Tuesday, 5 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

சமையல் செய்யும்போது பின்னால் அணைத்துகொண்டால் அவளுக்கு பிடிக்கும் என்பது மித். சூடு வைக்கலாம் என்றுதான் தோன்றும்.

Posted: 04 Aug 2014 01:30 PM PDT

சமையல் செய்யும்போது பின்னால் அணைத்துகொண்டால் அவளுக்கு பிடிக்கும் என்பது மித். சூடு வைக்கலாம் என்றுதான் தோன்றும்.

பணகாரன் சிரிப்பில் பல்லைக்கூட காணமுடிவதில்லை.

Posted: 04 Aug 2014 01:22 PM PDT

பணகாரன் சிரிப்பில் பல்லைக்கூட காணமுடிவதில்லை.

குழந்தையின் அழுகையின் காரணம் அம்மாவுக்குத்தான் தெரியும். குழந்தையின் சிரிப்பின் காரணத்தைச் சொல்ல ஆயிரம் பேர்.

Posted: 04 Aug 2014 12:55 PM PDT

குழந்தையின் அழுகையின் காரணம் அம்மாவுக்குத்தான் தெரியும். குழந்தையின் சிரிப்பின் காரணத்தைச் சொல்ல ஆயிரம் பேர்.

விபத்துப்பகுதி. சீக்கிரம் கடந்து சென்று விடவும்.

Posted: 04 Aug 2014 12:45 PM PDT

விபத்துப்பகுதி. சீக்கிரம் கடந்து சென்று விடவும்.

தற்கொலை கவிதைகள் பறவைகளுக்கு இயற்கை மரணமுண்டா? மரங்களின் கீழே விழும் அழகாக வடிவமைக்கப்பட்ட கூடுகள் எதை உணர்த்த விரும்புகின்றன?

Posted: 04 Aug 2014 12:42 PM PDT

தற்கொலை கவிதைகள் பறவைகளுக்கு இயற்கை மரணமுண்டா? மரங்களின் கீழே விழும் அழகாக வடிவமைக்கப்பட்ட கூடுகள் எதை உணர்த்த விரும்புகின்றன?

தற்கொலை கவிதைகள் நகரத்து வெக்கையான மொட்டை மாடியில் கூலிங்க் இல்லாத மூன்றாவது லேகர் பியரை அடித்துக்கொண்டு இருக்கையில் தற்செயலாக இடது புறம் திரும்பிப்பார்த்ததில் மிக உயரமான கட்டிடத்தில் தற்கொலை செய்து கொள்ளும் உடல்மொழியோடு ஒழுக்கமாக ஒருவன் நின்று கொண்டிருந்தான். மணி பார்த்தேன் 10.54 இனி சரக்கு வாங்க முடியாது. பாட்டிலை தூக்கி அவன் நின்றிருந்த திசையில் விசிறியடித்தேன். அவன் அங்கு காணவில்லை.

Posted: 04 Aug 2014 12:36 PM PDT

காதலியுடன் அதிக நேரம் இருப்பதால் அவர்கள் க்ளீவேஜ் உங்களுக்கு தெரியத்தான் செய்யும். அடுத்த பெண்களின் க்ளீவேஜ் தரிசனம் கிடைக்க வில்லை என்ற வெறுப்பை காதலியிடம் காட்டக்கூடாது.

Posted: 04 Aug 2014 12:29 PM PDT

காதலியுடன் அதிக நேரம் இருப்பதால் அவர்கள் க்ளீவேஜ் உங்களுக்கு தெரியத்தான் செய்யும். அடுத்த பெண்களின் க்ளீவேஜ் தரிசனம் கிடைக்க வில்லை என்ற வெறுப்பை காதலியிடம் காட்டக்கூடாது.

#அராத்துமேனேஜ்மெண்ட்கான்ஸப்ட் நீங்கள் உங்கள் பர்ஸனல் வேலைகளையெல்லாம் அலுவலக ஊழியரிடம் விட்டால் ஜட்டியெல்லாம் அயர்ன் செய்து அலமாரியில் இருக்கும்.

Posted: 04 Aug 2014 12:24 PM PDT

#அராத்துமேனேஜ்மெண்ட்கான்ஸப்ட் நீங்கள் உங்கள் பர்ஸனல் வேலைகளையெல்லாம் அலுவலக ஊழியரிடம் விட்டால் ஜட்டியெல்லாம் அயர்ன் செய்து அலமாரியில் இருக்கும்.

ஆழி டைம்ஸ் போடா புடுங்கி என்றேன் ஆழியை, அவனும் போ புடுங்கி என்றான். மனைவி முறைத்தாள். போங்க புடுங்கி அப்பா என்றான்.

Posted: 04 Aug 2014 12:21 PM PDT

ஆழி டைம்ஸ் போடா புடுங்கி என்றேன் ஆழியை, அவனும் போ புடுங்கி என்றான். மனைவி முறைத்தாள். போங்க புடுங்கி அப்பா என்றான்.

எனது ட்வீட்கள் செக்ஸியாக இருக்கிறது என்கிறார்கள். என் குழந்தைகள் பற்றிய ட்வீட்களை சொல்கிறார்கள் போல !

Posted: 04 Aug 2014 12:15 PM PDT

எனது ட்வீட்கள் செக்ஸியாக இருக்கிறது என்கிறார்கள். என் குழந்தைகள் பற்றிய ட்வீட்களை சொல்கிறார்கள் போல !

சுதந்திரம் எனது பிறப்புரிமை # சிசேரியனுக்கு முன்னால !

Posted: 04 Aug 2014 12:13 PM PDT

சுதந்திரம் எனது பிறப்புரிமை # சிசேரியனுக்கு முன்னால !

தற்கொலை கவிதைகள் விடிகாலை அரைத்தூக்கத்தில் கால் பட்டோ கை பட்டோ அவளை முத்தமிட்டு அவளும் கட்டியணைத்து கனவு போல புணர்ந்து முடித்தேன். அதிகாலை கனவு பலித்து விட்டது.

Posted: 04 Aug 2014 11:41 AM PDT

தற்கொலை கவிதைகள் விடிகாலை அரைத்தூக்கத்தில் கால் பட்டோ கை பட்டோ அவளை முத்தமிட்டு அவளும் கட்டியணைத்து கனவு போல புணர்ந்து முடித்தேன். அதிகாலை கனவு பலித்து விட்டது.

0 comments:

Post a Comment