Saturday, 23 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

தற்கொலை கவிதைகள் ரோட்டோரத்தில் சரக்கடித்து படுத்திருந்த பிச்சைக்காரன் அருகில் கடும் போதையில் சாம்பார் சாதத்தை தூக்கிப்போட்டு போனார்கள் பைக்கர்கள். அவன் எப்போது அந்த சாம்பார் சாதத்தை தாடிக்கு இடையில் இருக்கும் வாயில் சிரமப்பட்டு நுழைத்து தின்றான் என அவனுக்கு நியாபகமில்லை. சில நாட்கள் கழித்தி நிதானமாக இருக்கையில் மெட்ரோ வாட்டரை தள்ளு வண்டியில் தள்ளிக்கொண்டு போகும் பெண்ணை இளித்தபடி சைட் அடிக்கையில், அனிச்சையாக தாடியை சொறிந்து ஒட்டிக்கொண்டிருந்த சாம்பார் சாதத்தை பிரித்து எடுத்து வாயில் கொடுத்தான். ஊசிப்போகாமல் அற்புதமாயிருந்தது, அபூர்வ சுவையுடனிருந்தது. என்னா, மயிரு சாம்பார் சாதம்டா என நினைத்துக்கொண்டான்.

Posted: 22 Aug 2014 11:33 AM PDT

பேய்களுக்கு பிடிக்காத இறந்த காலம்.

Posted: 22 Aug 2014 11:22 AM PDT

பேய்களுக்கு பிடிக்காத இறந்த காலம்.

தற்கொலை கவிதைகள் மீனை சரியாக கொத்தி தூக்கிக்கொண்டு பறந்தது மீன் கொத்தி பறவை அந்தரத்தில் காற்றால் சிலிர்த்து மீனை தவற விட மீன் காற்றில் பறந்து பறந்து தண்ணீரில் விழுந்து மூச்சு விட்டது. மீனுக்கு மூளையிலையெனினும் அவ்வப்போது மல்லாக்க படுத்து நீச்சல் அடித்து மீன் கொத்திப் பறவையை தேடிக்கொண்டு இருந்தது.

Posted: 22 Aug 2014 11:11 AM PDT

தற்கொலை கவிதைகள் மீனை சரியாக கொத்தி தூக்கிக்கொண்டு பறந்தது மீன் கொத்தி பறவை அந்தரத்தில் காற்றால் சிலிர்த்து மீனை தவற விட மீன் காற்றில் பறந்து பறந்து தண்ணீரில் விழுந்து மூச்சு விட்டது. மீனுக்கு மூளையிலையெனினும் அவ்வப்போது மல்லாக்க படுத்து நீச்சல் அடித்து மீன் கொத்திப் பறவையை தேடிக்கொண்டு இருந்தது.

பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதற்கு ஏற்ற உடைகள், புடவை, சூரிதார் மற்றும் ஜீன்ஸ். இவைகளில் புடவைதான் கம்பீரமாக இருப்பதாக படுகிறது எனக்கு, அதிலும் காட்டன் புடவை. மினி ஸ்கர்ட் போட்டு கால் மேல் கால் போட்டு அமர்வது நடிகைகளின் லேட்டஸ்ட் ஃபேஷன் எனினும் , அது அவ்வளவு உவப்பானதாக இல்லை, கவர்ச்சியாகவும் இல்லை. பரோட்டா மாவை பிசைந்து வைத்தது போல உள்ளது. அதிலும் முக்கோணமாக தெரியும் சின்ன ஏரியாவின் கலரை வைத்து அது பேண்டி என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறோம். அது பேண்டியாகவும் இருக்கலாம் அல்லது கலரிங்காகவும் இருக்கலாம். ஹி ஹி ! அதுசரி , வெற்றுத்தொடையின் மேல் இன்னொரு தொடையை போட்டால், என்னதான் ஏசி இருந்தாலும் நம நம வென இருக்காது? பாவம்தான் நடிகைகள்.

Posted: 22 Aug 2014 11:00 AM PDT

ஏன் ஆண்கள் உள்ளங்கால்களில் பெண்கள் முத்தமிடுவது இல்லை ?

Posted: 22 Aug 2014 10:50 AM PDT

ஏன் ஆண்கள் உள்ளங்கால்களில் பெண்கள் முத்தமிடுவது இல்லை ?

தற்கொலை கவிதைகள்- ஒழுங்கு கொடிகளில் காயும் உள்ளாடைகளை காக்கா தூக்கிக்கொண்டு போனதேயில்லை. ஆனால் உள்ளாடைகள் மீது , காக்கா கக்கா போகும்.

Posted: 22 Aug 2014 10:47 AM PDT

தற்கொலை கவிதைகள்- ஒழுங்கு கொடிகளில் காயும் உள்ளாடைகளை காக்கா தூக்கிக்கொண்டு போனதேயில்லை. ஆனால் உள்ளாடைகள் மீது , காக்கா கக்கா போகும்.

பூக்கள் பறிப்பதற்கே ! உதிர்வதற்கல்ல!

Posted: 22 Aug 2014 10:31 AM PDT

பூக்கள் பறிப்பதற்கே ! உதிர்வதற்கல்ல!

ஆழி டைம்ஸ் ஆழி எக்கச்செக்கமாக டுபான்ஸ் கார் வைத்திருகிறான். எல்லா காருமே அவனுக்கு ஆம்புலன்ஸ்தான். அதை ஓட்டும்போது ஒய்ங்ங்க் ஒய்ங்ங்க் ஒய்ங்ங்க் என வாயால் சதா கத்திக்கொண்டேதான் ஓட்டுவான்.ஓட்டுவான்னா , கையால தள்ளிக்கிட்டே , சவுண்ட் குடுப்பான். ஒரு நாள் பாத்ரூமில் பெரிய டப்பில் ஃபுல்லா தண்ணி இருந்திச்சி. அதுக்குள்ள ஒரு காரை போட்டு ஒய்ங்ங்க் ஒய்ங்ங்க் ஒய்ங்ங்க் என சவுண்ட் விட்ட படி சுத்திகிட்டு இருந்தான். ஏண்டா ? தண்ணிகுள்ள ஏண்டா காரைப் போட்டு ஓட்டுற ? தண்ணிக்குள்ள எங்கயாவது கார் ஓடுமாடான்னேன். ஒருத்தன் தண்ணிக்குள்ள வுழுந்துட்டாம்பா , அவனை காப்பாத்த ஆம்புலன்ஸ் தண்ணிக்குள்ள போயிட்டு இருக்குப்பா !

Posted: 22 Aug 2014 08:43 AM PDT

அராத்து கேள்வி பதில் J.v. Praveenkumar இணையநாயகன் இளம்பெண்டிரின் இதயநாயகன் அராத்து அவர்களுக்கு.. தங்களைப்போலவே(!) லட்சாதிலட்ச வாசகர்களை கொண்டுள்ள கல்கி, அகிலன், மு.வ, நா.பா வகையறாக்களில் கூட வணிக எழுத்துக்களை நீக்கி விட்டார்களாமே.. எஸ்ராவும் கூட சிறந்த 100 சிறுகதைகளில் அவைகளை சேர்க்காது தொகுப்பு வெளியிட்டு கருத்தும் கூறியிருக்கிறாரே.. "வணிக எழுத்து" விவகாரம் பற்றி சமீபத்திய சமந்தா அளவுக்கு கொஞ்சம் தாராளமாக திறந்து பதிலளித்தால் மகிழ்ச்சியுறுவோம். அராத்து : கேள்வியில் எல்லாம் இந்த அளவு ஏன் படைப்பூக்கத்தை காண்பிக்கிறீர்கள் இலக்கியத்தரமான எழுத்து என்பதே மாயை. இது ஒரு தாதா போக்குத்தான். ஒருவர் இலக்கிய அடையாளத்தை பெற்ற பின் அவர் எழுதுவதெல்லாம் இலக்கியமாகிவிடுமா என்ன? வணிக எழுத்து என இவர்கள் அடையாளப்படுத்தும் எழுத்தை விட இலக்கிய எழுத்து என அடையாளம் காணப்படுபவைகளில் டன் கணக்கில் குப்பைகள் மலிந்துள்ளன. வணிக எழுத்துக்கள் என்று குறிப்படப்படும் எழுத்துக்களின் இடையிலும் உச்ச கட்ட இலக்கியம் மின்னல் கீற்று போலத் தெரிக்கலாம். எழுத்தில் ஒரு ஆத்தண்ட்டிசிட்டி இருக்க வேண்டும் , அவ்வளவுதான். இங்கு இலக்கியவாதியாக அடையாளம் காணப்பட வேண்டும் என்றால் , பழம் பெரும் இலக்கியவாதிகளை , அப்பா , மாமா , பெரியப்பா என அழைத்து அவர்களை சிலாகித்து எழுதினல் , அவர்கள் ஞான ஸ்னானம் செய்து வைப்பார்கள். எழுத்து ,படிப்பவனை செக்ஸை விட கிளர்ச்சியடைய செய்ய வேண்டும்.அவ்ளோதான் :-)

Posted: 22 Aug 2014 08:34 AM PDT

பேக் ஃப்ரம் நாகர் ஹோலே டூ பெங்களூர். ஹெல்மெட் போட்டுமே காட்டுப்பூச்சி உள்ள பூந்து மூஞ்சில கிஸ் அடிக்கிது !

Posted: 22 Aug 2014 08:12 AM PDT

பேக் ஃப்ரம் நாகர் ஹோலே டூ பெங்களூர். ஹெல்மெட் போட்டுமே காட்டுப்பூச்சி உள்ள பூந்து மூஞ்சில கிஸ் அடிக்கிது !

Photo - ஆழி டைம்ஸ்: அப்பா.... என்னப்பா...?? என் பொறந்தநாள் எப்பப்பா..?? டாய்................. சரி சரி....நான் பொறக்கறதுக்கு முன்னாடி எங்கிருந்தேன்ப்பா...?? அம்மா வயித்துல இருந்தப்பா...... இன்னைக்கு சென்னைக்கு பொறந்தநாளாப்பா....??? ஆஆ..ஆஆ...மா.... இல்ல....சென்னை பொறக்கறதுக்கு முன்னாடி எங்கிருதிச்சுப்பா...??? ஆஆஆஆ................ஆஆஆஆ........ சொல்லுப்பா....... தெரி...யலே......ப்பா........ ச்சீ....ச்சீ....இதுக்கெல்லாம்மா அழுவறது....கண்ண தொடைங்க...

Posted: 22 Aug 2014 04:13 AM PDT

0 comments:

Post a Comment