Saturday, 9 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

ஆக்சுவலா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லை. மேட்டர் முடிஞ்சதும் கழண்டுப்பாங்க. கர்ப்பமான ஒடனே தொரத்தி விட்டுட்டான். இவன் இப்ப வச்சிருக்குறது அவனோட ஃபிரண்டோட லவ்வர்தான். இவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து விலைமாதுகிட்ட போனதை , அவன் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு கிட்ட போட்டுக்குடுத்துட்டான். இது அவளுக்கு நாலாவது லிவிங்க் டுகதர். லவ்வருங்களுக்குல்ல பஞ்சாயத்து பண்ண போனவன் , பொண்ணை தூக்கிட்டான். பிரண்ட்ஷிப் கட். அம்மாவை மெயிண்டெயின் பண்ணிட்டு இருந்தவன் , பொண்ணுக்கும் இப்ப ரூட் விடறான். ஒருத்தி கூட பழகி பணத்தை ஆட்டை போட்டுட்டு , இப்ப இன்னொருத்தி கூட சுத்தறதை அந்த பொண்ணு சொல்லி அழுதிச்சி. புருஷன் எதிர்க்கவே சரக்கடிச்சிட்டு அவன் பொண்டாட்டிய கட்டி புடிச்சான், புருஷன் கண்டுக்கவேயில்லையாம். இவனுக்கு இவ நாலாவது ஆளு. அவளுக்கு கணக்கே தெரியாது. கல்யாணம் மட்டும் பண்ணிக்கவே மாட்டாங்க. ------- வேற ஒண்ணும் இல்லை , இலக்கிய சந்திப்புன்ற பேர்ல சந்திக்கும் சில கோஷ்டிகள் , இலகியவாதிகளைப்பற்றி இப்படித்தான் பேசி கலைவதாக இலக்கிய சந்திப்பில் பழம் தின்று கொட்டையை முழுங்கும் நண்பர் ஒருவர் சொன்னார்.

Posted: 08 Aug 2014 08:18 AM PDT

என் கொள்கையை மீறி மண்டியிட்டு கெஞ்சிக்கூத்தாடும் சில பெண்களை தங்கச்சிகளாக அங்கீகரிக்கறேன், ஆனா ஒரு கண்டிஷன் ! அண்ணன் கிட்ட சும்மா சும்மா சாட் செய்யக்கூடாது , ஓகேவா ? ஏண்டி அண்ணன் கிட்டவாடி இப்பிடி மாஞ்சி மாஞ்சி சாட் செய்வீங்க :-) சும்மா சும்மா இனிமே ஃபேஸ்புக் பக்கம் பாத்தேன் , தொலைச்சி பூடுவேன் தொலைச்சி , போய் அரியர் பேப்பர்ஸை படிங்க போங்க !

Posted: 08 Aug 2014 08:04 AM PDT

0 comments:

Post a Comment