Sunday, 10 August 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 10 Aug 2014 09:00 AM PDT


Spiderman Peter Parker as VIP ROFL

Posted: 10 Aug 2014 08:30 AM PDT

Spiderman Peter Parker as VIP

ROFL




Spiderman Peter Parker as VIPROFL

Posted: 10 Aug 2014 08:00 AM PDT


#பெண்களின் அருமை , பெருமை தெரியாத ஆணிடம் தான் நல்ல பெண்கள் போய் மாட்டிக்கிறாங்க....

Posted: 10 Aug 2014 07:31 AM PDT

#பெண்களின் அருமை , பெருமை தெரியாத ஆணிடம் தான் நல்ல பெண்கள் போய் மாட்டிக்கிறாங்க..

#காதல் என்ற பெயரில்.

#தெரிந்துகொள்வோம் பொது அறிவு தகவல்கள்.... 1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன...

Posted: 10 Aug 2014 06:44 AM PDT

#தெரிந்துகொள்வோம் பொது அறிவு தகவல்கள்....

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழி பெயர்க்கப்பட்டது.

4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞர் ஆவார்.

9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

Posted: 10 Aug 2014 06:18 AM PDT


#பேஸ்புக்கை தொடர்ந்து பெண்களை குறிவைக்கும் வாட்ஸ்அப். மாறிவரும் சமூகத்தில் நமத...

Posted: 10 Aug 2014 04:00 AM PDT

#பேஸ்புக்கை தொடர்ந்து
பெண்களை குறிவைக்கும் வாட்ஸ்அப்.

மாறிவரும் சமூகத்தில் நமது வசதிக்கேற்ப நாம் பல்வேறு தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகிறோம்.
அதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைத்தாலும், அதற்கேற்ப ஆபத்துகளும் பெருகிக் கொண்டுதான் வருகிறது.

அந்த வகையில் இப்போது உள்ள இளம் தலைமுறையினரை ஆட்டிபடைக்கும் ஒன்று சமூக வலைதளங்கள். பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஆனால் தற்போது செல்போனில் பயன்படும் வாட்ஸ்ப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது.

அது எப்படி நான் என் செல்போனில் தனிப்பட்ட முறையில் உபயோகிக்கும் வாட்ஸ்ப் தானே. அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்ற கேள்வி அனைவருக்கும் வரும்.

#அப்படி என்ன ஆபத்து?

உங்களின் மொபைல் நம்பர் மற்றவர்களிடம் இருந்தால் மட்டுமே அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யவும் முடியும்.

ஆனால் உங்களை தெரியாத நபர்கள் கூட உங்களை தொடர முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா?

உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குரூப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்படப்படுகிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.

#உஷார்

இதனை உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம்.

குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.

மிக கவனமாக செயல்படுங்கள், சிறிய விடயம் மோசமானதாக மாறக்கூடும்..

#இன்று தோன்றும் சூப்பர் மூன்: பூமிக்கு ஆபத்து. விண்ணில் தோன்றும் சூப்பர் மூனால்...

Posted: 10 Aug 2014 03:30 AM PDT

#இன்று தோன்றும் சூப்பர் மூன்: பூமிக்கு ஆபத்து.

விண்ணில் தோன்றும் சூப்பர் மூனால் பூமிக்கு ஆபத்து என்று நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும். இதற்கு சூப்பர்மூன் என்று பெயர். இந்த நிகழ்வு நாளை (ஆகஸ்டு 10) விண்ணில் தோன்றுகிறது.

பூமிக்கு மிக அருகில் வருவதால் பார்ப்பதற்கு வழக்கத்தை விட சற்று பெரியதாக நிலவு காட்சி தரும். சந்திரனின் இந்த மாறுபட்ட இயக்கத்தால் பூமியில் மாற்றங்கள் ஏற்படும்.

நிலவின் இயக்கம் காரணமாக பூமியில் நிலநடுக்க அபாயங்களும், பிளேக் போன்ற உயிர்க்கொல்லி வியாதிகளும் மற்றும் எரிமலை சீற்றங்களும் அதிகரிக்க கூடும் என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி இதழ் தெரிவித்துள்ளது.

பூமியை நெருங்கும்போது வானில் மிக அதிக வெளிச்சம் காணப்படும். இதன் தாக்கத்தால், பூமியில் அலைகள் அதிக உயரத்துடன் எழும்பும். பூமியின் அடுக்குகள் இடம் பெயரும்.

பூமியை மாலை 6 மணியளவில் நெருங்கும்பொழுது சந்திரன் 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 மைல்கள் தொலைவில் இருக்கும். அப்பொழுது, 16 சதவீதம் பெரியதாகவும் மற்றும் 30 சதவீதம் அதிக வெளிச்சத்துடனும் அது இருக்கும். பூமியை வழக்கத்திற்கு மாறாக 863 மைல்கள் அருகில் நிலவு நெருங்கி வரும். இதனால் கடல் மட்டங்கள் உயரும் அபாயம் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

#பேஸ்புக்கில் வலம் வரும் வைரஸ். #எச்சரிக்கை #தகவல் உங்களுடைய பேஸ்புக் கணக்கு ப...

Posted: 10 Aug 2014 02:57 AM PDT

#பேஸ்புக்கில் வலம் வரும் வைரஸ்.

#எச்சரிக்கை #தகவல்

உங்களுடைய பேஸ்புக் கணக்கு பக்கத்தில் நிறத்தை(Colour Scheme) மாற்ற முயற்சித்தது உண்டா?

ஆம் எனில், உடனடியாக உங்கள் கருவியிலிருந்து நீக்கிவிடவும்.

இதன் மூலம் புதிய வைரஸ் உலா வந்து கொண்டிருக்கிறது, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10,000 பேரின் பேஸ்புக் கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை பேஸ்புக் நிறுவனம் பலமுறை சரிசெய்தாலும், மீண்டும் மீண்டும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்த வைரஸ், பயனீட்டாளர்கள் தங்களது கணக்கின் நிறத்தை மாற்றமுடியும் என்ற செய்தியுடன் இருக்கும் செயலியின் விளம்பரமாக தொடங்குகிறது.

இதனை பதிவிறக்கம் செய்தபின், வைரஸுடன் கூடிய வலைதளத்திற்கு திசைத்திருப்பப்படுகிறது, கணக்கில் எப்படி நிறம் மாற்றுவது என்பதை விளக்கும் வீடியோவைப் பார்க்குமாறு கூறும் இந்த வலைதளம், பயனீட்டாளர்களின் கணக்கையும், பயன்பாட்டையும் திருடுகிறது.

ஒருவேளை பயனீட்டாளர் இந்த வீடியோவை பார்க்கவில்லையெனில், இந்த வலைதளம் அவர்களை வைரஸுடன் கூடிய செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கிறது.

எனவே உடனடியாக இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் அழித்துவிட்டு, பேஸ்புக்கின் பாஸ்வோர்ட்டை மாற்றவும் என்று சீனாவில் இணையம் நிறுவனமான சீட்டா மொபைல் தகவல் வெளியிட்டுள்ளது.

Posted: 10 Aug 2014 02:39 AM PDT


:p

Posted: 10 Aug 2014 01:50 AM PDT

:p


Posted: 10 Aug 2014 01:30 AM PDT


Posted: 10 Aug 2014 01:00 AM PDT


Posted: 10 Aug 2014 12:30 AM PDT


Posted: 10 Aug 2014 12:00 AM PDT


Posted: 09 Aug 2014 11:30 PM PDT


Posted: 09 Aug 2014 11:00 PM PDT


Posted: 09 Aug 2014 10:45 PM PDT


:p

Posted: 09 Aug 2014 10:22 PM PDT

:p


happy rakshabandhan..

Posted: 09 Aug 2014 09:27 PM PDT

happy rakshabandhan..


இன்னும் நாலு நாள்ல்ல வேற இந்தியா மீது பாசம் வரணும் இல்லன்னா இந்தியன் இல்ல உகாண்ட...

Posted: 09 Aug 2014 10:03 AM PDT

இன்னும் நாலு நாள்ல்ல வேற
இந்தியா மீது பாசம் வரணும்
இல்லன்னா இந்தியன் இல்ல
உகாண்டா தீவிரவாதிம்பாங்க, எங்க
அந்த கொடி டிபி. ஜெய்ஹிந்த

0 comments:

Post a Comment