Sunday, 1 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகு தமிழ்நாடு! காவிரி நதிக்கரை, கோட்டையூர் படம் : Mutharasan Photography

Posted: 01 Feb 2015 01:56 AM PST

அழகு தமிழ்நாடு!

காவிரி நதிக்கரை, கோட்டையூர்

படம் : Mutharasan Photography


காவிரி நதிக்கரை, கோட்டையூர் படம் : Mutharasan Photography

Posted: 01 Feb 2015 01:55 AM PST

காவிரி நதிக்கரை, கோட்டையூர்

படம் : Mutharasan Photography


இதுதான் இதுவரை குடியரசு தினத்தன்று கடைபிடிக்கப்பட்டுவந்த புடோட்டோக்கால். இதில் ஜ...

Posted: 01 Feb 2015 01:40 AM PST

இதுதான் இதுவரை குடியரசு தினத்தன்று கடைபிடிக்கப்பட்டுவந்த புடோட்டோக்கால்.
இதில் ஜனாதிபதிகள் மட்டும் சல்யூட் அடிக்க மற்றவர்கள் நேராக நின்றிருப்பார்கள்.

இந்த ஆண்டு இந்த மரபை ஆர்வக்கோளாறால் மீறியது யார்?

அற்பனுக்கு வாழ்வு வந்தால் நடு ராத்திரியிலும் சல்யூட் அடிப்பான்......


0 comments:

Post a Comment