Interesting Tamil Facebook posts |
- :p
- Class Transformation Scene Ever! BGM... Strikes...
- TODAY INFORMATION. * இதுவரை நிரூபிக்கப்பட்ட அளவில், மோட் டார் சைக்கிள் எட்டிய அ...
- Good morning frnds. ..
- Good night have a peaceful dreams. .
Posted: 08 Feb 2015 12:59 AM PST |
Posted: 07 Feb 2015 11:37 PM PST |
Class Transformation Scene Ever! BGM... Strikes... Posted: 07 Feb 2015 09:17 PM PST |
Posted: 07 Feb 2015 09:00 PM PST TODAY INFORMATION. * இதுவரை நிரூபிக்கப்பட்ட அளவில், மோட் டார் சைக்கிள் எட்டிய அதிகபட்ச வேகம்... மணிக்கு 406.62 கிலோமீட்டர். * ஆரோக்கியமான மனிதரின் சிறுநீரகப்பை சௌகரியமாக தேக்கி வைக்கக்கூடிய அதிகபட்ச சிறுநீரின் அளவு 453 கிராம் (2கப்). * டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உறிஞ்சுவதில் மூன்றில் ஒரு பங்கு மின்சாரமே லேப்டாப்களுக்கு போதுமானது! * புவிவட்ட சுற்றுப்பாதையில் அரை கிலோ எடையை நிலைபெறச் செய்வதற்கு ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும். * உயரமான கால்பந்து வீரர்களே உயரம் குறைந்தவர்களை விட அதிக ஃபவுல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார்கள். * 1965ல் ஜான் யங் என்ற விண்வெளி வீரர் ஜெமினி 3 விண் கலத்தில் ஒரு சாண்ட்விச்சை கடத்திச் சென்றுவிட்டார். பிரெட்டுகளில் ஏற்படும் வேதிமாற்றத்தின் விளைவாக, விண்வெளி நிலையத்திலும் விண்கலத்திலும் மின்கோளாறுகள் ஏற்படும் என்பதால், பூமிக்குத் திரும்பியதும் அவருக்குச் சிறப்பான 'கவனிப்பு' நடந்தது! * நீர்நிலைகளின் அடிப்பகுதி யில் 2-3 ஆண்டுகள் கூட்டுப் புழுவாகவே வாழக்கூடிய 'மே' பூச்சிகள், கூடு உடைத்து இறகுகள் பெற்று பறக்கத் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே வாழ்வை முடித்துக் கொள்கின்றன. * உலகத்தின் 5வது முக்கிய இணையதளமாக விளங்கும் 'விக்கி பீடியா' நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மொத்தம் 154 பேர் மட்டுமே! * இதுவரை பதியப்பட்ட அடிப்படையில் பூமியின் அதிகபட்ச குளிர் அளவு மைனஸ் 89.2 டிகிரி செல்சியஸ். இது அன்டார்க்டிகாவில் 1983ம் ஆண்டு பதிவானது. |
Posted: 07 Feb 2015 07:27 PM PST |
Good night have a peaceful dreams. . Posted: 07 Feb 2015 10:09 AM PST |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment