் அவலத்திற்குள் தள்ள நினைக்கிறீர்கள்? காவிரியை வைத்துக்கொண்டு அம்மாவை அனுப்பு என்று சொன்னவர்கள்தானே நீங்கள்..அம்மாவின் மீது உள்ள பாசத்தில் ஒரு சிறு துளியை உங்கள் சொந்த சகோதர தமிழன்மீது வையுங்கள். @மனுஷ்ய புத்திரன் |
பட்டாசு வெடித்ததில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் கோபுரத்தில் தீ பற்றி எரிகின... Posted: 07 Oct 2014 05:35 AM PDT பட்டாசு வெடித்ததில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் கோபுரத்தில் தீ பற்றி எரிகின்றது. ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க பட்டதாக இன்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.  |
பட்டாசு வெடித்ததில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் கோபுரத்தில் தீ பற்றி எரிகின... Posted: 07 Oct 2014 05:20 AM PDT பட்டாசு வெடித்ததில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் கோபுரத்தில் தீ பற்றி எரிகின்றது. ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க பட்டதாக இன்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.  |
ஜூஸ் குடுச்சவங்க எல்லாம் வாந்தி எடுங்கப்பா... ஜாமீன் கேன்சலாம்... -உண்ணாவிரதம்... Posted: 07 Oct 2014 03:57 AM PDT ஜூஸ் குடுச்சவங்க எல்லாம் வாந்தி எடுங்கப்பா... ஜாமீன் கேன்சலாம்... -உண்ணாவிரதம் கண்டினியூ @சதீஷ் குமார் தேவகோட்டை |
Posted: 07 Oct 2014 03:53 AM PDT |
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட் டது. Posted: 07 Oct 2014 03:42 AM PDT ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட் டது. |
எப்பெல்லாம் இந்த ஆளு படம் வருதோ அப்பதான்யா இவரு அரசியல்; தமிழ் நாடு பத்தி பேசுரத... Posted: 06 Oct 2014 11:00 PM PDT எப்பெல்லாம் இந்த ஆளு படம் வருதோ அப்பதான்யா இவரு அரசியல்; தமிழ் நாடு பத்தி பேசுரதும்; அத பத்திரிக்கை காரனுங்க ஏதோ இவரே செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விட்ட ரேங்சுக்கு எழுதுரதும் வாடிக்கை தானே::: இதுக்கு போய் ரொம்ப அலட்டிக்க வேணாம்:: விடுங்க  |
Posted: 06 Oct 2014 10:59 PM PDT |
Posted: 06 Oct 2014 10:40 PM PDT |
Posted: 06 Oct 2014 07:07 PM PDT |
Posted: 06 Oct 2014 11:39 AM PDT |
பணம் கொடுத்து அதிமுகவினர் போராட்டம், உண்ணாவிரதம் நடத்துகின்றனர் - விஜயகாந்த். #... Posted: 06 Oct 2014 11:00 AM PDT பணம் கொடுத்து அதிமுகவினர் போராட்டம், உண்ணாவிரதம் நடத்துகின்றனர் - விஜயகாந்த். #ஆமா கேப்டன்... காலையில எந்திரிச்சி 'உண்ணாவிரத வேலைக்கு' போறேன்னு சொல்லிட்டு போறாங்க... அதாவது ஒரு மறைமுக 'வேலை வாய்ப்பை'யே உருவாக்கிருக்கா ங்க.. @பிரகாசம் பழனி |
Posted: 06 Oct 2014 10:05 AM PDT |
10 ரூபாய் நெல்லிக்காய்க்கு வீதியோர கிழவியிடம் பேரம் பேசும் நமது "யோ யோ" இளைஞர்கள... Posted: 06 Oct 2014 09:57 AM PDT 10 ரூபாய் நெல்லிக்காய்க்கு வீதியோர கிழவியிடம் பேரம் பேசும் நமது "யோ யோ" இளைஞர்கள் படித்தவர்கள், இன்று மட்டும் Flipkart க்கு 600 கோடி ரூபாய் அளவிற்கு எந்த விசாரணையும் இன்றி சம்பாதித்து கொடுத்துள்ளனர் @Agazhvaan GGanesh |
ஜாமீன் என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல். பிணையம் என்பதே தமிழ்ச் சொல்லாகும். ஜ... Posted: 06 Oct 2014 09:40 AM PDT ஜாமீன் என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல். பிணையம் என்பதே தமிழ்ச் சொல்லாகும். ஜாமீனில் விடுவிக்கபட்டார் என்பதை விட, பிணையத்தில் விடுவிக்கபட்டார் என்பதே நல்ல தமிழ் வாக்கியமாகும். #தெரிந்துகொள்வோம் @தஞ்சை தேவா |
பஸ்சில் ஜன்னலோரம் அமர்ந்தவனுக்கு அழகாகவும் அதுல நின்னுட்டு வருபவனுக்கு கடுப்பாகவ... Posted: 06 Oct 2014 09:19 AM PDT பஸ்சில் ஜன்னலோரம் அமர்ந்தவனுக்கு அழகாகவும் அதுல நின்னுட்டு வருபவனுக்கு கடுப்பாகவும் இருப்பதுதான் வாழ்க்கை!! @குரு பிரபாகரன் |
ஒரு காலத்துல ஜாக்கெட் போடாம மார்பை காண்பிச்சபடிதான் இருக்கனும்ன்னு சொன்ன கூறுகெட... Posted: 06 Oct 2014 09:14 AM PDT ஒரு காலத்துல ஜாக்கெட் போடாம மார்பை காண்பிச்சபடிதான் இருக்கனும்ன்னு சொன்ன கூறுகெட்ட சமுதாயம்தான் நம்ம சமுதாயம் .. சும்மா இந்த ஜீன்ஸ்க்கெல்லாம்... கலாச்சாரம் கவிதாச்சாரம்ன்ன ு பொங்கிக்கிட்டு .... பெண்கள் என்ன உடை போட்டு தங்களை மூடனும்ன்னு நாம சொல்லாம மூடிட்டுருந்தாலே போதும்... @விக்ராந்த் |
தமிழகத்தில் மாற்று அரசியல் ஏற்பட ரஜினியும் கமலும் அரசியலுக்கு வர வேண்டும் - தமிழ... Posted: 06 Oct 2014 09:08 AM PDT தமிழகத்தில் மாற்று அரசியல் ஏற்பட ரஜினியும் கமலும் அரசியலுக்கு வர வேண்டும் - தமிழிசை செளந்தர்ராஜன் #தமிழ் திரையுலகில் மாற்றம் ஏற்பட தமிழிசை சௌந்தர்ராஜன் ரஜினி கமல் படத்தில் ' குத்துவிளக்கு குத்துவிளக்கு' போன்ற குத்துப்பாட்டுக்கு ஆட வேண்டும். நீங்க கஸ்தூரி மாதிரி குத்துபாட்டுக்கு ஆடுன பாக்க எவ்ளோ கண்ராவியா கேவளமா இருக்குமோ அதவிட கேவலமா இருக்கும் அவனுங்க அரசியலுக்கு வந்தா. @துருவன் |
ரஷ்யா, சீனாவ தாக்கிப்பேசுனா அமெரிக்க திரைப்படம். பாகிஸ்தான தாக்கிப்பேசுனா இந்தி... Posted: 06 Oct 2014 08:35 AM PDT ரஷ்யா, சீனாவ தாக்கிப்பேசுனா அமெரிக்க திரைப்படம். பாகிஸ்தான தாக்கிப்பேசுனா இந்திய திரைப்படம். தமிழன தாக்கிப்பேசுனா இந்திப்படம். #அம்புட்டுதான் உலக சினிமா. @கிருஷ்ணா கிட்டு |
இணையதளம் மூலமாக பல்வேறு பொருட்களை வாங்க வகைசெய்த ஒரு தளம் Flipkart. இணையத்தில் ப... Posted: 06 Oct 2014 07:23 AM PDT இணையதளம் மூலமாக பல்வேறு பொருட்களை வாங்க வகைசெய்த ஒரு தளம் Flipkart. இணையத்தில் பொருட்கள் வாங்குபவர்கள், படிக்காத பாமரர்கள் அல்ல. படித்தவர்கள். இணையம் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். அவர்கள் அத்தனை பேரையும் ஒரே நாளில் முட்டாள் ஆக்கிய தளம் ஒன்று உண்டென்றால், அது FlipKart தான். அடிமாட்டு விலைக்கு பொருட்களை தருகிறோம் என்று கூறி, ஏற்கனவே இருந்த விலையை விட, நான்கு அல்லது ஐந்து மடங்கு விலையேற்றி, ஏற்றப்பட்ட விலையிலிருந்து தள்ளுபடி என்று FlipKart தளம் செய்த மோசடி, வன்மையாக கண்டிக்கத்தக்கது.  |
நோக்கத்தை இழந்த மதங்கள் மனிதத்தையும் இழந்துவிட்டது ! இந்துவா கொள்கையை தீவிரமாக... Posted: 06 Oct 2014 07:10 AM PDT நோக்கத்தை இழந்த மதங்கள் மனிதத்தையும் இழந்துவிட்டது ! இந்துவா கொள்கையை தீவிரமாக முன்னெடுக்கும் மோடியும், கிறுத்துவ மதத்தின் உலகப் பிரதிநிதியாக விளங்கும் போப் ஆண்டவரும் இனப்படுகொலை செய்தவனோடு கைகுலுக்கி தங்கள் ஆதரவை தெரிவிக்கிறார்கள். ஒரு சிறிதும் இனப்படுகொலை குறித்து இவர்கள் இருவரும் கவலைப்படுவதாக, கண்டிப்பதாக தெரியவில்லை. இதைத் தான் இவர்கள் சார்ந்த மதங்கள் போதிக்கின்றனவா ?  |
இன்னைக்கு அனுப்புனா தமிழக முதல்வராம்.. நாளைகழிச்சு அனுப்புனா கர்நாடக முதல்வராம்.... Posted: 06 Oct 2014 06:50 AM PDT இன்னைக்கு அனுப்புனா தமிழக முதல்வராம்.. நாளைகழிச்சு அனுப்புனா கர்நாடக முதல்வராம்... எவனோ புல் போதைல போஸ்டருக்கு வசனம் எழுதிருக்கான் ... இன்னொருத்தன்... காவிர் நீர் வேண்டாம்..காவிரி தாய் வேண்டும்.. சீக்கிரம் வாருங்கள்ன்னு அழைப்பு விடுக்குறான்... அவங்க என்ன மரு வீட்டுக்காடா போயிருக்காங்க...ஜெயிலுக்குயா.. ஜெயிலுக்கு... @Vikkranth Uyir Nanban |
கவுண்டர் சத்தியராஜிடம் : மாப்ள பேசாமா நீ MLA ஆகிடு.. வடிவுக்கரசி : அதுக்கு பெரி... Posted: 06 Oct 2014 06:30 AM PDT கவுண்டர் சத்தியராஜிடம் : மாப்ள பேசாமா நீ MLA ஆகிடு.. வடிவுக்கரசி : அதுக்கு பெரிய படிப்புலாம் படிச்சியிருக்னும். கவுண்டர் : எதுக்கு, அந்த கருமத்துக்கு படிப்பே தேவயில்லை க்கா.. வடிவுக்கரசி : என்ன சொல்லுற நீ? கவுண்டர் : 'ஊறு-ல நொண்டி நொசக்கன், வெந்தது வேகாதது, பெட்டி கடையில கடன் சொன்னது, பீடி-யை கிள்ளி குடிச்சது, சந்தை கடையில கருப்பெட்டி திருடிட்டு ஓடுனது'.. இந்த மொத்த கும்பலும் அங்க தான்க்கா இருக்குது..! #கவுண்டர்_டயலாக்ஸ்  |
Posted: 06 Oct 2014 06:03 AM PDT |
1) விருப்பமான உடை அணியலாம். 2) விருப்பமான உணவினை வெளியிலிருந்து தருவித்துக் கொள்... Posted: 06 Oct 2014 05:50 AM PDT 1) விருப்பமான உடை அணியலாம். 2) விருப்பமான உணவினை வெளியிலிருந்து தருவித்துக் கொள்ளலாம். 3) 3 ஆங்கிலம், 3 தமிழ் நாளிதழ் படிக்கலாம். 4) வண்ண சேட்டிலைட் தொலைக்காட்சி 24 மணி நேரமும் பார்க்கலாம். 5) யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். 6) குடும்ப டாக்டர் தினம் மூன்று முறை வரலாம். 7) அரசாங்க டாக்டர் தினம் 3 முறை வந்து நலம் விசாரிப்பார். 8) அட்டாச்டு பாத்ரூம், லெட்ரின். 9) One Lady assistant (Woman Police) of Jaya's Choice 10) .... 11) .... . . ....அடே...டே...ய்....!!!! இதுக்குப்பேரு சிறை தண்டனையாடா....???? . . . ...மை லார்டு குன்ஹா! நானும் ரௌடிதான், என்னியையும் அந்த ஜெயில்ல போட்ருங்க...! @Venkatesh Angaisnet |
Posted: 06 Oct 2014 05:39 AM PDT |
0 comments:
Post a Comment