Saturday, 2 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

ஆர்கானிக் தேனுன்றாங்களே எப்புடீ? இனிமே ஆர்கானிக் பொண்ணு ஆர்கானிக் மாப்பிள்ளை பாப்பாங்களோ?

Posted: 02 Aug 2014 12:13 AM PDT

ஆர்கானிக் தேனுன்றாங்களே எப்புடீ? இனிமே ஆர்கானிக் பொண்ணு ஆர்கானிக் மாப்பிள்ளை பாப்பாங்களோ?

ஷாம்பூவை விட சோப்புக்கு கம்யூனிக்கேஷன் ஸ்கில் ஜாஸ்தி.

Posted: 01 Aug 2014 12:24 PM PDT

ஷாம்பூவை விட சோப்புக்கு கம்யூனிக்கேஷன் ஸ்கில் ஜாஸ்தி.

பாய்ஸ் கூட பேசக்கூடாதுன்னு இரண்டாம் வகுப்பிலேயே ஏத்தி விடுகிறார்கள்.

Posted: 01 Aug 2014 11:46 AM PDT

பாய்ஸ் கூட பேசக்கூடாதுன்னு இரண்டாம் வகுப்பிலேயே ஏத்தி விடுகிறார்கள்.

தட்ப சூழநிலை சரியில்லை.

Posted: 01 Aug 2014 11:45 AM PDT

தட்ப சூழநிலை சரியில்லை.

பூமி உருண்டை இல்லை.

Posted: 01 Aug 2014 11:44 AM PDT

பூமி உருண்டை இல்லை.

நாளாக நாளாக இதய தடிப்பு குறைகிறது.

Posted: 01 Aug 2014 11:43 AM PDT

நாளாக நாளாக இதய தடிப்பு குறைகிறது.

ஓரல் செக்ஸின்போதும் சரியான வாயாடிதான்.

Posted: 01 Aug 2014 11:35 AM PDT

ஓரல் செக்ஸின்போதும் சரியான வாயாடிதான்.

Photo - இது என்ன களத்தூர் கண்ணம்மா கமலா ?

Posted: 01 Aug 2014 10:42 AM PDT

சயனைட் குறுங்கதைகள் - நித்யா ஈஸ் பேக் ஹலோ நித்யா குறுக்க ஏதும் பேசாமல் நான் சொல்றதை கேக்கணும். இப்ப தனிய என் ஃப்ளாட்ல இருக்கேன். கதவை நல்லா சாத்தி வச்சிட்டேன். கையில சயனைட் இருக்கு. நான் சாகப்போறேன். அதுக்கு முன்னால எனக்காக நீ செய்ய வேண்டிய சில வேலைகளை உங்கிட்ட சொல்லப்போறேன். நடுவுல நீ ஏதாவது பேசினாலோ , என் தற்கொலை எண்ணத்தை மாத்தற மாதிரி எதாச்சும் சொன்னாலோ அடுத்த நிமிடம் சயனைட் என் வாய்க்கு போயிடும். சாவுடா பாஸ்டர்ட் . ங்கீங்க் ங்கீங்க் ங்கீங்க்.......

Posted: 01 Aug 2014 08:47 AM PDT

0 comments:

Post a Comment