Friday, 12 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

இப்போதெல்லாம் இமயா டைம்ஸ்கள் ஏன் வருவதில்லை? இமயாவுக்கு டைம்ஸே இல்லியா.. பெண்குழந்தைகளும் கொண்டாட்டத்துக்கு உரியவர்கள்தானே.. ரெண்டு, மூணை அப்லோடு பண்ணுங்கள்.. இல்லனா சம்முவம் உங்கள ஆணாதிக்கவாதினு சொல்லிடும்.

Posted: 12 Sep 2014 12:24 AM PDT

From J.v. Praveenkumar:

இப்போதெல்லாம் இமயா டைம்ஸ்கள் ஏன் வருவதில்லை? இமயாவுக்கு டைம்ஸே இல்லியா.. பெண்குழந்தைகளும் கொண்டாட்டத்துக்கு உரியவர்கள்தானே.. ரெண்டு, மூணை அப்லோடு பண்ணுங்கள்.. இல்லனா சம்முவம் உங்கள ஆணாதிக்கவாதினு சொல்லிடும்.

ஆழி டைம்ஸ் வீட்டில் ஐயேஎஸ் பற்றி பேசிக்கொண்டு இருக்கையில் , ஐயேஎஸ்ன்னா என்னான்னு கேட்டான் ஆழி. சுமாரா எளிமையா சொன்னேன். புரிஞ்சிகிட்டானா என்னான்னு தெரியலை. இன்னொரு நாள் , யூஎஸ்ஏ பத்தி பேசும்போதும் கேட்டு தெரிஞ்சிகிட்டான். காய்கறி விற்கும் தள்ளுவண்டிக்காரரிடம் மனைவி காய்கறி வாங்கிக்கொண்டு இருக்கையில், அவரிடம் சென்று ,திமிராக ... நான் தான் ஆழி யூஏஎஸ் !

Posted: 11 Sep 2014 11:18 PM PDT

ஆழி டைம்ஸ் வாட் ஈஸ் யூர் ஃபாதர்? மை ஃபாதர் ஈஸ் பிஸினஸ் மேன். வாட் ஈஸ் யூர் மதர் ? மை மதர் ஈஸ் ஹோம் வொர்க் !

Posted: 11 Sep 2014 11:12 PM PDT

ஆழி டைம்ஸ் வாட் ஈஸ் யூர் ஃபாதர்? மை ஃபாதர் ஈஸ் பிஸினஸ் மேன். வாட் ஈஸ் யூர் மதர் ? மை மதர் ஈஸ் ஹோம் வொர்க் !

தேனருவி

Posted: 11 Sep 2014 08:39 AM PDT

சாரு நிவேதிதா வாசகர் வட்டம்

பயணம்: சமீபத்தில் குற்றாலம் போயிருந்தோம். இறங்கியவுடன் எல்லா அனுமதியும் பெற்று 'செண்பகாதேவி அருவி' போக ஏற்பாடு. Back Bag நிரம்ப ஒரு லிட்டர் ரெமி, ஒரு லிட்டர் ஜாக், ஒரு லிட்டர் உள்ளூர் அரக்கன், சாப்பாடு.. இன்னபிற' (Disclaimer: மது நாட்கு வீட்கு உய்க்கு கேடு.. மத்ததெல்லா...

0 comments:

Post a Comment