Saturday, 2 August 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


பெண்களிடம் காதலை சொல்லும் போது புடிக்கலன்னா செருப்பால அடிப்பாய்ங்க.....புடிச்சிர...

Posted: 02 Aug 2014 08:32 AM PDT

பெண்களிடம் காதலை சொல்லும் போது புடிக்கலன்னா செருப்பால அடிப்பாய்ங்க.....புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிகிட்டு பூரிகட்டையால அடிப்பாய்ங்க...

Cute expression <3

Posted: 02 Aug 2014 08:00 AM PDT

Cute expression ♥


Good morning frnds

Posted: 01 Aug 2014 06:38 PM PDT

Good morning frnds


Ethanala Ipdi Yosikirenu Theriyala... Sathuranga vettai Patha Piragu Hero ah Vij...

Posted: 01 Aug 2014 11:21 AM PDT

Ethanala Ipdi Yosikirenu Theriyala...
Sathuranga vettai Patha Piragu Hero ah Vijay Sethupathy Nadichiruntha
Movie ku Nalla Opening and Innum Periya Hit Agirukkum nu Thonuchi
Now
Jigarthanda Review Patha Piragu
Sethu ah Vijay Sethupathy Nadichiruntha Perfect ah Irunthurukkumnu Thonuthu
Vijay Sethupathu Pola Varuma ..

Illaiya thala dhanush da

Posted: 01 Aug 2014 11:15 AM PDT

Illaiya thala dhanush da


Amma than yellamey..

Posted: 01 Aug 2014 10:23 AM PDT

Amma than yellamey..


Ungal karuthu?

Posted: 01 Aug 2014 10:03 AM PDT

Ungal karuthu?


Ungal karuthu?

Posted: 01 Aug 2014 10:02 AM PDT

Ungal karuthu?


Ungal karuthu?

Posted: 01 Aug 2014 10:02 AM PDT

Ungal karuthu?


* திமிங்கலத்தில் சுமார் 100 வகைகள் உள்ளன. * திமிங்கலம் போடும் குட்டி சுமார் 8 டன...

Posted: 01 Aug 2014 04:10 AM PDT

* திமிங்கலத்தில் சுமார் 100 வகைகள் உள்ளன.
* திமிங்கலம் போடும் குட்டி சுமார் 8 டன் எடை கொண்டதாக இருக்கும்.
* சிறிய மீன்களையே இவை உணவாக உட்கொள்ளும்.
* திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் எண்ணை, ஐரோப்பிய நாடுகளில் விளக்கு எரிக்க பயன்படுகிறது.
* ஈரான் மன்னராக இருந்த ஷா, தங்கத்தால் ஆன கத்திரிக்கோலை கொண்டு தான் ரிப்பன் வெட்டி எந்த திறப்பு விழாவையும் தொடங்கி வைப்பார்.
* வில்லியம் மார்கோனி என்ற அமெரிக்க நீச்சல்வீரர், நீச்சலில் 19 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
* முதலைகளால் இது நீல நிறம், அது பச்சை நிறம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. நிறக்குருடு தன்மை கொண்ட உயிரினம் இது.
* ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நபருக்கும் தலா 10 செம்மறி ஆடுகள் வீதம் இருக்கின்றன. அதனால் தான், அங்கு எங்கு பார்த்தாலும் மக்களைவிட ஆடுகள் அதிகம் காணப்படுகின்றன.
* அமெரிக்காவில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்ப் விளையாட்டு திடல்கள் உள்ளன. இங்கே, வயதானவர்கள் கோல்ப் விளையாடி தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கிறார்களாம்.
* நெப்போலியனை வென்ற கடற்படை தளபதி நெல்சன் 5 அடி, 2 அங்குலம் உயரமே இருந்தார். அதேபோல், நெப்போலியனும் குட்டையானவரே!
* சாண்டி எனும் ஒருவகை சிவப்புக் கோழி பச்சை நிறத்தில் முட்டையிடும்!
* அன்னப்பறவை என்றாலே வெள்ளை நிறம்தான் நமக்கு நினைவு வரும். ஆனால், ஆஸ்திரேலியாவில் கருப்பு நிறத்தில் அன்னங்கள் வாழ்கின்றன!
* ஒரே மரத்தில் ராபின் பறவையும், அணிலும் சேர்ந்தே வாழும்.
* மைசூரிலுள்ள ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவிலுள்ள உயரமான நீர் வீழ்ச்சியாகும்.
* உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் தபால் நிலையங்கள் உள்ளன.
* இந்தியாவின் முதல் செல் தொலைபேசி சேவை 1995ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் துவக்கப்பட்டது.

ஸ்காட்லாந்தில் உள்ள `போர்த்' என்ற ரெயில் பாலம், குளிர்காலத்தைவிட கோடை காலத்தில்...

Posted: 01 Aug 2014 03:50 AM PDT

ஸ்காட்லாந்தில் உள்ள `போர்த்' என்ற ரெயில் பாலம், குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் சற்று அதிகம் நீண்டு காணப்படுகிறது.
* பூரண ஆயுள் 120 ஆண்டுகள் வாழ்வதைக் குறிக்கும்.
* ஒரு யுகம் என்பது பல லட்சம் ஆண்டுகளைக் கொண்டது.
* வானவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற 7 பிறவிகள் உள்ளதாக நம்பப்படுகிறது.
* மாபெரும் விஞ்ஞானியான ஐசக் நியுட்டன் தீவிரமாக சிந்திக்கும் போது சில சமயம் உறங்கி விடுவார். அப்படி உறங்கிய போது கணிதப் பிரச்சினைகள், இயற்கை அமைப்பு சம்பந்தமான சில பிரச்சினைகளுக்குரிய விடைகளை கனவுகள் மூலம் அறிந்து கொண்டாரம்.
* மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் ராணுவ வீரர்கள் போல் அணிவகுத்து செல்வதற்கான காரணம் என்ன? என்று கேட்டால், விடை பலருக்கு தெரிவதில்லை. எறும்புக்கு பார்வைத்திறன் குறைவு. எனவே எறும்புகளின் உடலில் சுரக்கும் அமிலங்களின் வாசனையை நுகர்ந்தபடி ஓர் எறும்பு மற்றொரு எறும்பினை பின்தொடர் கிறது.
* பாலூட்டி இனங்களில், வாலில்லா டென்ரிக் என்னும் சிறிய உயிரினம், ஒவ்வொரு முறையும் 30-க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றெடுக்கிறது.
* நூறு வருடங்களுக்கு மேல் வாழும் உயிரினம்? - ஆமை.
* ஆயிரம் என்பதை கம்ப்யுட்டரில் குறிக்கும் ஆங்கில எழுத்து? - `கே'.
* தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் யாரால் கட்டப்பட்டது? - ராஜ ராஜசோழன்.
* விதையில்லாத பழ வகை? - அன்னாசி.
* உப்பை விரும்பி சாப்பிடும் விலங்கினம்? - முள்ளம் பன்றி.

"பொண்ணுங்கள பாத்து சில கேள்விகள் கேக்கணும்...? 1. உங்க துப்பட்டா எங்க போச்சி.?...

Posted: 01 Aug 2014 03:30 AM PDT

"பொண்ணுங்கள பாத்து சில கேள்விகள் கேக்கணும்...?

1. உங்க துப்பட்டா எங்க போச்சி.?

2. உங்க இப்போதைய லவ்வர் பேரு என்ன.?

3. உங்க மொபைல் நம்பர் ஏன் அடிக்கடி மாத்துரிங்க.?

4. உங்களுக்கு பாய் பிரெண்ட்ஸ் இருக்கும் போது லவர் அவசியம் தேவையா.?

5. உங்க FACEBOOK relationship status எப்பவுமே complicated நு
இருக்கே அதுக்காவது அர்த்தம் தெரியுமா.?

6. உங்களுக்கு LOVER க்கும் FRIEND க்கும் வித்தியாசம் தெரியுமா.?

7. உங்களுக்கு ஆர்வ கோளாறு அதிகமா இருப்பதன் காரணம் என்ன.?

8. அப்பா அம்மா கிட்டயாவது உண்மையா இருக்கீங்களா.?

9. நீங்க பன்றதுக்கு பேர் காதலா.?

10. நீங்க திருந்துவீங்களா திருந்தமாட்டிங்களா எப்பதான் திருந்துவிங்க.?

Indupriya MP 7 வகை அன்னம்: சுத்தான்னம் - சோறு மட்டும் மத்வன்னம் - தேன் கலந்த...

Posted: 01 Aug 2014 03:05 AM PDT

Indupriya MP
7 வகை அன்னம்:
சுத்தான்னம் - சோறு மட்டும்
மத்வன்னம் - தேன் கலந்த சோறு
தத்யன்னம் - தயிர் கலந்த சோறு
பாயசான்னம் - அரிசி பருப்பு கலந்த சோறு
கிருசாரன்னம் - நெய் முதலியன கலந்த சோறு
குளான்னம் - பால், வெல்லம், நெய் கலந்த சோறு
முற்கான்னம் _ தேங்காய், பயறு கலந்த சோறு ...


நம்பளையே நம்ப என்கவுன்டர் பண்ணனும் தோணுற நிலைதான் '' சார்ஜர சொரூவிட்டு சுட்ச ப...

Posted: 01 Aug 2014 02:43 AM PDT

நம்பளையே நம்ப என்கவுன்டர் பண்ணனும்
தோணுற நிலைதான்

'' சார்ஜர
சொரூவிட்டு சுட்ச
போடாமயே நெட் யூஸ்
பண்ணிட்டு அரைமணிநேரம்
கழிச்சு பாக்குறப்ப '

தெரிந்து கொள்வோம் 1. டெல்டா இல்லாத நதி எது ? நர்மதை 2. கராத்தே பள்ளி முதலில்...

Posted: 01 Aug 2014 02:30 AM PDT

தெரிந்து கொள்வோம்

1. டெல்டா இல்லாத நதி எது ? நர்மதை

2. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்

3. அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ?
சேமிப்பைஅதிகரிக்கிறது

4. "இந்திய விழா" நடைபெற்ற நகரம் எது ? லண்டன்

5. கிர் காடுகளின் சிறப்பு என்ன ? அங்குள்ள சிங்கங்கள்

6. சக ஆண்டு எப்போது தொடங்குகியது ? கி.பி. 78 ல்

7. ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ? ஐன்ஸ்டின்

8. மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ? பெங்களூரில்

9. வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன ? எல்னோ

10. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர் யார் ? பகுகுனா

11. 20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் ? இந்திரா காந்தி

12. நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி

13. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது ? ஹாலி

14. மின்னாற்றலை உருவாக்குவது எது ? ஜெனரேட்டர்

15. எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது ? புற்று நோய்

16. பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை

17. ஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி ? 103 வாட் மணி

18. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? தன நந்தர்

19. மொரிசியஷியஸின் நாணயம் எது ? ரூபாய்

20. சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது ? ஆந்திரம்.

21. பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் ?
அபுல் கலாம் ஆசாத்

22. சமையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது ? மலைப்பிரதேசம்

23. திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் ?
திரு.மு. கருணாநிதி

24. அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது ? காற்று மாசுபடுவதால்.

25. இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் ? பிரித்தாளும் முறை.

திருவள்ளுவர் பல்கலைகழக தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகளுக்கு காரணம் தகுதிய...

Posted: 01 Aug 2014 02:07 AM PDT

திருவள்ளுவர் பல்கலைகழக தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகளுக்கு காரணம் தகுதியற்ற பேராசிரியர்களே....!!!!!!

இவ்வாறு பல்கலைகழகம் கூறியது மறுக்க முடியாத, ஏற்று கொள்ளகூடியதே ஆகும் .. அவ்வாறு தகுதியற்ற நெட், ஸ்லேட் ,பி.ஹ ச்.டி முடிக்காத விரிவுரையாளர்கள் யாவரையும் தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் விடை தாள் திருத்தவோ அனுமதிக்காதது மிகவும் வரவேற்க தக்க ஒன்றாகும்..

ஆனால் தற்போது வந்து உள்ள தேர்வு முடிவுகள் சென்ற ஆண்டு குளறுபடிகளை விட அதிகரித்து உள்ளது ...

இதற்கு யார் காரணம் ?


இன்று என்னை கவர்ந்த பதிவு..... ரொம்ப நாளா என்னை உருத்திகொண்டிருந்த கேள்வி.......

Posted: 01 Aug 2014 01:30 AM PDT

இன்று என்னை கவர்ந்த பதிவு.....
ரொம்ப நாளா என்னை உருத்திகொண்டிருந்த கேள்வி....

விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்க சொல்லுறாரு...

அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்க சொல்லுறாரு..

கார்த்தி ப்ரு காபி குடிக்க சொல்லுறாரு...

திரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயில்மேண்ட வாங்க சொல்லுது..

சூர்யா சிம்கார்டு வாங்க சொல்லுறாரு...

அசின் தாயி மிரண்டா குடிக்க சொல்லுது...

பிரபு அண்ணன் கல்யான் போய் நகை வாங்க சொல்லுறாரு...

விக்ரம் அண்ணன் மனபுரம் போய் நகை அடகு வைக்க சொல்லுறாரு...

ஏங்க நான் தெரியாமத்தான் கேக்குறேன் ....

எல்லாரும் செலவு செய்யத்தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய
யாராவது ஒரு ஆள் இப்படிதாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா? முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க

...அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்...


அரிய சுவையான தகவல்கள்: 1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள்...

Posted: 01 Aug 2014 12:30 AM PDT

அரிய சுவையான தகவல்கள்:

1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.
2) தாமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.
3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.
4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.
5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.
6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக
கருதினார்கள்.
7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.
8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.

Therinjavanga Like pannunga

Posted: 01 Aug 2014 12:10 AM PDT

Therinjavanga Like pannunga


Sokka sonna thala...

Posted: 31 Jul 2014 11:19 PM PDT

Sokka sonna thala...


ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? 1.தரைக் கூட்ட இருக்கும் பாவாடையை தூக்கி பிடி...

Posted: 31 Jul 2014 10:37 PM PDT

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

1.தரைக் கூட்ட இருக்கும் பாவாடையை தூக்கி பிடித்த படி பாத கொலுசில் ஜதி பாடி நடந்து வரும் போது.
2.பேருந்தில் தெரிந்தே இடிப்பவனுக்கு யாருக்குமே தெரியாமல் தண்டனை தரும் போது.
3.நான் இப்படியெல்லாம் வளர்ந்தேன் என்று பெருமை பேசாமல் உன்னை அழகாய் வளர்த்திருக்கிறார்கள் என்று அனைவரையும் சொல்ல வைக்கும் போது.
4.பொன்னகையே இல்லாமல் புன்னகையால் மட்டுமே தன்னை அலங்காரம் செய்து கொள்ளும் போது.
5.கோபத்தை உள்ளடக்காமல், பட பட வென எண்ணையில் போட்ட கடுகாய் பொறிந்துவிட்டு பின் தனியாய் அமர்ந்து அழும் போது.
6.ஆண்களை அடக்காமல் தானும் அடங்காமல் சமமாய் நிற்பதே பெண்ணுரிமை என்பதை உணரும் போது.
7.வாயாடி என யார் பட்டம் தந்தாலும் வாய் பேசுவதை நிறுத்தாமல் தன் இயல்பு நிலையிலேயே இருக்கும் போது.
8.அத்தி பூத்தாற் போல் அவ்வப்போது தன்னை அறியாமலேயே வெட்கப்படும் போது.
9.தன்னை விட பெரிய பாதுகாப்பு தனக்கு வேறு யாருமில்லை என்பதை உணர்ந்து செயல்படும் போது.
10.இவ்வளவு தான் உன் சுதந்திரம் என்பதை யாரும் சொல்வதற்கு முன்னரே, தன் சுதந்திரத்தின் எல்லையை தானே வகுத்துக் கொள்ளும் போது.
11.புல்லில் தங்கிய பனித்துளி போல ஈரக் கூந்தலின் நுனியில் இருந்து சொட்டும் தண்ணீரை தட்டி விட்ட படி கூந்தலை உலர்த்தும் போது.
12.தெரிந்த கேள்விக்கு தெரியாது என்றும் பிடித்ததை பிடிக்காது என்றும் வா என்னும் இடத்தில் போ என்றும் மாற்றி மாற்றி பதில் சொல்லி ஆண்களை குழப்பும் போது.
13.தனக்காக கண்ணீர் சிந்தும் ஆண் கிடைத்தால் அவனை எப்போதும் அழவிடாமல் பார்த்துக் கொள்ளும் போது.
மனதால் வீரமாக , குணத்தால் அன்பாக , செயலால் நேர்மையாக இருக்கும் எல்லா பெண்களுமே அழகு தான்.


Thirukumaran entertainment and Abi & Abi Pictures Presents Sarabham From Today

Posted: 31 Jul 2014 09:48 PM PDT

5நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது தாய் ' 15நிமிடத்தில் ஒரு பெண்...

Posted: 31 Jul 2014 09:19 PM PDT

5நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது தாய்
'
15நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது சகோதரி
'
30நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது தோழி
'
3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில், அது காதலி
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது மனைவி.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு... சாலை விபத்தில்...

Posted: 31 Jul 2014 08:51 PM PDT

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு...

சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும்
சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால்,
உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ
மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற
வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல்
தெரிவித்து கொள்ளலாம்...

தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த
அனைவருக்கும் பரப்புங்கள்....

அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...

ஏன்...

நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்..

Yellaruku good morning sollikiren pa...

Posted: 31 Jul 2014 08:33 PM PDT

Yellaruku good morning sollikiren pa...


0 comments:

Post a Comment