Saturday, 24 January 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


பிரச்சினைக்குத் தீர்வு தற்கொலை தான் என்றால், நானெல்லாம் தினம் தினம் சாக வேண்டியத...

Posted: 24 Jan 2015 08:27 AM PST

பிரச்சினைக்குத்
தீர்வு தற்கொலை தான்
என்றால், நானெல்லாம்
தினம் தினம் சாக
வேண்டியதிருக்கும்...

அடித்துச் சொல்ல வேண்டிய உண்மை இது...!!! ''இங்கு இருப்பவர்கள் அதை ஒத்துக்கொள்வதே...

Posted: 23 Jan 2015 08:58 PM PST

அடித்துச் சொல்ல வேண்டிய
உண்மை இது...!!!
''இங்கு இருப்பவர்கள்
அதை ஒத்துக்கொள்வதே இல்லை''
ஆனாலும்
சாகாமலே நரகத்தை அனுபவிப்பவன்
''விசா அற்றவனே''...!!


குழந்தையை காணவில்லை ..... Child Missing .... பெயர் : அர்ஷத்கான் வயது : 2½ #திருச...

Posted: 23 Jan 2015 08:22 PM PST

குழந்தையை காணவில்லை .....
Child Missing ....
பெயர் : அர்ஷத்கான்
வயது : 2½
#திருச்சி தென்னூர்
தர்கா காலணி பகுதி பென்ஷனர்
தெருவை
சேர்ந்த ஷாகின்ஷா(27)
அட்டோ டிரைவர்
இவரது மனைவி ஹனீஸ்
பாத்திமா(22) இவர்களின் மகன்
நேற்று இரவு காணாமல்
போய்விட்டார்
#இவரை நீங்கள் பார்த்தால்
தொடர்புகொள்ள வேண்டிய
எண் :
9894423222
#தயவு செய்து பகிரவும் ....
#இந்த தாயின்
கண்ணீருக்கு குழந்தை விரைவில்
கிடைக்க பிராத்தனைகள் ,,,


ஒபாமா வருகைக்காக 15,000 CCTV கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது, அட கிறுக்கு பயலுகளா....

Posted: 23 Jan 2015 07:23 PM PST

ஒபாமா வருகைக்காக 15,000
CCTV கேமராக்கள்
பொருத்தப்படவுள்ளது,
அட கிறுக்கு பயலுகளா....
அவரு அமெரிக்க
ஜனாதிபதி டா..,
அப்டி எதையும் திருட
மாட்டாரு
#படித்ததில்_சிரித்தது

அது நட்பா? காதலா? என்று தெரியாமலே பலரின் முதல் காதல் முடிந்து விடுகிறது .....

Posted: 23 Jan 2015 03:29 PM PST

அது நட்பா? காதலா?
என்று தெரியாமலே பலரின்
முதல் காதல்
முடிந்து விடுகிறது .....

0 comments:

Post a Comment