Interesting Tamil Facebook posts |
- Lol...
- ராத்திரியாகும்போது உங்க செல்போன்ல பேட்டரி சார்ஜு குறையலன்னா நீங்க அந்த நாளை ரொம்...
- ராத்திரியாகும்போது உங்க செல்போன்ல பேட்டரி சார்ஜு குறையலன்னா நீங்க அந்த நாளை ரொம்...
- ராத்திரியாகும்போது உங்க செல்போன்ல பேட்டரி சார்ஜு குறையலன்னா நீங்க அந்த நாளை ரொம்...
- இந்த வார பழமொழி "மாமியார் உடைத்தால் மண் குடம்;மருமகள் உடைத்தால் பொன் குடம்" உண...
- #Sathyadev #YennaiArindhaal #Thala #Ajith
Posted: 01 Feb 2015 01:52 AM PST |
Posted: 01 Feb 2015 12:53 AM PST ராத்திரியாகும்போது உங்க செல்போன்ல பேட்டரி சார்ஜு குறையலன்னா நீங்க அந்த நாளை ரொம்ப சந்தோஷமா குடும்பத்தோட செலவழிச்சிருக்கீங்கன்னு அர்த்தம்... சரிதானா? |

Posted: 31 Jan 2015 11:26 PM PST இந்த வார பழமொழி "மாமியார் உடைத்தால் மண் குடம்;மருமகள் உடைத்தால் பொன் குடம்" உண்மையான விளக்கம் - விவசாயிகள் வீட்டில் ஆண், பெண் , குழந்தை என அனைவரும் தங்கள் விளை நிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்ணும் ஈடுபடும் போது வெளி மனிதர்களுக்கு கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால் மண்ணுக்கு உரம். அதாவது , அந்த வீட்டுத் தலைவனின் கரங்களை பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண்ணும் பொன்னாகும். அதனால மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்- மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. அழகான கருத்துடைய இப்பழமொழியே நாளடைவில் மாமியாரைப் பற்றிய ஒரு தவறான கருத்தை கூறுவதைப்போல் அமைந்து விட்டது. எந்த மருமவ தன் மாமியார் மேல காண்டுல இருந்தாளோ.....இப்படி மாத்திபுட்டா.... |
#Sathyadev #YennaiArindhaal #Thala #Ajith Posted: 31 Jan 2015 10:59 AM PST |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment