Thursday, 22 January 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்...! 1) உங்கள் மொபைல் எண்ணின்...

Posted: 22 Jan 2015 09:26 AM PST

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்...!

1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு எண்ணை எடுக்கவும்...

2) அதை இரண்டால் (2) பெருக்கவும்...

3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்...

4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்...

5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்...

6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும்...(-1985,1987,1956 etc)

இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்...

அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்...

மற்ற (2 digit) எண் உங்களின் வயது....!


மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப்படும். -மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

Posted: 22 Jan 2015 02:33 AM PST

மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப்படும்.
-மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.


மனம் இருந்தால் மார்கம் உண்டு! இப்படியும் காய்கறிகள் செடிகள் வளர்க்கலாம்... இந்...

Posted: 22 Jan 2015 02:18 AM PST

மனம் இருந்தால் மார்கம் உண்டு!

இப்படியும் காய்கறிகள் செடிகள் வளர்க்கலாம்...

இந்தோனேசியாவில் இப்படி... செய்கிறார்கள். காய்த்தபின் வெட்டிப்போட்ட வாழைமரம் காய்வதற்கு வெகு நாட்களாகி விடும். அதனுள் இருக்கும் நீரோ அளப்பரியது.

ஆதலால், இப்படி அதனைப பயன்படுத்திக் கொண்டால், நீரும் மிச்சம், இடமும் மிச்சம், நல்ல இயற்கை சத்தும் வளர்க்கப்படும் காய்கறிகள் செடிகளுக்குக் கிடைத்து விடுகின்றன. அத்தோடு, பயிர்செய்கை முடிந்து வாழைமரம் காய்ந்தவுடன் அப்படியே அதனைப் பிளந்து உடன் எருவாகவும் பயன்படுத்தி விடலாம்.


0 comments:

Post a Comment