Wednesday, 5 December 2012

world' s oldest Woman died at 116 in Ga. USA Today

world' s oldest Woman Besse Cooper died at her 116 in Georgia. USA Today

world' s oldest Woman Besse Cooper died at her 116 in Georgia. USA Today
world' s oldest Woman died at 116 in Ga. USA Today


உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்த 116 வயது பாட்டி மரணம்..

அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை பெசி கூப்பர் (வயது 116) அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

கின்னஸ் சாதனை பதிவுகளின்படி 1997ம் ஆண்டு
வரை 122 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த ஜீனே கல்மென்ட் என்பவர் உலகில் வயது முதிர்ந்த நபராக கருதப்பட்டார். இவர் பிரான்சு நாட்டில் பிறந்தவர். இந்த சாதனைக்கு பிறகு பெசி கூப்பரை உலகில் வயது முதிர்ந்த நபராக கின்னஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தது. அப்போது அவருக்கு வயது 115.

0 comments:

Post a Comment