ilovemynative: Facebook page wall posts in Tamil |
- பெண்களே, ஆண்களை நம்பி போட்டோ எடுத்துக் கொள்ளாதீர்கள்! ஆண்களே, நேசித்தவள் துரோகம...
- ரெய்னாவுக்கு 28 வயசு தான். கல்யாணம் முடிஞ்சிச்சுன்னு சொல்லி அம்மாவை பார்த்தேன்.....
- பெரிய மனுஷன் நா யாரு ??????? # # # # # # # # # # # # # # # # # # # # # # # # மிக...
- டாக்சியில் ஏறினேன். சீன ஓட்டுனர். அவர் கேட்டுக்கொண்டிருந்த சேனலை மாற்றி எனக்காக...
- இந்தியர்கள் எல்லோர் ரத்தத்திலும் இராமனின் டி.என்.ஏ உள்ளது உத்திரபிரதேச ஆளுநர் ரா...
- பார்பனீயம் என்னும் புற்றுநோய் இன்று பல சாதிகளில் பரவிகிடக்கு. அதை இன்னும் பூணுலி...
- சென்னையில் 2 அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு... அநாகரீகமாக நடந்த 6 தி.வி கவினர் கை...
- இதாண்டா திராவிடம்....... கோழிக்கு சொந்தக்காரன் தமிழன் திருடிட்டு போனவன் இந்துத்...
- என்ன தான் விளையாட்டு பிள்ளை என்றாலும் .செல்லம் பாப்பாவ பார்த்துக்கடா அம்மா இதோ வ...
- இந்த கள்ளக்காதல் கொலை, டீச்சர் ஓட்டம், கற்பழிப்பு போன்ற பிரச்சனைகளில் காவல் துறை...
Posted: 21 Apr 2015 11:45 AM PDT |
Posted: 21 Apr 2015 11:25 AM PDT பெண்களே, ஆண்களை நம்பி போட்டோ எடுத்துக் கொள்ளாதீர்கள்! ஆண்களே, நேசித்தவள் துரோகமே செய்தாலும் போட்டோக்களை வெளியிடாதீர்கள்! #வாட்சப் வருத்தங்கள் :( - RavikumarMGR |
Posted: 21 Apr 2015 09:22 AM PDT ரெய்னாவுக்கு 28 வயசு தான். கல்யாணம் முடிஞ்சிச்சுன்னு சொல்லி அம்மாவை பார்த்தேன்.. அவனோட சம்பளம் எவ்வளவுடான்னு என்னைய பார்கிறாங்க.. - வாழவந்தான் |
Posted: 21 Apr 2015 09:17 AM PDT பெரிய மனுஷன் நா யாரு ??????? # # # # # # # # # # # # # # # # # # # # # # # # மிக்சர் ல முந்திரிபருப்பு தேடாம இருகிறவன் தான் உண்மையான பெரிய மனுஷன்.. |
Posted: 21 Apr 2015 09:08 AM PDT டாக்சியில் ஏறினேன். சீன ஓட்டுனர். அவர் கேட்டுக்கொண்டிருந்த சேனலை மாற்றி எனக்காக தமிழ் வானொலிக்கு மாற்றுகிறார். லீ குவான் யூவின் சிங்கப்பூர்! மனிதனை மதிக்க தெரிந்தவர்கள்!! :) - ட்விட்டர் நியூட்டன் |
Posted: 21 Apr 2015 06:47 AM PDT இந்தியர்கள் எல்லோர் ரத்தத்திலும் இராமனின் டி.என்.ஏ உள்ளது உத்திரபிரதேச ஆளுநர் ராம்நாயக் எங்க ரத்ததுல ராவணன் டிஎன்ஏ தா இருக்காம்.. நாங்க இந்தியனா? இல்லையா? |
Posted: 21 Apr 2015 06:38 AM PDT பார்பனீயம் என்னும் புற்றுநோய் இன்று பல சாதிகளில் பரவிகிடக்கு. அதை இன்னும் பூணுலில் தேடிக்கொண்டிருக்கும் கருப்புசட்டைக்கும், காவிக்கும் என்ன வித்தியாசம்? தாலிய கழட்டிட்டா பெண் அடிமை போயிரும் என்பதும். பூணுலை அத்துட்டா பார்பனீயம் அழிந்துவிடும் என்பதும் மூடநம்பிக்கை தான். @வால் பையன் |
Posted: 21 Apr 2015 05:09 AM PDT சென்னையில் 2 அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு... அநாகரீகமாக நடந்த 6 தி.வி கவினர் கைது - செய்தி. புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் அவனுங்களை. நீ கட்டிய தாலியை உன் மனைவி கழுத்தில் இருந்து அகற்ற உனக்கு உரிமை இருக்கு, ஆனால் அவர்களின் பூணூலை அகற்ற உனக்கு உரிமை இல்லை. இவர்கள் பகுத்தறிவாதியா இருக்கவே லாயக்கற்றவர்கள். @இளையராஜா |
Posted: 21 Apr 2015 04:18 AM PDT இதாண்டா திராவிடம்....... கோழிக்கு சொந்தக்காரன் தமிழன் திருடிட்டு போனவன் இந்துத்துவா. மீட்டு தரேன்னு அவனிடம் இருந்து ஆட்டையை போட்டு வச்சிகிட்டவன் திராவிடன். யோவ்....அதான் மீட்டுட்டியே கோழியை குடுய்யா'ன்னு கேட்டா, கொடுக்குறத பத்தி பிரச்சனை இல்ல ஆனால் திரும்ப திருடன் திருடிட்டு போய்டுவான் அதனால தரல'ன்றான் இவன். இப்போ யார் திருடன்...? @வசந்தன் |
Posted: 21 Apr 2015 03:23 AM PDT |
Posted: 21 Apr 2015 03:01 AM PDT |
Posted: 21 Apr 2015 12:54 AM PDT இந்த கள்ளக்காதல் கொலை, டீச்சர் ஓட்டம், கற்பழிப்பு போன்ற பிரச்சனைகளில் காவல் துறை தலையிடுவதை விட தினத்தந்தி/மாலைமலர் பேப்பர்காரங்கட்டாயே பொறுப்பை கொடுத்துறலாம். போலீசை விட பொறுப்பா துப்பு தொலக்குறாங்க... அரசுக்கும் செலவு மிச்சம்.. சிந்திக்குமா தமிழக அரசு? @பூபதி |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment