Tuesday, 16 December 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


குட்நைட் செல்லம்ஸ் <3

Posted: 16 Dec 2014 10:00 AM PST

குட்நைட் செல்லம்ஸ் ♥


அருமையான கடல் பாதை :)

Posted: 16 Dec 2014 09:53 AM PST

அருமையான கடல் பாதை :)


(y) Relaxplzz

Posted: 16 Dec 2014 09:45 AM PST

அழகிய வண்ண சிட்டுக்குருவி (Rainbow Finch).. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 16 Dec 2014 09:38 AM PST

அழகிய வண்ண சிட்டுக்குருவி (Rainbow Finch)..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


(y) Relaxplzz

Posted: 16 Dec 2014 09:30 AM PST

இந்த தொழிற்சாலை முதலாளி க்கு ஒரு லைக் போடலாமே... அருமை.... (y) (y)

Posted: 16 Dec 2014 09:20 AM PST

இந்த தொழிற்சாலை முதலாளி க்கு ஒரு லைக் போடலாமே...

அருமை.... (y) (y)


நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும்:- சக்கரை நோயாளிகளுக்கு சக்...

Posted: 16 Dec 2014 09:10 AM PST

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும்:-

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1.கால்கள்:

சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2.சிறுநீரகம்:

சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3.வயிறு, குடல்:

அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4.மூக்கு:

சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

5.பல்,ஈறுகள்:

பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6.கண்கள்:

கண்களில் கட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7.காது:

காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

Relaxplzz

நேற்றிரவு ஒரு விஷேச வீட்டிற்க்கு சென்றிருந்தேன். இரவு உணவு பந்தியில் அமர்க்களப்ப...

Posted: 16 Dec 2014 09:00 AM PST

நேற்றிரவு ஒரு விஷேச வீட்டிற்க்கு சென்றிருந்தேன். இரவு உணவு பந்தியில் அமர்க்களப்படுத்தியிருந்தார்கள் இனிப்புடன் சுவையாண உணவு திருப்தியாக இருந்தது..

ஆனாலும் ஒரு மிகப்பெரும் குறை அதை அங்கு கூற இயலாததால் இங்கு கூறுகிறேன்.

உணவு பறிமாறியிருந்த இலை வாழைஇலை அல்ல பேப்பர் இலை ஆம் இதிலென்ன குறை என்று எண்ணத்தோன்றுகிறதல்லவா.?

குறை தான் தான் உங்களுக்கு தெரியாமல் அன்றாடம் நடக்கும் குறை இது தயாரிப்பதும் எனது ஊரிலே என்பதால் எனக்கு தெரிந்த விபரத்தை பகிர்கிறேன்.. வாழை இலை பேப்பர் பாலித்தீன் வகையரா பேப்பர் அல்ல பாராபீன் பேஸ்டிங் பேப்பர்ஸ் ஆப்பிள் கவர்ச்சிகரமாக இருக்க மெழுகு தடவப்படுவதாக கூறும் அதே வகை வெஜிடபிள் வேக்ஸ் காகிதக்கூலுடன் கலந்து அரைத்து தயாரிக்கப்படுவது தான் வாழை இலை..

பேப்பர் டீ கப்பும் இதே வகை பேப்பரால் தான் தயாரிக்கப்படுகிறது. எதனால் இது கலக்கப்படுகிறது தெரியுமா.. மெழுகு எண்ணெய் வகை இதனுடன் நீர் ஒட்டாது ஆதாலால் இதை கலந்து உருவாக்கும் போது காகிதக்கூழுடன் நீர் இணைவது தடுக்கப்படுகிறது. பேப்பரும் நீரால் பாதிக்கப்படாது இருக்கும். சூடான பொருள் இதன் மேல் படும்போது மெழுகு இலகி உணவுடன் கலக்கிறது. இந்த வகை மெழூகை உண்பதால் வரும் உடல்பாதிப்புகள் ஏராளம். எனவே தவிருங்கள் பேப்பர் இலையை....

சிவகாசிச் சிறுவன் @ Relaxplzz


(y) Relaxplzz

Posted: 16 Dec 2014 08:55 AM PST

தமிழ்நாட்டில் பெரும்பாலும் வரிசைகள் அனைத்தும் நீளமாக இருப்பதற்கு காரணம்..., . ....

Posted: 16 Dec 2014 08:50 AM PST

தமிழ்நாட்டில் பெரும்பாலும் வரிசைகள் அனைத்தும் நீளமாக இருப்பதற்கு காரணம்...,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
தொப்பை தான் :p

வாழ்வில் ஏற்படும் தோல்விகள் நம்மை திசை திருப்புகின்றன. நம்மைச் சிந்திக்க வைக்கின...

Posted: 16 Dec 2014 08:47 AM PST

வாழ்வில் ஏற்படும் தோல்விகள் நம்மை திசை திருப்புகின்றன. நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

தோல்விகளைப் புரிந்து கெள்ளும்போது - ஏற்றுக்கொண்டு செயல்படும் போது - ஒரு புதிய உலகம் நம்மை வரவேற்கிறது.

- Hifs UR Rahman.


வாழ்வின் மொழி...

;-) Relaxplzz

Posted: 16 Dec 2014 08:40 AM PST

அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 16 Dec 2014 08:35 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 16 Dec 2014 08:30 AM PST

;-) Relaxplzz

Posted: 16 Dec 2014 08:21 AM PST

இந்த மாதிரி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 16 Dec 2014 08:15 AM PST

இந்த மாதிரி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


கணித மேதைகள் மூன்று பேர் + ஒரு சாதாரண ஆள் இவர்கள் நாலு பேரையும் ஒரு சிறையில் அடை...

Posted: 16 Dec 2014 08:10 AM PST

கணித மேதைகள் மூன்று பேர் + ஒரு சாதாரண ஆள் இவர்கள் நாலு பேரையும் ஒரு சிறையில் அடைத்து ஒரு சிக்கலான புதிரைக் கொடுத்து அதை விடுவிக்க சொன்னார்களாம்.

அந்த புதிரின் விடையின் படி அந்த சிறைக்கதவின் பூட்டை செட் செய்தால் அது திறந்து கொள்ளுமாம்.

கணித மேதைகள் மூன்று பேரும் மணிக்கணக்காக பேப்பர்களை வைத்துக் கொண்டு புதிரை விடுவிக்க மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த போது அந்த சாதாரண ஆள் கூலாக உட்கார்ந்திருந்தானாம்.

பின்னர் மெதுவாக நடந்து சென்று கதவைத் தள்ள அது திறந்து கொண்டதாம். அதாவது கதவு பூட்டப்படவே இல்லை.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் இன்னொரு விஷயம் என்ன என்றால்

"Before working on the solutions, make sure the problem really exists!"

இதுதான் OUT OF BOX சிந்தனை.

Relaxplzz

ஒரு உண்மையான மனிதர் இவர் - இவர் பெயர் கருப்பையா திருப்பூர் போக்குவரத்து காவல்த...

Posted: 16 Dec 2014 08:00 AM PST

ஒரு உண்மையான மனிதர் இவர் - இவர் பெயர் கருப்பையா

திருப்பூர் போக்குவரத்து காவல்துறையில் உதவி ஆய்வாளர் ராக பணி புரிகிறார் .ஒரு காவலர் எப்படி பணி புரிய வேண்டும் என்பதில் உதாரணமானவர் .கடுமையான முகம் காட்டி கொண்டு இருக்கும் காவலர்கள் மத்தியில் அன்பாய் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் போக்குவரத்து ஒழுங்கு பணியை செய்வார் .

எனக்கு தெரிந்து இவர் இருந்தால் இவர் அன்புக்கு கட்டு பட்டு வெள்ளை கோட்டிற்கு அப்பால் நிற்பவர்கள் கூட வெள்ளை கோட்டிற்குள் வாகனத்தை நிறுத்துவார்கள்

அன்பாய் அனைவரையும் கண்டிப்பார் . கையூ ட்டு வாங்காத அன்பான போலிஸ் காரர்

உண்மையை சொல்ல வேண்டுமானால் ஒரு உண்மையான
மனிதர் இவர்

இவரை போல் தமிழக காவல்துறையில் காவலர்கள் இருந்தால் காவல் துறையே கவுரவம் நிறைந்ததாக மாறிவிடும் .

கருப்பையா சார் உங்களுக்கு திருப்பூர் மக்களின் சார்பாக

ஒரு கிரேட் சலியூ ட் சார்..

- Karthik Tpr @ Relaxplzz


இருமல், தொண்டை கரகரப்பு பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜல...

Posted: 16 Dec 2014 07:51 AM PST

இருமல், தொண்டை கரகரப்பு

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில்

வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

Relaxplzz


இயற்கை வைத்தியம்

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்று...

Posted: 16 Dec 2014 07:45 AM PST

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.
இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
மாணவன்: டேய் மச்சான், figure டா!

:P :P

Relaxplzz

நடிகர் வடிவேலுவின் காமெடி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 16 Dec 2014 07:40 AM PST

நடிகர் வடிவேலுவின் காமெடி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 16 Dec 2014 07:31 AM PST

:) Relaxplzz

Posted: 16 Dec 2014 07:23 AM PST

உலகிலையே இந்தியாதான் வல்லரசு நாடுங்குரதுக்கு ஒரே சாட்சி... . . . . . . . . . . ....

Posted: 16 Dec 2014 07:15 AM PST

உலகிலையே இந்தியாதான் வல்லரசு நாடுங்குரதுக்கு ஒரே சாட்சி...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

எமதர்மராஜா .. இந்தியா காரரு ...

:P :P

- ரிட்டயர்டு ரவுடி

"தெரிந்து கொள்வோம்" குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774. அலுமினிய...

Posted: 16 Dec 2014 07:10 AM PST

"தெரிந்து கொள்வோம்"

குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.

அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.

கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.

ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.

பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.

ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898

பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.

நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.

யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.

அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.

நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.

ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.

விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903

திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.

டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)

கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)

மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)

சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)

லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.

செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.

மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.

கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.

ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.

மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.

அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.

அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.

புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)

Relaxplzz

ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு ஒரு தட்ட...

Posted: 16 Dec 2014 07:00 AM PST

ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு
ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.

பெர்னார்ட் ஷா அவரை வரவேற்று, "வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்" என்றார்.

அதற்கு நண்பர், "உருளைக்கிழங்கா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை" என்றார்.

பெர்னார்ட் ஷா சிரித்தபடி ஓர் உருளைக்கிழங்கை எடுத்தார். அப்பொது அது தவறி கீழே விழுந்து உருண்டு ஓடியது.

அப்பொழுது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் கழுதை அந்த உருளைக்கிழங்கைப் பார்த்தது. அருகில் சென்று முகர்ந்தது. பிறகு சாப்பிடாமல் சென்றுவிட்டது.

அதைக்கண்ட பெர்னார்ட் ஷாவின் நண்பர் கட கட... வென்று சிரித்துவிட்டார்.

பிறகு அவர், "பார்த்தீர்களா பெர்னார்ட் ஷா... கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை!" என்றார்.

அவரை ஓரக்கண்ணால் பார்த்த பெர்னார்ட் ஷா,
"உண்மைதான். கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிடாது தான்". என்றார்.

:) :)

நம் விருப்பங்களும் பிறர் விருப்பங்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியல் இல்லை.. பிறரை கிண்டல் செய்வதை விட்டு வாழ்வை நேசிப்போம்...

Relaxplzz


"மேதைகளின் நகைச்சுவை"

:) Relaxplzz

Posted: 16 Dec 2014 06:56 AM PST

கடமைன்னு வந்துட்டா ...நாங்க எதையும் பாக்க மாட்டோம்.... ;-)

Posted: 16 Dec 2014 06:50 AM PST

கடமைன்னு வந்துட்டா ...நாங்க எதையும் பாக்க மாட்டோம்.... ;-)


31 ஆவது முறையாக இடிந்து விழுந்த சென்னை விமானநிலைய மேற்கூரை.. அடேய் நீங்க என்னடா...

Posted: 16 Dec 2014 06:45 AM PST

31 ஆவது முறையாக இடிந்து விழுந்த சென்னை விமானநிலைய மேற்கூரை..

அடேய் நீங்க என்னடா பண்ணுறீங்க..
சும்மா எண்ணிக்கிட்டு இருக்கோம்.. பாஸ்.

- திவ்யா ராஜன் @ Relaxplzz

லிங்கா 100...கோடிவசூல்.... லிங்கா படம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 16 Dec 2014 06:40 AM PST

லிங்கா 100...கோடிவசூல்....

லிங்கா படம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


0 comments:

Post a Comment