Monday, 4 August 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


பணத்தை அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்கள், இறுதிக் காலங்களில் அளவுக்கு அதிகமாக வெறுக...

Posted: 04 Aug 2014 07:57 AM PDT

பணத்தை அளவுக்கு
அதிகமாக நேசிப்பவர்கள்,
இறுதிக் காலங்களில்
அளவுக்கு அதிகமாக
வெறுக்கவும் செய்கிறார்கள் ..

Yevan paatha vela da ithu

Posted: 04 Aug 2014 07:52 AM PDT

Yevan paatha vela da ithu


Posted: 04 Aug 2014 03:48 AM PDT


பழங்கால பழமொழிகள் :- மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்....

Posted: 03 Aug 2014 11:23 PM PDT

பழங்கால பழமொழிகள் :-

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.

விளையும் பயிரை முளையிலே தெரியும்.

வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

வெளுத்ததெல்லாம் பாலல்ல.

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பூவிற்றகாசு மணக்குமா?

விடியும் முன் முழிக்கனும், வியர்வை சிந்தி உழைக்கனும், பெத்தவள மதிக்கனும்.

Posted: 03 Aug 2014 08:25 PM PDT

விடியும் முன் முழிக்கனும்,
வியர்வை சிந்தி உழைக்கனும்,
பெத்தவள மதிக்கனும்.

ஆயிரம் இளைஞர்களை தாருங்கள் அவர்களை அம்ரிதாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க வைத்த...

Posted: 03 Aug 2014 10:25 AM PDT

ஆயிரம் இளைஞர்களை தாருங்கள்
அவர்களை அம்ரிதாவில் ஹோட்டல்
மேனேஜ்மென்ட் படிக்க
வைத்து இந்தியாவின்
கடனை நான்
அடைத்து காட்டுகிறேன்...!

0 comments:

Post a Comment