Tuesday, 12 August 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


திருப்பதி வெங்கடாசலபதி ஆண்டு வருமானம் 700 கோடி. நம்ம ஊர் டாஸ்மாக் வருமானம் 22000...

Posted: 12 Aug 2014 04:55 AM PDT

திருப்பதி வெங்கடாசலபதி ஆண்டு வருமானம் 700 கோடி. நம்ம ஊர் டாஸ்மாக் வருமானம் 22000 கோடி.

///சாமிக்கு கொடுக்கிறத விட டாஸ்மாக்குக்கு காசு கொடுக்குறவன் தேன் நம்ம பயலுகள்ள அதிகம்.

நாட்டில் மதகலவரத்தை உருவாக்க சதி நடைபெறுகிறது - மோடி!! :>>அண்ணே நீங்க மைண்ட் வா...

Posted: 12 Aug 2014 04:42 AM PDT

நாட்டில் மதகலவரத்தை உருவாக்க சதி நடைபெறுகிறது - மோடி!!

:>>அண்ணே நீங்க மைண்ட் வாய்ஸ்ன்னு நெனைச்சி வெளியே பேசிகிட்டு இருக்கீங்க..

Via நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

0 comments:

Post a Comment