ilovemynative: Facebook page wall posts in Tamil |
- யாராவது ஒருத்தரோட தோள் மேல உட்கார்ந்து பாத்தப்ப சின்னதா தெரிந்த விசயங்கள் எல்லாம...
- தெருவில் கைக்குழந்தையுடன் பிச்சைக்குக் கைநீட்டிய இளம் தாயைப் பார்த்து மனம் கலங்க...
- அவள் எழுதும் கவிதைகளில் வார்த்தைகளே இருக்காது, உதாரணம், அவள் தலையை ஒருச்சாய்த்து...
- நீ ஹிந்துவாகவும், இசுலாமியனாகவும், கிறித்துவனாகவும் இருந்தால் மற்ற மதத்தினர் மீத...
- ரஜினியின் தொந்தரவு பொறுக்க முடியாமல் கடவுள் நேரில் வர வாய்ப்புள்ளது... #நீ அரசி...
- இது என்ன விளையாட்டு என ஞாபகம் இருக்கிறதா...???
- விவசாயத்திற்கு நாம் ஒன்றும் கிழிக்க வேண்டாம்.. பேரூந்தில் அழுக்கு உடையில் விவசா...
- அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா... Girl :- ஹேய் நீயும் வெனிலா ஆர்டர் பண்ணி இருக்...
- தர்மபுரி மருத்துவமனையில் பத்துக்கும் மேலான குழந்தைகள் இறந்து போனார்களாம். சட்டீஸ...
- யே, தள்ளு, தள்ளு, போட்டோ எடுக்காங்க, தள்ளு. யே, ஒதுங்கி நில்லுயா வளந்தவனே, மறைக...
- விவசாயம் பண்ணுவதை விட அதைப் பற்றிய திரைப் படங்கள் அதிக மகசூல் தருகின்றன..!!!
- என் மனம் ஒன்றும் சென்னை ஏர்போர்ட் கண்ணாடி அல்ல பெண்ணே! நீ என்னை அலட்சிய படுத்து...
- அழகு தமிழ்நாடு!
Posted: 21 Nov 2014 08:48 PM PST யாராவது ஒருத்தரோட தோள் மேல உட்கார்ந்து பாத்தப்ப சின்னதா தெரிந்த விசயங்கள் எல்லாம். கீழிறங்கி பாக்குரப்ப பெருசா தெரியுது. @செந்தில் ஜி |
Posted: 21 Nov 2014 08:38 PM PST |
Posted: 21 Nov 2014 08:31 PM PST |
Posted: 21 Nov 2014 10:30 AM PST அவள் எழுதும் கவிதைகளில் வார்த்தைகளே இருக்காது, உதாரணம், அவள் தலையை ஒருச்சாய்த்து காதில் திருகாணி சரிசெய்வது...!! @காளிமுத்து |
Posted: 21 Nov 2014 09:45 AM PST நீ ஹிந்துவாகவும், இசுலாமியனாகவும், கிறித்துவனாகவும் இருந்தால் மற்ற மதத்தினர் மீது வன்மத்தை கக்கத் தோணும், ஆனால் தமிழனாக இருந்துப்பார் அனைவரையும் அரவணைத்துச் செல்ல தோணும். |
Posted: 21 Nov 2014 07:54 AM PST ரஜினியின் தொந்தரவு பொறுக்க முடியாமல் கடவுள் நேரில் வர வாய்ப்புள்ளது... #நீ அரசியலுக்கு வா, வராதே.. ஆனால் என் பெயரை ஏன்யா இழுக்குற' என்று சொல்ல... @காளிமுத்து |
Posted: 21 Nov 2014 07:01 AM PST |
Posted: 21 Nov 2014 01:43 AM PST விவசாயத்திற்கு நாம் ஒன்றும் கிழிக்க வேண்டாம்.. பேரூந்தில் அழுக்கு உடையில் விவசாயி அமர்ந்திருக்கையில் அவரருகே கூச்சமில்லாமல் அமர்ந்தாலே போதும்!! @காளிமுத்து |
Posted: 21 Nov 2014 01:21 AM PST |
Posted: 21 Nov 2014 01:20 AM PST அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா... Girl :- ஹேய் நீயும் வெனிலா ஆர்டர் பண்ணி இருக்கலமே... Boy :- ஏன்..!! எனக்கு சாக்லேட் தான் பிடிக்கும்.. Girl :- ஒரு நாளைக்கு எனக்கு பிடிச்ச மாதரி சாப்பிட மாட்டியா? Boy :-மாட்டேன். எனக்கு பிடிச்சத தான் நான் செய்வேன், யாருக்காகவும் மாற்றிக்க மாட்டேன்.. Girl :-ம்ம்ம்ம் ஓகேடா.. Girl :-இதோ ஐஸ் கிரீம் வந்துடு இந்த உன்னோட வெண்ணிலா ப்ளேவர்... Boy :-உனக்கு கோவமே வராதாடி... Girl :-ஏன் கோவம் Boy :-இல்ல நான் எப்பவும் நீ எது சொன்னாலும் எனக்கு பிடிச்சத தான் நான் செய்வேன்டு சொல்வேன் ஆனா வேற ஒரு பொண்ணா இருந்தா கோவப்படுவா? இது வரைக்கும் நீ கோவப்பட்டதே இல்லயே...!!! Girl :-எனக்கு தெரியும்டா உன்ன பத்தி.... எனக்காக கூட உனக்கு பிடிச்சத மாதிக மாட்டேன்நு சொல்ற... அப்போ என்னைக்கும் எதுக்காகவும் உனக்கு ரொம்ப புடிச்ச என்னையும் நீ விட்டு கொடுக்க மாட்டாய்நு தெரியும்.. so நான் கோவப்பட மாட்டேன் தங்கம்... Boy :- So Sweet Di... Girl :-எடு ஐஸ் கிரீம்ம.. Boy :-இல்ல நீ Girl :- Boy :- Love uuuu Diii.... இப்படி ஒவ்வொருத்தரும் விட்டு கொடுத்து போன எப்போதும் மகிழ்ச்சி தான்.. எந்த ஒரு விஷயத்தையும் Positive aa யோசிங்க பண்ணுங்க மகிழ்ச்சியா இருக்கலாம். ![]() |
Posted: 21 Nov 2014 01:00 AM PST தர்மபுரி மருத்துவமனையில் பத்துக்கும் மேலான குழந்தைகள் இறந்து போனார்களாம். சட்டீஸ்கரில் நடக்கும் சாவைக் கூட முதல் பக்கத்தில் எழுதும் தமிழ் பத்திரிக்கைகள் தர்மபுரிச் செய்தியை எட்டாவது பக்கத்திலும் ஏழாவது பக்கத்திலும் பெட்டிச் செய்தியாக்கும் கடமையுணர்ச்சியை நினைத்தால் புல்லரிக்கிறது... @வா.மணிகண்டன் |
Posted: 21 Nov 2014 12:56 AM PST |
Posted: 21 Nov 2014 12:34 AM PST |
Posted: 20 Nov 2014 11:29 PM PST என் மனம் ஒன்றும் சென்னை ஏர்போர்ட் கண்ணாடி அல்ல பெண்ணே! நீ என்னை அலட்சிய படுத்தும் போதெல்லாம் உடைவதற்கு... @களவாணி பய |
அழகு தமிழ்நாடு! Posted: 20 Nov 2014 11:01 PM PST |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment