Sunday, 26 October 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!!! தமிழ் நம் தாய்மொழி உறவினில் சிறந்தது தாய்...

Posted: 26 Oct 2014 06:30 AM PDT

இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!!!

தமிழ் நம் தாய்மொழி
உறவினில் சிறந்தது தாய்மை
தாய்மையைப் போன்ற இன்பத்தமிழை
இதயத்திலும் இல்லத்திலும் இனிதாக ஏற்போம்
இந்த உலகத்திலும் இணைந்து வளர்ப்போம்
இன்பத் தமிழை இணைந்து வளர்க்க
நாம் இக்கணமே
தமிழ் மக்களை தமிழின்பால்
அன்போடு விழிப்புறச் செய்ய வேண்டும்..

நாளும் தமிழ் பயில்வோரை
என்றும் வாழ்த்திப் போற்ற வேண்டும்..

உயர்ந்த தமிழ் கலைகளை
ஊக்க உரமிட்டு வளர்க்க வேண்டும்...

இன்பத் தமிழுலகம் நாளை உருவாக
தமிழ் உணர்வுடன் பாடுபட வேண்டும்!!!...
வாழ்க தமிழ்.

www.facebook.com/fbtamil


நெல்லை மாநகர மேயரின் மனித நேயம். நல்லவர்களை வாழ்த்துவது தவறு இல்லை.. மனிதம் மரிக...

Posted: 26 Oct 2014 04:23 AM PDT

நெல்லை மாநகர மேயரின் மனித நேயம்.
நல்லவர்களை வாழ்த்துவது தவறு இல்லை..
மனிதம் மரிக்க வில்லை ... நெல்லை சந்திப்பில் கண்ட நெகிழ்வு...

மழையில் துவண்டு கொண்டு இருந்த வயதான மூதாட்டியை கண்டு அனைவரும் விலக அப்பகுதி வழியே சென்ற கார் அந்த இடத்தில் நின்றது.... அதில் இருந்து ஒரு பெண்மணி அந்த மூதாட்டியை அரவணைத்து துாக்கி போர்வையை போர்த்தி 108 ஆம்புலன்ஸை வரவழைத்து ஏற்றி விடுவதை அப்பகுதி மக்கள் விநோதமாக பார்த்தனர்... காரணம் அது வேறு யாருமல்ல நெல்லை மாநகர மேயர் தான்.....! (y)

via Abusheik Muhammed


0 comments:

Post a Comment