ilovemynative: Facebook page wall posts in Tamil |
- ஆதிச்சநல்லூரில் இருந்து மைசூர் கொண்டு செல்லப்பட்ட முதுமக்கள் தாழி காணாமல் போயுள்...
- பிறந்த குழந்தைக்கு குமாரசாமி என பெயர் சூட்டி மகிழ்ந்த அதிமுக தொண்டர்.. கணக்கு ப...
- அய்யா காமராஜர் ... - விகடன்
- நெசந்தானே ? - Viveka Vivek
- ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் - கேப்டன் - Naiyaandi Narathar
- காலத்தால் கைவிடப்பட்டவை...
- ஐ.பி.எல் விளையாடுற வெளிநாட்டுகாரங்க கூட இந்தியாவுலேயே 3 மாசமா இருக்காங்க மோடி தா...
Posted: 15 May 2015 09:45 AM PDT ஆதிச்சநல்லூரில் இருந்து மைசூர் கொண்டு செல்லப்பட்ட முதுமக்கள் தாழி காணாமல் போயுள்ளது. இந்த முதுமக்கள் தாழியில் தான் இந்தியாவின் மிகப்பழமை வாய்ந்த தமிழ் எழுத்துக்கள் காணப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் எழுத்துரு தமிழி எழுத்துருக்கள் தான் என்ற சான்றும் இத்துடன் மறைக்கப்பட்டுள்ளது. இப்படியான கண்டுபிடிப்புகள ை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசுகள் தமிழர் அரசுகள் அல்ல. இந்திய அரசோ சமஸ்கிரத மொழி தான் பழமை வாய்ந்த மொழி என்று எல்லா இடங்களிலும் பொய்ப் பரப்புரை செய்து வருகிறது. அதனால் தமிழின் தொன்மையை மறைக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறது இந்திய அரசு. இப்படியான சூழலில் தான் இந்த முதுமக்கள் தாழி காணாமல் போனது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற குரல் பாராளுமன்றத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தை சார்ந்த பா.ம உறுப்பினர்கள் அம்மாவின் புகழ் பாடுவதை நிறுத்திவிட்டு இது போன்ற தமிழர் வரலாற்றை மீட்வும் தமிழர் அடையாளங்களை, உரிமைகளை நிலைநாட்டவும் போர்குரல் எழுப்பவேண்டும். ![]() |
Posted: 15 May 2015 06:19 AM PDT பிறந்த குழந்தைக்கு குமாரசாமி என பெயர் சூட்டி மகிழ்ந்த அதிமுக தொண்டர்.. கணக்கு பாடத்துல முட்டை தான் வாங்க போகுது.... |
Posted: 15 May 2015 04:28 AM PDT |
நெசந்தானே ? - Viveka Vivek Posted: 15 May 2015 04:16 AM PDT |
Posted: 15 May 2015 04:04 AM PDT |
Posted: 14 May 2015 10:19 PM PDT |
Posted: 14 May 2015 10:00 PM PDT ஐ.பி.எல் விளையாடுற வெளிநாட்டுகாரங்க கூட இந்தியாவுலேயே 3 மாசமா இருக்காங்க மோடி தான் ஊருல இருக்கமாட்டேங்குறாரு. @வெங்கடேஷ் |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment