Interesting Tamil Facebook posts |
- ஆண்களெல்லாம் பெண்களுக்கு குழந்தை போல முதலில் கண்ணத்தை கொஞ்சி இறுதியில் கிள்ளி...
- Bold beauty Salony special trailer
- மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ? >>>>>MUST SHARE <<<<<< ☆★☆ இதை படித்த பி...
- :'(
- தடுப்பு சுவரில் பைக் மோதி விபரீதம்: அடையார் மேம்பாலத்திலிருந்து தூக்கிவீசப்பட்டத...
- பெரும்பாலும் பணம், பொருள், அந்தஸ்து இவைகளை விட நமது புன்னகையே பிறரின் பொறாமையைத்...
- Unmai
- சாதனை செய்தவருக்கு மட்டும் தான் தெரியும், அந்த சாதனைகளுக்காக எத்தனை சோதனைகளை கடந...
- செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை: 1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எடு...
- Good night have a peaceful dreams
Posted: 06 Aug 2014 09:29 AM PDT ஆண்களெல்லாம் பெண்களுக்கு குழந்தை போல முதலில் கண்ணத்தை கொஞ்சி இறுதியில் கிள்ளி விட்டு கதற வைத்து செல்வதில் !!! பெண்களெல்லாம் ஆண்களுக்கு தாயை போல அவர்களை நினைத்தே ஏங்கி ஏங்கி அழுவதில் !!! |
Posted: 06 Aug 2014 07:22 AM PDT |
Bold beauty Salony special trailer Posted: 06 Aug 2014 06:58 AM PDT Bold beauty Salony special trailer ![]() Sarabham Bold & Beautiful Sarabham - A Thirukumaran Entertainment Production. Directed by Arun Mohan, Music composed by Britto Michael. An ABI TCS release. Title meaning : Sarabham (Y... |
Posted: 06 Aug 2014 06:38 AM PDT மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ? >>>>>MUST SHARE <<<<<< ☆★☆ இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்ய வேண்டும் ☆★☆ மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது......! இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . சரிதானே ? சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா? (வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள்......! ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம் மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில் மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில் லை.......! இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுக ிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும் class 6 - 6MB per second Class 8 - 8MB per second Class 10 - 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கி றது......! இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படு கிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது.......! நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...! ![]() |
Posted: 06 Aug 2014 06:13 AM PDT |
Posted: 06 Aug 2014 12:17 AM PDT தடுப்பு சுவரில் பைக் மோதி விபரீதம்: அடையார் மேம்பாலத்திலிருந்து தூக்கிவீசப்பட்டது இளம்ஜோடி * கோமா நிலையில் வாலிபர் * ஜீப்பின் மேல் விழுந்ததால் தப்பினார் பெண் சென்னை: அடையார் மேம்பாலத்தில் இளம் ஜோடி சென்ற பைக் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில், சினிமா சண்டைக் காட்சியில் வரும் சம்பவம் போல் 2 பேரும் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் வாலிபர் கோமா நிலையில் இருக்கிறார்.... ![]() |
Posted: 05 Aug 2014 11:09 PM PDT பெரும்பாலும் பணம், பொருள், அந்தஸ்து இவைகளை விட நமது புன்னகையே பிறரின் பொறாமையைத் தூண்ட போதுமானதாக இருக்கிறது! |
Posted: 05 Aug 2014 10:52 PM PDT |
Posted: 05 Aug 2014 10:07 PM PDT |
Posted: 05 Aug 2014 07:43 PM PDT சாதனை செய்தவருக்கு மட்டும் தான் தெரியும், அந்த சாதனைகளுக்காக எத்தனை சோதனைகளை கடந்தார் என்று.... |
Posted: 05 Aug 2014 12:46 PM PDT செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை: 1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எடுத்து கொடுங்கள். பிய்ந்த செருப்பை அவரை நோக்கி கழட்டி காலால் தள்ளுவது அவமரியாதை. 2. பேரம் பேசாதீர். தினமும் எத்தனை பிய்ந்த செருப்பு கிடைத்துவிட போகிறது என்று நினைக்கிறீர்கள்? 3. அவசியம் நன்றி தெரிவித்துவிட்டு வாருங்கள். அவர் செய்யும் தொழிலை எல்லாவராலும் செய்ய முடியாது.. |
Good night have a peaceful dreams Posted: 05 Aug 2014 11:41 AM PDT |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment