Monday, 4 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

ஈரோடு புத்தகக் கண்காட்சி செம கூட்டம். மேடைப்பேச்சு நடக்கும் இடத்தில் அதைவிட செம கூட்டம். மேடைப்பேச்சிக்கு சென்னையில இவ்ளோ கூட்டம் இருக்காது. சென்னையை விட அதிகமா ஃபார்ம்லெட்டுக்களை ஆர்வமா கை நிறைய வாங்கிட்டு போறாங்க. இளம் எழுத்தாளர் புக்கு , புது எழுத்தாளர் புக்கெல்லாம் சீண்டக்கூட ஆள் இல்லை. லாசரா, எஸ்.ரா , புதுமைபித்தன் , சு.ரா புக்கெல்லாம்தான் ஓடுது. உயிர்மைல சுஜாதாதான் பட்டையை கெளப்பறாரு. அடுத்து சாரு. அராத்து , ஆத்மார்த்தி , விமு புக்கெல்லாம் .... மூச் ! யார்ரா நீங்கள்ளாம் ? சென்னை சேல்ஸ்ல 20 % ஆகுமாம் இங்கே . சென்னைக்கு அடுத்து அதிகம் சேல்ஸ் ஆவது இங்கதானாம். சென்னை போலவே உணவு சேல்ஸ் பிச்சிகிட்டு இருந்துது. கண்காட்சி உள்ளயும் சாப்பாட்டுக் கடையை கொண்டாந்துட்டாங்க.

Posted: 04 Aug 2014 12:51 AM PDT

தற்கொலை கவிதைகள் கண்கள் மூடி போர்வை போத்தி மனம் திறந்து இருளில் பாய்ந்து மனம் சோர்ந்து புரண்டு படுத்து தண்ணீர் குடித்து விழித்தெழிந்து கண்ட கனவை நினைத்துப் பார்த்து இருட்டாயிருப்பதைப்பார்த்து நிம்மதியாய் மீண்டும் கொஞ்சம் கண்களை மூடி.

Posted: 03 Aug 2014 02:55 PM PDT

தற்கொலை கவிதைகள் கண்கள் மூடி போர்வை போத்தி மனம் திறந்து இருளில் பாய்ந்து மனம் சோர்ந்து புரண்டு படுத்து தண்ணீர் குடித்து விழித்தெழிந்து கண்ட கனவை நினைத்துப் பார்த்து இருட்டாயிருப்பதைப்பார்த்து நிம்மதியாய் மீண்டும் கொஞ்சம் கண்களை மூடி.

தற்கொலை கவிதைகள் எல்லா ஊர்களிலும் புதிய பேருந்து நிலையம் வந்து விட்டது பழைய பேருந்து நிலையமும் இருக்கிறது. அங்கு பகடி கொடுத்து கடை போட்டு வட்டி கட்டிக்கொண்டு இருப்பவர் கைகளை பிசைந்து பிசைந்து அவ்வப்போது முறுக்கு எடுத்து கொடுக்கிறார். சிகரட்டை விரல் நுனியால் லாவகமாக எடுக்கிறார். லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு இரவு வீட்டிற்கு சைக்கிளில் போகையில் எந்த வித கனவுகளும் இன்றி எந்தவித நம்பிக்கைக்கும் வழியின்றி டைனமோ இல்லாத சைக்கிளை மிதிக்கிறார். தினமும் போகும் பாதைதானே !

Posted: 03 Aug 2014 02:05 PM PDT

பைபாஸில் ஒரு ஊருக்கு செல்ல எத்தனை அம்புக்குறிகள்?

Posted: 03 Aug 2014 01:54 PM PDT

பைபாஸில் ஒரு ஊருக்கு செல்ல எத்தனை அம்புக்குறிகள்?

தற்கொலை கவிதைகள் செல்ஃபோனுக்கு பலியாகின சிட்டுக்குருவிகள். நகரத்தில் பெருகும் அழுக்குகளை உண்டு கொலஸ்ட்ரால் பெருகி பலியாகின காக்கைகள். செவ்வாய்க்கிழமை தாவாங்கட்டையில் போட்டுக்கொள்ள ஆளில்லாதலால் தற்கொலை செய்து கொண்டன பருந்துகள். ப்ளூ கிராஸ் ஆட்கள் காப்பாற்றியதால் அழிந்து தொலைந்தன பச்சைக் கிளிகள். பிரியாணி தின்ன டாஸ்மாக் ஆட்கள் மிச்சமிருப்பதால் பிழைத்துத் தொலைத்திருக்கின்றன காடைகள்.

Posted: 03 Aug 2014 01:52 PM PDT

ஆக்சுவலா இன்னைக்கிதானே அராத்தை சீப் கெஸ்டா பேச விட்ருக்கணும்.. #எ.மா.ச.வா?

Posted: 03 Aug 2014 09:26 AM PDT

From J.v. Praveenkumar:

ஆக்சுவலா இன்னைக்கிதானே அராத்தை சீப் கெஸ்டா பேச விட்ருக்கணும்.. #எ.மா.ச.வா?

0 comments:

Post a Comment