Sunday, 31 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


பெரியதாய் ஆசைகள் ஏதும் இல்லை யாரையும் அழ வைக்காமல் ஒரு பூ உதிர்வது போல ஒரு மரணம்...

Posted: 31 May 2015 08:02 AM PDT

பெரியதாய் ஆசைகள்
ஏதும் இல்லை
யாரையும் அழ
வைக்காமல் ஒரு பூ
உதிர்வது
போல ஒரு மரணம்
மட்டும் போதும்!!

@காளிமுத்து

மூன்றாவது முறையாக அவசர சட்டத்தின் மூலம் நில அபகரிப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய...

Posted: 31 May 2015 07:29 AM PDT

மூன்றாவது முறையாக
அவசர சட்டத்தின் மூலம்
நில அபகரிப்பு சட்டத்தை
நிறைவேற்ற மத்திய
அரசு ஆர்வம்!

கோமணம் மட்டும் தான்
பாக்கி அதையும்
உருவிடாதிங்க சாமி!

@முகவை மைந்தன்


0 comments:

Post a Comment