Saturday, 21 February 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


"நான் எந்த பரிசு வென்றாலும் அதை அப்படியே "அகரம்" Foundationக்கு கொடுத்துவிடுவேன்...

Posted: 21 Feb 2015 03:50 AM PST

"நான் எந்த பரிசு வென்றாலும் அதை அப்படியே "அகரம்" Foundationக்கு கொடுத்துவிடுவேன்" என்றாள் அனுஷ்யா (தமிழர்)

"நான் பரிசாக பெற்ற ஒரு கிலோ தங்கத்தை அப்படியே ஈழத்தில் உள்ள அநாதை குழந்தைகளுக்கு கொடுக்கிறேன்" என்றாள் ஜெசிகா (ஈழத்தமிழர்)

"எனக்கு கிடைத்திருக்கும் இந்த வீட்டில் (மதிப்பு 70 லட்சம்) என் பெற்றோருடன் சந்தோஷமாக இருப்பேன்" என்கிறாள் கர்நாடகாவை சேர்ந்த ஸ்பூர்த்தி

## இது தான்டா தமிழனுக்கும் திராவிடனுக்கும் உள்ள வித்யாசம்- எங்கள் தமிழினத்தில் பிறந்த குழந்தைகளும் கூட பெருந்தன்மையில் சிறந்தவர்கள்தான் !!!

Via Mathiyarasan

Posted: 20 Feb 2015 10:14 PM PST


Posted: 20 Feb 2015 06:55 PM PST


அமுதினும் இனிய தாய்மொழி தமிழை அடையாளமாகக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எமத...

Posted: 20 Feb 2015 05:00 PM PST

அமுதினும் இனிய தாய்மொழி தமிழை அடையாளமாகக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எமது "தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்"

#நிர்வாகி
www.facebook.com/fbtamil


0 comments:

Post a Comment